Showing posts with label நாவல் பட்டியல். Show all posts
Showing posts with label நாவல் பட்டியல். Show all posts

Wednesday, 22 July 2020

தலைசிறந்த நாவல்கள்

தலைசிறந்த நாவல்கள்

நிழல் திருநாவுக்கரசு

இயக்குநராகப்போகும் படைப்பாளிகள் படித்தே தீரவேண்டிய நாவல்களாக திருநாவுக்கரசு குறிப்பிடும் நாவல்கள்

1. பிரதாபமுதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை

2. கமலாம்பாள் சரித்திரம் - பி ஆர் ராஜம் அய்யர்

3. பத்மாவதி சரித்திரம் - அ மாதவய்யா

4 நாகம்மாள், சட்டிசுட்டது - ஆர் சண்முகசுந்தரம்

5. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் - கல்கி

6. இதயநாதம் - சிதம்பர சுப்ரமண்யம்

7. வாடிவாசல் - சி சு செல்லப்பா

8. மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு - தி ஜானகிராமன்

9. வேள்வித்தீ - எம் வி வெங்கட் ராம்

10. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு

11. மண்ணாசை - சங்கர்ராம்

12. கோபல்ல கிராமம் - கி ராஜநாராயணன்

13. சாயாவனம் -  சா கந்தசாமி

14. நாளை மற்றுமொரு நாளே - ஜி நாகராஜன்

15. புயலில் ஒரு தோணி, கடலுக்கு அப்பால் - ப சிங்காரம்

16. சிலநேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

17. தலைமுறைகள் - நீல பத்மநாபன்

18. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

19. பஞ்சும் பசியும் - தொ மு சி ரகுநாதன்

20. புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

21. கடல்புரத்தில் - வண்ணநிலவன்

22. பிறகு, வெக்கை - பூமணி

23. கரைந்த நிழல்கள் -அசோகமித்திரன்

24. ஜட்கா -அறந்தை நாராயணன்

25. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

26. பறளியாற்று மாந்தர் - மா அரங்கநாதன்

27. காகித மலர்கள் - ஆதவன்

28. கருக்கு -  பாமா

29. பழையன கழிதலும் - சிவகாமி

30. பஞ்சமர் - டானியல்

31. ஒரு தனி வீடு - தளையசிங்கம்

32. சடங்கு -எஸ் பொ

33. நிலக்கிளி - பால மனோகரன்

34. போடியார் மாப்பிள்ளை -ஜோன் ராஜன்

35. காட்டாறு - செங்கை ஆழியான்

36. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

37. சோளகர் தொட்டி  - ச பாலமுருகன்

38. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணக்குமார்

39. சப்பே கொகாலு - ஒடியன் லக்ஷ்மணன்

40. மௌனத்தின் சாட்சியங்கள் - சம்சுதீன் ஹீரா

41. மிளிர்கல் -இரா முருகவேல்

42. எரியும் பனிக்காடு -  டேனியல்

43. அசடு - காசியபன்

44. கிருஷ்ணப்பருந்து, புணலும் மணலும் - ஆ மாதவன்

45. கரமுண்டார் வீடு - தஞ்சை ப்ரகாஷ்

46. நெஞ்சின் நடுவே - சி எம் முத்து

47. தா -  கோணங்கி

48. யாமம் - எஸ் ராமகிருஷ்ணன்

49. சுளுந்தீ - முத்துநாகு

மேலே கண்ட நாவல்கள் வரலாற்று ரீதியான வரிசையில் இல்லை. இவற்றைப்படித்தால் மேலும் தேடத்தூண்டும்.

அதுவே இந்த பட்டியலின் நோக்கம்.

Wednesday, 8 January 2020

சிறந்த நாவல்கள் பட்டியல்

எழுத்தாளர் ராம் தங்கம் முகநூலில் இட்டுள்ள பதிவு

உலகின் தலைசிறந்த நாவல்கள் பட்டியலை கொஞ்சம் கொஞ்சமாக 
வெளியிடலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் கீழே உள்ள 
பட்டியலில் உள்ள புத்தகங்களை பார்த்து நண்பர்கள் புத்தகக் 
கண்காட்சியில் வாங்கி உலகின் தலைசிறந்த நாவல்களை வாசித்து 
மகிழவும்.
1. நாஞ்சில்நாடனின் 'எட்டுத்திக்கும் மதயானை
2. ஆ மாதவனின் 'கிருஷ்ண பருந்து
3. நீல.பத்மநாபனின் 'பள்ளிகொண்டபுரம்
4. சுந்தரராமசாமியின் 'ஜே ஜே சில குறிப்புகள்
5. ஹெப்சிபா ஜேசுதாசனின் 'புத்தம் வீடு
6. ஜெயமோகனின் 'காடு
7. எஸ் ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி
8. மனோஜ்குரூரின் நிலம்பூத்து மலர்ந்த நாள் 
9. வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்
10. பொன்னீலனின் 'கரிசல்
11. சு வேணுகோபாலின் 'நுண்வெளி கிரகணங்கள்
12. கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'துருக்கி தொப்பி
13. பி.எச். டேனியலின் 'எரியும் பனிக்காடு
14.எம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி
15.ச. பாலமுருகனின் 'சோளகர் தொட்டி
16. தோப்பில் முகமது மீரானின் 'ஒரு கடலோர கிராமத்தின் கதை
17.ஜி. நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே
18. சம்பத்தின் 'இடைவெளி
19. சோ தர்மனின் 'கூகை
20. பூமணியின் 'பிறகு
21. தி.ஜானகிராமனின் 'மரப்பசு
22. அழகிய நாயகி அம்மாளின் 'கவலை
23. சு. தமிழ்ச்செல்வியின் 'கீதாரி
24. ஏக் நாத்தின் 'கெடைகாடு
25. கி.ராவின் 'கோபல்லபுரத்து மக்கள்
26. ஜோ டி குரூஸின் 'ஆழிசூழ் உலகு

27. பிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி


28. எஸ் ராமகிருஷ்ணனின் 'யாமம்


29. சு.தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை


30. இரா முருகவேளின் 'செம்புலம்


31. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்


32. வேல ராமமூர்த்தி 'குற்றப்பரம்பரை


33.காமுத்துரையின் 'மில்


34.ஜி நாகராஜன் 'குறத்தி முடுக்கு


35.சு.வெங்கடேசனின் 'காவல்கோட்டம்


36.எஸ் ராமகிருஷ்ணனின் இடக்கை


37.பா சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்


38.டி செல்வராஜின் 'தோல்


39.கண்மணி குணசேகரனின் 'நெடுஞ்சாலை


40.ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்


41.நக்கீரனின் 'காடோடி


42. சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை


43.வெங்கட்ராமின் 'காதுகள்


44.ஆதவனின் 'காகித மலர்கள்


45.ஜெயமோகனின் 'கொற்றவை


46.நாஞ்சில்நாடனின் 'என்பிலதனை வெயில் காயும்


47.அசோகமித்திரனின் '18வது அட்சக்கோடு


48.ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்


49 ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்


-
ராம் தங்கம்

Saturday, 16 November 2019

தமிழின் சிறந்த நாவல்கள் -50 ஒரு வாசகனின் பரிந்துரை

ராயகிரி சங்கர்

இது  நூல்வெளி.காம் தளத்தில் வெளியாகி உள்ளது

வாசிப்பின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு உங்களின் பதிலைப்பொறுத்தே இருக்கிறது இப்பத்தியைத் தொடர்ந்து வாசிப்பதா வாசிக்காமல் கடந்து செல்வதா என்பது. எனக்கு வாசிப்பு என்பது ஒரு பிறவியில் பலபிறவிகளுக்கான வாழ்க்கை அனுபவங்களை அடைதல். விதிக்கப்பட்ட வாழ்வின்மேல் நின்றுகொண்டு என்னைச்சுற்றி இருப்பவர்களின் வாழ்வைப் புரிந்துகொள்ளுதல். 
மேலும் தீரா வெறியோடு அலைந்துதிரிந்து பொருள் சேர்க்கும் இவ்வாழ்வின் பொருள்தான் என்ன என்பதும். வாசிப்பினை நேரக்கொலை என்று கருதி புத்தகங்களைத் தேடிப் படிப்பவர்களோடு எனக்கு உடன்பாடில்லை. யானையைப் பிடித்து வந்து பிச்சையெடுக்க அங்குசத்தால் அடிமைப்படுத்தி வைப்பது போன்றதுதான் புத்தக வாசிப்பை வெறும் பொழுது போக்கிற்கெனத் தெரிவு செய்வது. இன்னொன்றும் இருக்கிறது. இலக்கியம் எல்லாருக்கும் உரியதல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே அதன் கதவுகள் திறக்கின்றன. 
மெய்காண் முறை என்பார் எழுத்தாளர் ஜெயமோகன். கண்களால் காணும் அனைத்தின் உள்ளும் கட்புலனாகா கருப்பொருளை உருப்பெருக்கிகொண்டு காட்டுபவைதான் அத்தனை கலைகளும். இலக்கியம் மொழிகொண்டு இருப்பதால் நம்மைப் பாதிக்கும் அதன் ஆற்றல் அளப்பரியது.நம் மனம் என்பது முழுக்கவும் சொற்கனால் ஆனது. சொற்களில் உறைந்த நினைவுகளே படிமங்கள். இவ்வுலகைச் சொற்கள் கொண்டே அறிகிறோம். சொற்களின்றி நாம் காணும் பருப்பொருட்கள் இல்லை. அதொன்றே இரண்டாயிரம் ஆண்டுகளாக இடையறாமல் தொடர்ந்து வரும் நம் இலக்கிய மரபு. 
தமிழில் தீவிர இலக்கியம் என்றொரு பிரிவு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நம்மில் பெரும்பாலோருக்கு அதன் முழுப் பரிணாம வளர்ச்சி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கல்வி நிலையங்கள் சங்க இலக்கியத்தையும் அறநெறிக் கருத்துக்களை வலியுறுத்தும் புனைவுகளையுமே நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன. விதிவிலக்காக சில இருக்கலாம். அதிகம் சுய தேடலினால் மட்டுமே நம் வாசிப்பு ரசனையை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. வழிகாட்டவோ எடுத்துச்சொல்லவோ இங்கே அதிகப் பேர்கள் இல்லை. 
இப்போதைக்கு வாசிக்க வேண்டிய ஐம்பது தமிழ் நாவலாசிரியர்கள் என்று நான் கருதும் ஒரு பட்டியலை இடுகிறேன். யாருக்கேனும் சிலருக்கு இது உதவக்கூடும். 
1. சுந்தர ராமசாமி - ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே சில குறிப்புகள், குழந்தைகள் ஆண்கள் பெண்கள். 

2. தி.ஜானகி ராமன் - மோகமுள், அம்மா வந்தாள், நளபாகம், செம்பருத்தி, 

3. அசோகமித்திரன் - கரைந்த நிழல்கள், தண்ணீர், பதினெட்டாவது அச்சக்கோடு, மானசரோவர், ஒற்றன் 

4. ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீசுக்குப்போ, கங்கை எங்கே போகிறாள், உன்னைப்போல் ஒருவன், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 

5. இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல், இயேசுவின் தோழர்கள், 

6. ஆதவன் - காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் 

7. ப.சிங்காரம் - புயலிலே ஒருதோணி 

8. நாஞ்சில் நாடன் - எட்டுத்திக்கும் மதயானை, சதுரங்க குதிரை, என்பிலதனை வெயில் காயுமே, மாமிசப்படைப்பு 

9. பிரபஞ்சன் - வானம் வசப்படும், மானுடம் வெல்லும் 

10. தஞ்சைப்பிரகாஷ் - கரமுண்டார் வீடு, கள்ளம், மீனின் சிறகுகள் 

11. பூமணி - அஞ்ஞாடி, வெக்கை, பிறகு, நைவேத்தியம் 

12.எஸ்.ராமகிருஷ்ணன் - உறுபசி, யாமம், துயில், நெடுங்குருதி, உப பாண்டவம், சஞ்சாரம், இடக்கை 

13. ஜெயமோகன்.- காடு, ரப்பர், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம், கொற்றவை, பின்தொடரும் நிழலின் குரல், இரவு, ஏழாம் உலகம் 

14. யுவன் சந்திரசேகர் - குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம், கானல்நதி, வெளியேற்றம், மணற்கேணி 

15. சாரு நிவேதிதா - ஸீரோ டிகிரி, புதிய எக்ஸைல், ராஜ லீலா. காம ரூபக்கதைகள், தேகம் 

16. கண்மணி குணசேகரன் - அஞ்சலை, நெடுஞ்சாலை, வத்தாரங்குடி, 

17. சு.வேணுகோபால் - நுண்வெளிக் கிரணங்கள் 

18. ஜி.நாகராஜன் - குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே 

19. நகுலன் - நினைவுப்பாதை, நிழல்கள் 

20. சம்பத் - இடைவெளி 

21. கோபால கிருஷ்ணன் - மணற்கடிகை, அம்மன்நெசவு 

22. ஷோபா சக்தி - கொரில்லா 

23. செந்தூரம் ஜெகதீஷ் - கிடங்குத்தெரு 

24. யூமா வாசுகி - இரத்த உறவு 

24. ஜெ.பிரான்சிஸ் கிருபா - கன்னி 

25. என்.ஸ்ரீராம் - அத்திமரச்சாலை 

26. கரிச்சான் குஞ்சு - பசித்த மானுடம் 

27. சயந்தன் - ஆதிரை 

28. தமிழ்நதி - பார்த்தீனியம் 

29.சோ.தர்மன் - கூகை, துார்வை 

30. பி.ஏ.கிருஷ்ணன் - புலி நகக்கொன்றை, கலங்கிய நதி 

31. சி.ஆர்.ரவீந்திரன் - ஈரம் கசிந்த நிலம் 

33. கிருத்திகா - குருசேத்திரம். புகை நடுவே 

34. சல்மா - .இரண்டாம் ஜாமங்களின் கதை 

35. உமா மகேஸ்வரி - யாரும் யாருடனும் இல்லை 

36. ஹெப்சிபா ஜேசுதாசன் - புத்தம் வீடு 

37. பாமா - கருக்கு 

38. இமையம் - கோவேறு கழுதைகள், ஆறுமுகம் 

39. கி.ராஜநாராயணன் - கோபல்ல கிராமம் 

40. சுகுமாரன் - வெலிங்டன் 

41. எஸ்.செந்தில்குமார் - காலகண்டம், மருக்கை, 

42. சு.வெங்கடேசன்- காவல்கோட்டம் 

43.பா.வெங்கடேசன் - பாகீரதியின் மதியம் 

44. ராஜ் கௌதமன் - சிலுவைராஜ் சரித்திரம் 

45. வண்ணநிலவன் - கடல்புரத்தில் 

46. தோப்பில் முகமது மீரான் - சாய்வு நாற்காலி, அஞ்சுவண்ணம் தெரு, துறைமுகம், கூனன்தோப்பு 

47. கீரனுார் ஜாகீர்ராஜா - மீன்காரத்தெரு, குட்டிச்சுவர்கலைஞன், வடக்கேமுறி அலிமா 

48. வா.மு.கோமு - சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும், நாயுருவி 

49. நீல பத்மநாபன் - தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் 

50. ஜோ.டி.குருஸ் - ஆழி சூழ் உலகு, கொற்கை, அஸ்தினாபுரம்.

 
-ராயகிரி சங்கர், புளியங்குடி.

