Wednesday 10 March 2021

கவனிக்க வேண்டிய புத்தகங்கள் 2021 புத்தகக் கண்காட்சி

  இந்து தமிழ் நாளிதழ் புத்தக கண்காட்சி 2021 நாட்களில் புத்தக பரிந்துரைகளை வெளியிட்டு வந்தது. கவனிக்க வேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் ஐந்து புத்தகங்களை வெளியிட்டு வந்தது. ஆஹா ! மற்றும் இந்த புத்தகம் உங்களிடம் இருக்கிறதா ? என்ற தலைப்பில் தினம் ஒரு புத்தகம் பற்றி குறிப்புகளுடன் வெளியிட்டு வந்தது. அவற்றின் தொகுப்பு இது.கவனிக்க வேண்