எனக்கு பிடித்த நாவல்கள் - வேலூர் பா லிங்கம்

கனலி கலை இலக்கிய இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அந்த பட்டியல்

1.பொய்த்தேவு,  ஒரு நாள் -  க நா சுப்ரமண்யம்

2.புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாஸன்

3. நாகம்மாள் - ஆர் ஷண்முகசுந்தரம்

4. உயிர்த்தேன், அம்மா வந்தாள் - தி ஜானகிராமன்

5. ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் - ஜெயகாந்தன்

6.கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்

7. அபிதா - லா ச ராமாமிர்தம்

8.தொலைந்து போனவர்கள் - சா கந்தசாமி

9.பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்

10. கிருஷ்ணப்பருந்து - ஆ மாதவன்

11. மாமிசப்படைப்பு, மிதவை , தலைகீழ்விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

12. கீரல்கள்- ஐசக் அருமைராஜன்

13. அசடு - காசியபன்

14. பிறகு, வெக்கை - பூமணி

15. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

16. நாளை மற்றுமொரு நாளே , குறத்தி முடுக்கு - ஜி நாகராஜன்

17. ஏழாம் உலகம், காடு, விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

18. மாதொரு பாகன், பூக்குழி - பெருமாள் முருகன்

19. ரத்த உறவு - யூமா வாசுகி

20. கோவேறு கழுதைகள், செல்லாத பணம் - இமையம்

21. பழையன கழிதலும், ஆனந்தாயி - சிவகாமி

22. அஞ்சலை, கோரை -  கண்மணி குணசேகரன்

23. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்

24. கள்ளி - வா மு கோமு

25. கருக்கு - பாமா

26. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு

27. பஞ்சும் பசியும் - தொ மு சி ரகுநாதன்

28. வேள்வித்தீ , நித்தியகன்னி - எம் வி வெங்கட் ராம்

29.ஒரு புளிய மரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

30. நினைவுப்பாதை - நகுலன்

31.கோபல்ல கிராமம் - கி ராஜநாராயணன்

32. கடல்புரத்தில், கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

33.துருக்கி தொப்பி , மீன் காரத்தெரு - கீரனூர் ஜாகிர்ராஜா

34. மணல்கடிகை, மனைமாட்சி - எம்.கோபாலகிருஷ்ணன்

35.சோளகர் தொட்டி - ச பாலமுருகன்

36. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

37. நெஞ்சின் நடுவே - சி எம் முத்து

38. வாசவேஸ்வரம் - கிருத்திகா

39. புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் - ப சிங்காரம்

40. வல்லிசை, தகப்பன் கொடி - அழகிய பெரியவன்

41. யாரும் யாருடனுமில்லை - உமா மகேஸ்வரி

42. நுண்வெளிக்கிரணங்கள் - சு வேணுகோபால்

43. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணக்குமார்

44. தோல் - டி செல்வராஜ்

45. கரமுண்டார் வீடு - தஞ்சை ப்ரகாஷ்

46. வாடிவாசல் - சி சு செல்லப்பா

47. நதிமூலம் - விட்டல்ராவ்

48. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

49. காகித மலர்கள் - ஆதவன்

50. யாமம், உறுபசி, இடக்கை - எஸ் ராமகிருஷ்ணன்

51. தூர்வை, சூல்  - சோ தர்மன்

52. இதயநாதம் - சிதம்பர சுப்ரமண்யன்

53. மண்ணாசை - சங்கரராம்

54. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

55. தாகம் - கு சின்னப்ப பாரதி

56. கரிசல், மறுபக்கம் - பொன்னீலன்

57. இடைவெளி - சம்பத்

58. மௌனத்தின் சாட்சியங்கள் - சம்சுதீன் ஹீரா

59. பொன்னகரம் - அரவிந்தன்

60. வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு - மு ராஜேந்திரன்

61. ஈரம் கசிந்த நிலம் - சி ஆர் ரவீந்திரன்

62.. உப்புவயல் - ஸ்ரீதர கணேசன்

63. சலூன் - வீரபாண்டியன்

64. கங்காபுரம் - அ வெண்ணிலா

65. ஏழரைப்பங்காளி வகையறா - எஸ் அர்ஷியா

66. ஐம்பேரியற்கை -  மாற்கு

67. ரேகை - சுப்ரபாரதி மணியன்

68. நீவாநதி - கவிப்பித்தன்

69. சுளுந்தீ  - முத்துநாகு

70. ஆறாவடு -  சயந்தன்

71. போர் உலா - மலரவன்

72.  ம்  ,  பாக்ஸ் கதைப்புத்தகம்  - ஷோபா சக்தி

73. அகாலம் -  புஷ்பராணி

74. ஊழிக்காலம் - தமிழ்க்கவி

75. விடமேறிய கனவு, நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்

76. பார்த்தீனியம் - தமிழ்நதி





Friday, 19 July 2019

படிக்கவேண்டிய நாவல்கள்

படிக்கவேண்டிய 100 தமிழ்ப் புத்தகங்கள் என்ற பரிந்துரையில் படிக்கவேண்டிய நாவல்களாக சிகாகோ தமிழ் சங்க பொன்விழா மலரில்
குறிப்பிடப்பட்டுள்ள நாவல்கள். இந்த பரிந்துரை மலர்க்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

1. புயலிலே ஒரு தோணி - ப சிங்காரம்

2. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

3. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்

4. மோகமுள்    -  தி ஜானகிராமன்

5. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

6. கோபல்ல கிராமம் - கி ராஜநாராயணன்

7. சாயாவனம் -  சா கந்தசாமி

8. பொன்னியின் செல்வன்  -  கல்கி

9. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணக்குமார்

10. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்

11. வாடி வாசல் - சி சு செல்லப்பா

12. உப பாண்டவம் - எஸ் ராமகிருஷ்ணன்

13. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

14. கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்

15. இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன்

16. கோவேறு கழுதைகள் - இமையம்

17. ஸீரோ டிகிரி   - சாரு நிவேதிதா

18. கடல்புரத்தில் - வண்ணநிலவன்

19. நளை மற்றுமொரு நாளே - ஜி நாகராஜன்

20. வெக்கை -  பூமணி

 21. கிருஷ்ண பருந்து   - ஆ மாதவன்

22. வானம் வசப்படும் - பிரபஞ்சன்

23. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

24. சோளகர் தொட்டி - ச பாலமுருகன்

25. காவல் கோட்டம்  - சு வெங்கடேசன்

26. எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்

27. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு

28. சாய்வு நாற்காலி - தோப்பில் முகம்மது மீரான்

29. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி

30.கூளமாதாரி -  பெருமாள் முருகன்

31. ஒரு நாள் - க நா சுப்ரமணியம்

32. தலைமுறைகள் - நீல பத்மநாபன்

33. நாகம்மாள் - ஆர் ஷண்முகசுந்தரம்

34. அஞ்சலை - கண்மணி குணசேகரன்

35. புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

36. வாசவேஸ்வரம் - கிருத்திகா

37. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - தமிழவன்

38. வேள்வித்தீ - எம் வி வெங்கட் ராம்

39. சித்திரப்பாவை - அகிலன்

40. கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் அய்யர்

41. அகல் விளக்கு -  மு வரதராசன்

42. நைலான் கயிறு -  சுஜாதா

43. அபிதா - லா சா ராமாமிர்தம்

44. நல்ல நிலம் -  பாவை சந்திரன்

45. ரத்த உறவு - யூமா வாசுகி

46. மலரும் சருகும் - டி செல்வராஜ்

47. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை

48. கூகை - சோ தர்மன்

49. கருக்கு - பாமா



Sunday, 10 March 2019

தேர்ந்தெடுத்த நாவல்கள்

A S கல்யாணராமன் மயிலாப்பூர் சென்னை,

A S கல்யாணராமன் அவர்கள் தீவிர வாசகர்.வயது தொன்னூறு . சிறந்த நாவல்கள்

நூற்று ஐம்பது என்ற எனது கட்டுரைக்கு பின்னூட்டம் இட்டிருந்தார். அதில் ஒரு சில

நாவல்களைத் தவிர மற்றவற்றைப் படித்திருப்பதாக எழுதி இருந்தார். அவரின்

சிறந்த நாவல்கள் பட்டியல் இது. எனக்கு கடிதம் மூலமாக அனுப்பி வைத்த அந்த

பட்டியலை இங்கே பதிவிடுகிறேன். அந்த கடிதம் இடையில் சில வருடமாக

கிடைக்காமல் இருந்து  இரண்டு நாட்களுக்கு முன் தான் கிடைத்தது.

1. பொய்த்தேவு - க நா சுப்ரமண்யம்

2. ஒரு நாள் - க நா சுப்ரமணியம்

3. வாடிவாசல் - சி சு செல்லப்பா

4. தலைமுறைகள் - நீல பத்மநாபன்

5. பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்

6. மோகமுள் - தி ஜானகிராமன்

7. மலர் மஞ்சம் - தி ஜானகிராமன்

8. அபிதா - லா ச ராமாமிர்தம்

9. காதுகள் - எம் வி வெங்கட்ராம்

10. வாசவேஸ்வரம் – கிருத்திகா

11.புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

12. புயலில் ஒரு தோணி - ப சிங்காரம்

13. இருபது வருஷங்கள் - M S கல்யாணசுந்தரம்

14. கடல் புரத்தில் - வண்ண நிலவன்

15.ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

16. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்

17. கோபல்ல கிராமம் - கி ராஜநாராயணன்

18. ரப்பர், விஷ்னுபுரம், காடு – ஜெயமோகன்

19. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்

20. கள்ளி - வா மு கோமு

21. கோவேறு கழுதைகள் – இமையம்

22. செடல் – இமையம்

23.நல்ல நிலம் - பாவை சந்திரன்

24. தொலைந்து போனவர்கள் - சா கந்தசாமி

25. அஞ்ஞாடி  - பூமணி

26. வானம் வசப்படும் – பிரபஞ்சன்

27. எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்

28. கரமுண்டார் வீடு - தஞ்சை ப்ரகாஷ்

Saturday, 5 January 2019

இலக்கிய நாவல்கள் 50

இலக்கிய நாவல்கள் 50

    அந்திமழை ஜனவரி 2019 இதழ் 50 இலக்கிய நாவல்கள் என்று தமிழ் நாவல்களில் முக்கியமான 50 நாவல்களைப் பட்டியலிட்டுள்ளது.
    அந்த நாவல்களின் பட்டியல்.

     முதலில் தமிழ் இலக்கிய வாசகன் கண்டிப்பாய் படிக்க வேண்டிய 50 நாவல்களின் பட்டியல்

      1. இடைவெளி -  சம்பத்

      2. புயலிலே ஒரு தோணி - ப சிங்காரம்

      3. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

     4. நினைவுப்பாதை - நகுலன்

     5. நாளை மற்றுமொரு நாளே - ஜி நாகராஜன்

     6. மோகமுள் - தி ஜானகிராமன்

     7. சாயாவனம் - சா கந்தசாமி

    8. கோவேறு கழுதைகள்-  இமையம்

    9. வானம் வசப்படும் - பிரபஞ்சன்

   10. தூர்வை - சோ தர்மன்

   11. ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

  12. எட்டுத் திக்கும் மத யானை - நாஞ்சில் நாடன்

  13. பொய்த்தேவு - க நா சுப்ரமண்யம்

  14. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

  15. பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்

  16. நெடுங்குருதி -  எஸ் ராமகிருஷ்ணன்

  17. 18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன்

  18. மலரும் சருகும் - டி செல்வராஜ்

  19. கோபல்ல கிராமம் - கி ராஜநாராயணன்

  20. கடல்புரத்தில் - வண்ணநிலவன்

  21. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு

 22. வாசவேஸ்வரம் - கிருத்திகா

23. கிருஷ்ண பருந்து - ஆ மாதவன்

24. வெக்கை - பூமணி

25. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

26. புத்ர - லா ச ராமாமிர்தம்

27. புதிய தரிசனங்கள் - பொன்னீலன்

28. புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

29. ஏறுவெயில் - பெருமாள் முருகன்

30. சோளகர் தொட்டி - ச பாலமுருகன்

31. ரத்த உறவு - யூமா வாசுகி

32. தகப்பன் கொடி - அழகிய பெரியவன்

33. கன்னி - ஜெ பிரான்சிஸ் கிருபா

34.மணல்கடிகை - எம் கோபாலகிருஷ்ணன்

35. அஞ்சலை - கண்மணி குணசேகரன்

36. காவல் கோட்டம் - சு வெங்கடேசன்

37. நாகம்மாள் - ஆர் சண்முகசுந்தரம்

38. இதயநாதம் - சிதம்பர சுப்ரமணியம்

39.ஆறாவடு - சயந்தன்

40. நிறங்களின் உலகம் - தேனி சீருடையான்

41. நித்ய கன்னி - எம் வி வெங்கட் ராம்

42. கலங்கிய நதி - பி ஏ கிருஷ்ணன்

43. வாடிவாசல் - சி சு செல்லப்பா

44. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

45.பார்த்தீனியம் - தமிழ்நதி

46. குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்

47. பெருவலி - சுகுமாறன்

48. ராசலீலா - சாருநிவேதிதா

49. வேனல் - கலாப்ரியா

50. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

Tuesday, 25 November 2014

சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது



என். செல்வராஜ்

                            முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகி யது. 135 ஆண்டு கால நாவல் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கில் நாவல்கள் வந்துள்ளன.  இதுவரை வெளிவந்த  நாவல்களில் சிறந்த 150 நாவல்களைக் கண்டறிய நான் எடுத்துக் கொண்ட முயற்சியே  தலை சிறந்த நாவல்கள் ஒரு பார்வை, சிறந்தநாவல்கள் ஒரு பட்டியல்-1 , சிறந்த நாவல்கள் ஒருபட்டியல்-2   ஆகிய மூன்று கட்டுரைகளாக வந்தன. இவை திண்ணை இணைய இதழில் வெளிவந்தன. இந்த மூன்று கட்டுரைகளின்  முடிவை இதில் காண்போம். டாப் 10 பரிந்துரைகள், எனது தலை சிறந்த நாவல்கள் கட்டுரையில்  உள்ளது.  நாவல் பரிந்துரைப் பட்டியல்,  சிறந்த நாவல்கள் பட்டியல்-1 மற்றும் 2 ல் உள்ளவை.  இவற்றையே பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் என குறிப்பிட்டு இருக்கிறேன். 



              நாவல் ---       ஆசிரியர்--           பரிந்துரைகள்


        1.மோகமுள்-     தி.ஜானகிராமன்  - ( டாப் 10 பரிந்துரைகள்-20, 
பட்டியலுக்கான பரிந்துரைகள் -21  ) 

       2.  ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி-- ( டாப் 10 பரிந்துரைகள்-15, பட்டியலுக்கான பரிந்துரைகள் -20  ) 

       3. ஜே ஜே சில குறிப்புகள்    - சுந்தர ராமசாமி-  ( டாப் 10 பரிந்துரைகள்-12, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21  ) 

       4. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்-( டாப் 10 பரிந்துரைகள்-12, பட்டியலுக்கான பரிந்துரைகள்-16  )                        
       5. கடல்புரத்தில்  -  வண்ணநிலவன்--- ( டாப் 10 பரிந்துரைகள்-10, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15  )

       6. புயலிலே ஒரு தோணி  - ப. சிங்காரம்--( டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19  )

        7 .கோபல்ல கிராமம்   -  கி ராஜநாராயணன்----( டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15  )

       8. நாளை மற்றுமொரு நாளே  - ஜி.நாகராஜன்--  ( டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19  )  

        9. பொய்த்தேவு  - க நா சுப்ரமணியம் --( டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15  )
 
        10. தலைமுறைகள் - நீலபத்மநாபன்-- ( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21  )

        11. விஷ்ணுபுரம்  - ஜெயமோகன்  -( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -17  )
     
        12. பொன்னியின் செல்வன் - கல்கி- -( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -11  )

       13. 18 வது அட்சக்கோடு  - அசோகமித்திரன்--( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13  )

       14. சாயாவனம் - சா. கந்தசாமி--      ( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12  )

       15. பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்-- ( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9  )

       16. கோவேறு கழுதைகள் - இமையம்-    ( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13  )

       17. அம்மா வந்தாள்  - தி.ஜானகிராமன்--( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12  )

       18.  நாகம்மாள்   - ஆர்.சண்முகசுந்தரம்--( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12  )

      19.  நினைவுப்பாதை - நகுலன்--         ( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12  )

      20. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்--( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -8  )

       21. புத்தம் வீடு  - ஹெப்சிபா ஜேசுதாசன்-- ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -18  )
  
      22. ஆழி சூழ் உலகு   - ஜோ.டி.குரூஸ் -- ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -14  )

     23. வெக்கை         -  பூமணி       ------ ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12  )

     24. கிருஷ்ணப்பருந்து   -  ஆ.மாதவன்  ---( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -10  )   
     
     25. வானம் வசப்படும்  - பிரபஞ்சன்--( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9  )

     26. வாசவேஸ்வரம் -      கிருத்திகா--( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9  )

    27. வாடிவாசல்- சி சு செல்லப்பா (   டாப் 10 பரிந்துரைகள் - 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் - 14,)

    28.  குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி  (டாப் 10 பரிந்துரைகள் - 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் - 13,)
  
     29. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் ( டாப் 10 பரிந்துரைகள் - 3,  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் - 12)

    30. பிறகு  -  பூமணி  ( டாப் 10 பரிந்துரைகள் :- 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-  12, )

    31. பின் தொடரும் நிழலின் குரல்- ஜெயமோகன் (டாப் 10 பரிந்துரைகள் :- 3, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-  11)
  
    32. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன் (டாப் 10 பரிந்துரைகள் :- 3,
 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-  11, )

   33. நெடுங்குருதி   - எஸ் ராமகிருஷ்ணன் (டாப் 10 பரிந்துரைகள் :- 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 10, )

  34. சோளகர் தொட்டி  -  ச பாலமுருகன்  (டாப் 10 பரிந்துரைகள் :- 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 7,) 

  35. காவல் கோட்டம் - சு வெங்கடேசன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 3 ,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-6 )

 36. ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் - தமிழவன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 3 , பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-6),

  37. உயிர்த்தேன் - தி ஜானகிராமன்  (டாப் 10 பரிந்துரைகள் :- 3, 
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-5, )

  38. வேள்வித்தீ - எம் வி வெங்கட் ராம்  ( டாப் 10 பரிந்துரைகள் :- 3 ,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-  5, )

  39. அவன் ஆனது  - சா கந்தசாமி (டாப் 10 பரிந்துரைகள் :- 3,  
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-  4 )

 40. சித்திரப் பாவை -- அகிலன்  ( டாப் 10 பரிந்துரைகள் :- 3,   
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 3, )

41.எட்டு திக்கும் மத யானை - நாஞ்சில் நாடன்  (டாப் 10 பரிந்துரைகள் :- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:12,)

42.ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்( டாப் 10 பரிந்துரைகள் :- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:-12 )

 43. கோபல்லபுரத்து மக்கள்- கி. ராஜநாராயணன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2,  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:11,)

44. பசித்த மானுடம்- கரிச்சான் குஞ்சு (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:10, )

45. ரப்பர்-  ஜெயமோகன்  (டாப் 10 பரிந்துரைகள் :- 2, 
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:10,)

46. கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் அய்யர் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9,)

47. என் பெயர் ராமசேஷன்- ஆதவன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9,)

48. ஏழாம் உலகம்-  ஜெயமோகன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9 ,)

49. அசடு     -  காஷ்யபன் (   டாப் 10 பரிந்துரைகள் :- 2, 
 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8  , )

50.இடைவெளி- சம்பத்  (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

51. காகித மலர்கள்- ஆதவன்  ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

52.தண்ணீர் - அசோகமித்திரன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8,)

 53. நல்ல நிலம் -   பாவை சந்திரன் (  டாப் 10 பரிந்துரைகள் :- 2,  
  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8,)

54.ரத்த உறவு -  யூமா வாசுகி  ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

55. அஞ்சலை - கண்மணி குணசேகரன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

56.சாய்வு நாற்காலி- தோப்பில் முகமது மீரான் (டாப் 10 பரிந்துரைகள் :- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

57. நித்ய கன்னி- எம். வி வெங்கட்ராம் (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

58. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை (டாப் 10 பரிந்துரைகள் :- 2,  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7,)

59. கூகை    -  சோ. தர்மன்  ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

60.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் -  ஜெயகாந்தன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2,  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

61. சிவகாமியின் சபதம் -   கல்கி  (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5,  )

62.குறிஞ்சி மலர் -   நா பார்த்தசாரதி (டாப் 10 பரிந்துரைகள் :- 2 ,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

63. கொற்றவை- ஜெயமோகன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2, 
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

64. மணல்கடிகை-   எம்.கோபாலகிருஷ்ணன்  (டாப் 10 பரிந்துரைகள் :- 2,  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5 )

65. தியாகபூமி -   கல்கி  ( டாப் 10 பரிந்துரைகள் :- 2, 
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 4, )

  66. பாலும் பாவையும்  -  விந்தன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:3,)

  67. யவனராணி   - சாண்டில்யன்  ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 3,)
                            
     68. சிலுவைராஜ் சரித்திரம்- ராஜ் கௌதமன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13,)

     69.  யாமம்- எஸ்.ராமகிருஷ்ணன்  (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13, )

     70.  அபிதா- லா சா ராமாமிர்தம் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13, )

    71.    கருக்கு -  பாமா (  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13, )

   72. புலிநகக் கொன்றை - பி ஏ கிருஷ்ணன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 12,)        

   73. காடு-- ஜெயமோகன்  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 11,)

   74. கம்பா நதி - வண்ணநிலவன்  (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, )

    75. கூளமாதாரி - பெருமாள் முருகன்  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, )

    76. தந்திரபூமி  -  இந்திரா பார்த்தசாரதி  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, )

   77. தலைகீழ் விகிதங்கள்-  நாஞ்சில் நாடன்  (  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, )

   78. ஸீரோ டிகிரி  - சாரு நிவேதிதா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10,  )

    79. ஒரு நாள் - க நா சுப்ரமணியம் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, )
             
    80. கடலுக்கு அப்பால்-    ப சிங்காரம் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9,)

   81. கொரில்லா- ஷோபா சக்தி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, )

    82. மரப்பசு  -  தி ஜானகிராமன் (   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, )

    83.  உப பாண்டவம்- எஸ்.ராமகிருஷ்ணன்  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:8,)

   84. குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )   

  85. சதுரங்க குதிரை- நாஞ்சில் நாடன்  (  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

  86.  மலரும் சருகும் - டி செல்வராஜ்  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

87. இரண்டாம் ஜாமங்களின் கதை- சல்மா  (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

88. நாய்கள்- நகுலன்  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

89. நிழல் முற்றம் -  பெருமாள் முருகன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8 , )

90. பழையன கழிதலும் -   சிவகாமி (  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

91. செடல்   - இமையம்  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

92. செம்பருத்தி-  தி ஜானகிராமன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8,  )

93. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - சுந்தர ராமசாமி (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7 )

94. தாகம்----கு சின்னப்ப பாரதி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

95. மண்ணாசை- சங்கரராம்  (   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

96. மாமிசப் படைப்பு -- நாஞ்சில் நாடன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

97.  தரையில் இறங்கும் விமானங்கள்-- இந்துமதி  (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

98. சட்டி சுட்டது   - ஆர் ஷண்முகசுந்தரம் (  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7,)

99. சொல் என்றொரு சொல் -- பிரேம் ரமேஷ் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

100. ஏறுவெயில்   -  பெருமாள் முருகன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

101. வாக்குமூலம்---நகுலன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7,)

102. என்பிலதனை வெயில் காயும் - நாஞ்சில் நாடன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

103. எக்சிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- - சாரு நிவேதிதா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

104. ஒற்றன்-  அசோகமித்திரன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

105. கரமுண்டார் வீடு-  தஞ்சை பிரகாஷ் (  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

106. கரிசல்  -  பொன்னீலன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

107. கூனன் தோப்பு--தோப்பில் முகம்மது மீரான் (  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

108. தகப்பன் கொடி- அழகிய பெரியவன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

109. புதிய தரிசனங்கள் - பொன்னீலன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

110. மானசரோவர்-  அசோகமித்திரன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

111.  ம்  -  ஷோபா சக்தி  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

112 . யாரும் யாருடனும் இல்லை- உமா மகேஸ்வரி ( பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 6,)

113. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்- எம் ஜி சுரேஷ் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

114. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்-  எம் ஜி சுரேஷ் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

115. அலைவாய்க் கரையில் - ராஜம் கிருஷ்ணன் (  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

116. ஆனந்தாயி -  ப சிவகாமி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

117. ஜீவனாம்சம்-  சி சு செல்லப்பா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

118. கள்ளம்-  தஞ்சை பிரகாஷ் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

119.குறிஞ்சித் தேன்-   ராஜம் கிருஷ்ணன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

120. தேநீர்-   டி செல்வராஜ்  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

121. தொலைந்து போனவர்கள்-  சா கந்தசாமி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

122. பத்மாவதி சரித்திரம்- அ. மாதவைய்யா (  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

123. புணலும் மணலும்-   ஆ மாதவன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

124.  ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

125. ராஸலீலா-   சாருநிவேதிதா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

126. ரெயினீஷ் அய்யர் தெரு   - வண்ணநிலவன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

127. வாடாமல்லி-  சு சமுத்திரம்   ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

128.  அலைஓசை  -  கல்கி  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5,)

129.   பகடையாட்டம்-   யுவன் சந்திரசேகர் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

130.  புத்ர - லா சா ராமாமிர்தம் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

131. மெர்க்குரிப்பூக்கள் -  பாலகுமாரன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

132. ஆறுமுகம்-  இமையம்  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

133. கல்லுக்குள் ஈரம்-    ர சு நல்லபெருமாள்  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

134.  கள்ளி   -  வா மு கோமு  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

135. கவலை-   அழகிய பெரிய நாயகி அம்மாள் (  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

136. கனவுச் சிறை -   தேவகாந்தன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

137. சங்கதி  -  பாமா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5,)

138. சாயத்திரை- சுப்ர பாரதி மணியன்  ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

139. துறைமுகம்-   தோப்பில் முகம்மது மீரான் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

140. நிழல்கள்  -  நகுலன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

141.  பஞ்சும் பசியும்   - தொ மு சி ரகுநாதன் (  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

142. பாய்மரக்கப்பல் -  பாவண்ணன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, )

143. மிதவை-  நாஞ்சில் நாடன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5,  )


           இந்த 143 நாவல்களில் 26 நாவல்கள் தலைசிறந்த நாவல்கள், 117 நாவல்கள் சிறந்த நாவல்கள் ஆகும்.    5 பரிந்துரைகளைப் பெற்ற நாவல்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த பட்டியலை 150      நாவல்கள் என்ற அளவில் முடிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் மேலும் 7 நாவல்களை( 4 பரிந்துரைகள்  பெற்ற      நாவல்கள்)   பட்டியலில்  சேர்க்கலாம். அவை எவை எனப் பார்ப்போம்.


144. இதயநாதம்-   சிதம்பர சுப்ரமணியம்

              பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4,  க நா சுப்ரமணியம்(டாப் 10), ஜெயமோகன், சி மோகன், நாஞ்சில் நாடன்

145. இரும்பு குதிரைகள் -- பாலகுமாரன்

    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4, ஃபோரம்ஹப்.காம்(டாப் 10) இரா முருகன், கோவை ஞானி, பா ராகவன்

146. கன்னி  -  ஜெ  பிரான்சிஸ் கிருபா

   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4, சு வேணுகோபால்( டாப் 10), நாஞ்சில் நாடன், அய்யனார் விஸ்வநாத்,  ம மணிமாறன்

147. சுதந்திரபூமி -- இந்திரா பார்த்தசாரதி


   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4,  அசோகமித்திரன்(டாப் 10), ஜெயமோகன், நாஞ்சில் நாடன், இரா குருனாதன்


148. தில்லானா மோகனாம்பாள் -   கொத்தமங்கலம் சுப்பு


    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4,  அசோகமித்திரன் (டாப் 10), எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், இரா குருனாதன்

149. தூர்வை   -   சோ தர்மன்


    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4,  வெங்கட் சாமினாதன்(டாப் 10), கோவை ஞானி, ஜெயமோகன், க பூரணசந்திரன்


150. மலர் மஞ்சம் - தி ஜானகிராமன்

   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4,  விக்ரமாதித்யன் (டாப் 10), ஜெயமோகன், நாஞ்சில் நாடன், அய்யனார் விஸ்வநாத்


      இந்த பட்டியல் பல்வேறு எழுத்தாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.     இந்த பட்டியல் நிரந்திரமானது அல்ல. மாற்றத்துக்குரியது. புதிய பரிந்துரைகள் மேலும் கிடைக்கும்போது பட்டியலில்   மாற்றம் ஏற்படும்.  இந்த ஆய்வில் கிடைத்த மற்ற முடிவுகளை இப்போது பார்க்கலாம்.

             இந்த 150 நாவல்களில் முக்கிய எழுத்தாளர்களின் பரிந்துரைகள்

             1. அசோகமித்திரன்  பரிந்துரைத்த   23 நாவல்கள்   இடம் பிடித்துள்ளன

             2. அய்யனார்  விஸ்வநாத் பரிந்துரைத்த  60 நாவல்கள் இடம்  
        பிடித்துள்ளன

             3. பாலகுமாரன் பரிந்துரைத்த  37 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

             4. இரா முருகன்  பரிந்துரைத்த  47 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

              5. சி மோகன்  பரிந்துரைத்த  38 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

              6. ஜெயமோகன்   பரிந்துரைத்த  133 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

              7. எஸ் ராமகிருஷ்ணன்   பரிந்துரைத்த 81 நாவல்கள் இடம்  
         பிடித்துள்ளன

              8. ஆர் வி  பரிந்துரைத்த  56 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

              9. நாஞ்சில் நாடன்  பரிந்துரைத்த  114 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

            10. ந முருகேச பாண்டியன்   பரிந்துரைத்த  54 நாவல்கள் இடம்  
       பிடித்துள்ளன

           11. வெங்கட் சாமினாதன்   பரிந்துரைத்த  42 நாவல்கள் இடம்  
     பிடித்துள்ளன

           12.  கோவை ஞானி   பரிந்துரைத்த  43 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

           13. க பூரணசந்திரன்   பரிந்துரைத்த  47 நாவல்கள் இடம் பிடித்துள்ளன 

           14. க நா சுப்ரமணியம் பரிந்துரைத்த  53 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

           15. எம் வேதசகாயகுமார் பரிந்துரைத்த  31 நாவல்கள் இடம்  
      பிடித்துள்ளன 

            16. பா ராகவன்   பரிந்துரைத்த  27 நாவல்கள் இடம் பிடித்துள்ளன  

           17. சுந்தர ராமசாமி   பரிந்துரைத்த  35 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

           18. விக்ரமாதித்யன்   பரிந்துரைத்த  25 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

              
                                            இந்த பதினெட்டு எழுத்தாளர்களின் பரிந்துரைகளை ஆய்வு செய்து  குறைந்தது ஆறு பரிந்துரைகள்    பெற்ற நாவல்களைப்  பட்டியலிடுகிறேன்.  150 நாவல்கள் பெரிய பட்டியல் என நினைக்கும்  வாசகர்கள் இந்த பட்டியலில்   இடம் பெறும் நாவல்களைத் தேடி படிக்க கேட்டுக் கொள்கிறேன்.

                               
                     1. மோகமுள்-    தி ஜானகிராமன்     - 13 பரிந்துரைகள்

                     2. புத்தம் வீடு  - ஹெப்சிபா ஜேசுதாசன்  - 13  பரிந்துரைகள்

                     3. தலைமுறைகள் - நீல பத்மநாபன்  -  13  பரிந்துரைகள்

                     4. ஜே ஜே சில குறிப்புகள்-  சுந்தர ராமசாமி  - 12  பரிந்துரைகள்

                     5. நாளை மற்றுமொரு நாளே  - ஜி நாகராஜன்  -  12   பரிந்துரைகள்

                     7. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் -  ஜெயகாந்தன்  - 12   
           பரிந்துரைகள்

                     8. ஒரு புளிய மரத்தின் கதை  -  சுந்தர ராமசாமி  - 12   பரிந்துரைகள்

                     9. கடல் புரத்தில் -  வண்ணநிலவன் -  11    பரிந்துரைகள்

                    10. நினைவுப்பாதை  -  நகுலன்  - 11   பரிந்துரைகள்

                    11. புயலிலே ஒரு தோணி  - ப சிங்காரம் --11   பரிந்துரைகள்

                    12. அம்மா வந்தாள்  -  தி ஜானகிராமன்  - 10   பரிந்துரைகள்

                    13. கிருஷ்ணபருந்து  -- ஆ மாதவன்   - 10   பரிந்துரைகள்
 
                    15. பசித்த மானுடம்  -  கரிச்சான் குஞ்சு  -10   பரிந்துரைகள்

                    16. வாடி வாசல்  -  சி சு செல்லப்பா   -10   பரிந்துரைகள்

                    17. கருக்கு  -  பாமா   -  9    பரிந்துரைகள்

                    18. குருதிப்புனல்-- இந்திரா பார்த்தசாரதி  - 9    பரிந்துரைகள்

                    19. நாகம்மாள்-  ஆர் ஷண்முகசுந்தரம்    - 9   பரிந்துரைகள்

                    20. பள்ளி கொண்டபுரம்  -  நீல பத்மநாபன்  -9  பரிந்துரைகள்

                    21. பொய்த்தேவு  -  க நா சுப்ரமணியம்    -9  பரிந்துரைகள்

                    22. விஷ்ணுபுரம் -  ஜெயமோகன்    -9  பரிந்துரைகள்

                    23.  18 ஆவது அட்ச்க்கோடு  - அசோகமித்திரன்-  8  பரிந்துரைகள்

                    24. அபிதா  -  லா சா ராமாமிர்தம்  -    8  பரிந்துரைகள்

                    25. கோபல்ல கிராமம்   -  கி ராஜ நாராயணன்  - 8   பரிந்துரைகள்

                    26. இடைவெளி   -   சம்பத்   -   8        பரிந்துரைகள்

                    27.  கம்பா நதி   -  வண்ணநிலவன்    - 8   பரிந்துரைகள்

                    28.   பிறகு     -  பூமணி    - 8     பரிந்துரைகள்

                   29. சாயாவனம்  -  சா கந்தசாமி    - 8   பரிந்துரைகள்

                   30. வாஸவேஸ்வரம்  -   கிருத்திகா   -  8   பரிந்துரைகள்

                  31.  அசடு   - காசியபன்   -- 7     பரிந்துரைகள்

                  32.  கடலுக்கு அப்பால் -  ப சிங்காரம்   -  7        பரிந்துரைகள்

                  33. காகித மலர்கள்   -    ஆதவன்      --   7         பரிந்துரைகள்

                  34. கமலாம்பாள் சரித்திரம்  -  ராஜம் அய்யர்    -  7     பரிந்துரைகள்

                  35. கரைந்த நிழல்கள்  -  அசோகமித்திரன்  - 7        பரிந்துரைகள்

                  36. கோவேறு கழுதைகள்  -   இமையம்   -  7    பரிந்துரைகள்

                  37. மானுடம் வெல்லும்  -   பிரபஞ்சன்   -  7     பரிந்துரைகள்

                  38. நெடுங்குருதி   -   எஸ் ராமகிருஷ்ணன்  -  7    பரிந்துரைகள்

                  39.  சதுரங்க குதிரை  -     நாஞ்சில் நாடன்   -  7    பரிந்துரைகள்

                  40. தலைகீழ் விகிதங்கள்  -  நாஞ்சில் நாடன்   - 7   பரிந்துரைகள்

                  41. தந்திர பூமி   -  இந்திரா பார்த்தசாரதி    -  7    பரிந்துரைகள்

                  42.  ஸீரோ டிகிரி   -  சாரு நிவேதிதா    -   7    பரிந்துரைகள்

                 43. பின்தொடரும் நிழலின் குரல்      - ஜெயமோகன்    -- 7   
         பரிந்துரைகள்

                 44.  தண்ணீர்   -  அசோகமித்திரன்     - 7   பரிந்துரைகள்

                 45. கள்ளம்  -  தஞ்சை ப்ரகாஷ்        -  6   பரிந்துரைகள்

                 46. கூளமாதாரி   -  பெருமாள் முருகன்    -6  பரிந்துரைகள்

                47. மரப்பசு   -  தி ஜானகிராமன்    -  6   பரிந்துரைகள்

                48. நாய்கள்  -   நகுலன்       -6     பரிந்துரைகள்

              49.  ஒரு கடலோர கிராமத்தின் கதை  - தோப்பில் முகம்மது மீரான்  -   
                      6   பரிந்துரைகள்

              50. சாய்வு  நாற்காலி  -  தோப்பில் முகம்மது மீரான்    -  6   பரிந்துரைகள்

              51. சில நேரங்களில் சில மனிதர்கள்  - ஜெயகாந்தன்    - 6   
         பரிந்துரைகள்

              52. தாகம்  -  கு சின்னப்ப பாரதி    -    6   பரிந்துரைகள்

              53. வாடாமல்லி-   சு சமுத்திரம்     -  6   பரிந்துரைகள்

              54. வெக்கை   -   பூமணி               -  6   பரிந்துரைகள்

             55. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்  - தமிழவன்  -  6    
         பரிந்துரைகள்

             56. அவன் ஆனது   -  சா கந்தசாமி    -  6   பரிந்துரைகள்

            57.  ஆழி சூழ் உலகு   -   ஜோ டி குரூஸ்       -6  பரிந்துரைகள்

            58. காடு     -  ஜெயமோகன்      -     6   பரிந்துரைகள்

           59. கொரில்லா  -  ஷோபா சக்தி      -  6   பரிந்துரைகள்

           60. குள்ள சித்தன் சரித்திரம்  -  யுவன் சந்திர சேகர் -- 6   பரிந்துரைகள்

           61. நல்ல  நிலம்   -  பாவை சந்திரன்    -      6   பரிந்துரைகள்

          62. நித்ய கன்னி   -  எம் வி வெங்கட்ராம்    -  6   பரிந்துரைகள்

           63. புலிநகக் கொன்றை  -  பி ஏ கிருஷ்ணன்   -6   பரிந்துரைகள்

           64. புணலும் மணலும்  -  ஆ மாதவன்     - 6   பரிந்துரைகள்

          65. ரப்பர் --  ஜெயமோகன்    -  6   பரிந்துரைகள்

          66. செம்பருத்தி   -   தி ஜானகிராமன்    -  6    பரிந்துரைகள்

          67.  எட்டு திக்கும் மத யானை  -  நாஞ்சில் நாடன்  -  6   பரிந்துரைகள்


 
                                   150 நாவல்களில் இரண்டு நாவல்களும் அதற்கு மேலும் இடம் பெற்ற எழுத்தாளர்களும் அவர்களது படைப்புக்களையும் இங்கே பட்டியலிட்டு இருக்கின்றேன். அடைப்புக் குறிக்குள் அந்த நாவல், தர வரிசையில் பெற்ற இடத்தைக் குறிப்பிட்டுள்ளேன்.

       1.  ஆ மாதவன்   -    கிருஷ்ணபருந்து ( 24)  ,   புணலும் மணலும்  (122)

      2.   ஆதவன்      -        என் பெயர் ராமசேஷன் (47),   காகித மலர்கள்  (51), 

       3. அசோகமித்திரன்  -  18 ஆவது அட்சக்கோடு  ( 13),  கரைந்த நிழல்கள்( 20) , தண்ணீர் ( 52),      ஒற்றன் (104)  , மானசரோவர்( 110)

       4. டி செல்வராஜ்  -    மலரும் சருகும்  (86)    ,      தேநீர்  (120),   

      5. இமையம்    -   கோவேறு கழுதைகள் ( 16),    செடல்  (91),   ஆறுமுகம் ( 132)

      6. இந்திரா பார்த்தசாரதி  -  குருதிப்புனல் (28),  தந்திர பூமி (76) ,  சுதந்திர பூமி  (147)

      7. ஜெயகாந்தன்  - ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ( 4),     சில நேரங்களில் சில  மனிதர்கள் ( 29) ,    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்  (60)

       8. ஜெயமோகன்  - விஷ்ணுபுரம் ( 11) , பின்தொடரும் நிழலின் குரல் ( 31),  ரப்பர் ( 45),    ஏழாம் உலகம் (48),  கொற்றவை ( 63) ,     காடு ( 73)

      9. க நா சுப்ரமணியம்  -   பொய்த்தேவு  ( 8),     ஒரு நாள் (79 )

      10.   கல்கி  -   பொன்னியின் செல்வன் ( 12 ),  சிவகாமியின் சபதம் ( 61),   தியாக பூமி ( 65),    
                                    அலை ஓசை ( 128)

      11.  கி ராஜ நாராயணன்   -  கோபல்ல கிராமம் ( 7),    கோபல்லபுரத்து மக்கள் ( 43)

      12.  லா சா ராமாமிர்தம்   -       அபிதா  ( 70)            புத்ர  ( 130)

       13. எம் ஜி சுரேஷ்  -  அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் ( 113) ,  
                                                      அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும் ( 114)

      14. எம் வி வெங்கட்ராம்  -   வேள்வித்தீ   ( 38),      நித்யகன்னி  ( 57)

      15.  நகுலன்-    நினைவுப்பாதை ( 19), நாய்கள் ( 88),  வாக்குமூலம்( 101),  நிழல்கள் ( 140)

      16. நாஞ்சில் நாடன்  -    எட்டுத் திக்கும் மத யானை  ( 41)  ,  தலை கீழ் விகிதங்கள் ( 77),   சதுரங்க குதிரை  ( 85) ,    மாமிசப் படைப்பு ( 96) ,  மிதவை  ( 143) 
 
      17. 
நீல பத்மநாபன்  -  தலைமுறைகள் ( 10)  ,      பள்ளி கொண்டபுரம் ( 15)

      18. ப சிங்காரம்   -   புயலிலே ஒரு தோணி ( 6),  கடலுக்கு அப்பால் ( 80)

      19.  பாமா    -     கருக்கு ( 71),   சங்கதி  ( 137)

      20.  பால குமாரன்  -  மெர்க்குரிப் பூக்கள் ( 131),  இரும்புக் குதிரைகள் ( 145)

      21. பெருமாள் முருகன்  -   கூளமாதாரி  ( 75),   நிழல் முற்றம் ( 89) ,  ஏறு வெயில்  ( 100)

       22. பொன்னீலன்   -   கரிசல் (106),   புதிய தரிசனங்கள் ( 108)

        23. பூமணி   -    வெக்கை ( 23),     பிறகு  ( 30)

        24. பிரபஞ்சன்  -   வானம் வசப்படும்  ( 25),   மானுடம் வெல்லும்  ( 32)

        25.  ஆர் ஷண்முகசுந்தரம்  -    நாகம்மாள் ( 18)  ,  சட்டி சுட்டது  ( 98)

        26. ராஜம் கிருஷ்ணன்  -  அலைவாய்க்கரையில்  ( 115),   குறிஞ்சித்தேன்  (119)

        27.  எஸ் ராமகிருஷ்ணன் - நெடுங்குருதி  ( 33),  யாமம் ( 69),  உபா பாண்டவம்( 83)

        28. சா கந்தசாமி  -   சாயா வனம் ( 14),  அவன் ஆனது (39),   தொலைந்து போனவர்கள் ( 121)

       29. சாரு நிவேதிதா  -  ஸீரோ டிகிரி  ( 78), 
              எக்சிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்   (103),   ராஸலீலா ( 125)

       30. ஷோபா சக்தி  -   கொரில்லா ( 81),  ம் (  111)

       31.  சி சு செல்லப்பா -  வாடிவாசல் ( 27),   ஜீவனாம்சம் ( 117)

       32.  சிவகாமி -  பழையன கழிதலும் (  90),   ஆனந்தாயி  (116)

       33.  சோ தர்மன்    -    கூகை  ( 59),     தூர்வை  (  149)

       34. சுந்தர ராமசாமி  -  ஒரு புளிய மரத்தின் கதை  (2) ,     ஜே ஜே சில குறிப்புகள் ( 3),    குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (93)

       35. தஞ்சை ப்ரகாஷ்   -    கரமுண்டார் வீடு  -  (105),  கள்ளம்  ( 118 )

       36. தி ஜானகிராமன்  -  மோகமுள் (1),  அம்மா வந்தாள் ( 17),  உயிர்த்தேன் ( 37), மரப்பசு (82),  செம்பருத்தி ( 92), மலர் மஞ்சம் (150)

      37. தோப்பில் முகம்மது மீரான் -  ஒரு கடலோர கிராமத்தின் கதை ( 42),  சாய்வு நாற்காலி (56), கூனன் தோப்பு ( 107), துறைமுகம்( 139)

     38. வண்ண நிலவன் -  கடல் புரத்தில்  (5),  கம்பா நதி ( 74),  ரெயினீஷ் அய்யர் தெரு ( 126)

     39. யுவன் சந்திரசேகர்  -  குள்ளச்சித்தன் சரித்திரம்  ( 84),  பகடையாட்டம் ( 129)

 
                                               இதில்  தி ஜானகிராமன் எழுதிய   6 நாவல்கள் இடம் பிடித்துள்ளன.  ஜெயமோகன் எழுதிய 6 நாவல்கள்   பட்டியலில் இடம் பிடித்துள்ளன. நாஞ்சில் நாடன் எழுதிய  5 நாவல்கள்   பட்டியலில் இடம் பிடித்துள்ளன.  அசோகமித்திரன்   எழுதிய 5 நாவல்கள் இடம் பிடித்துள்ளன. இலக்கியத் தரம் வாய்ந்த நாவல்கள் மட்டுமே இந்த ஆய்வில் எடுத்துக்  கொள்ளப்பட்டன. வரலாற்று நாவல்களில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வானம் வசப்படும்,  மானுடம் வெல்லும் , யவனராணி, ரத்தம் ஒரே நிறம், காவல் கோட்டம் ஆகிய 7 நாவல்கள் இடம் பிடித்துள்ளன. துப்பறியும்    நாவல்கள் , பொழுது போக்கு நாவல்கள் போன்ற நாவல்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படவில்லை.  இதில்   பெரும்பாலான நாவல்கள் காலச்சுவடு, நற்றிணை, தமிழினி, கிழக்கு ஆகிய பதிப்பகங்களில் வாங்கலாம். 2000 க்கு பிறகு  வந்த  நல்ல  நாவல்கள் சில இந்த பட்டியலில்  இடம் பிடிக்காமல்  இருக்கலாம். அதற்கு காரணம் போதிய பரிந்துரைகள்                 இல்லாமல்  இருப்பதே காரணம். அது போல பழைய நாவல்கள் பல இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. அவை இந்த    கால கட்டத்தில் பல எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப் படவில்லை. மு வ நாவல்கள் எதுவும் இதில் இடம் பெறவில்லை. சுஜாதாவின் சமூக நாவல்கள் எதுவும் இதில் இடம் பெறவில்லை.   தொடர்கதைகளாக வந்த பெரும்பான்மை நாவல்கள் அந்த காலத்தில் பிரபலமானவை என்றாலும் அவை இந்த பட்டியலில்   இடம் பெறவில்லை. மோகமுள் , பொன்னியின் செல்வன் , சிவகாமியின் சபதம் போன்று சில நாவல்களே இடம்  பிடித்துள்ளன.


Email:- enselvaraju@gmail.com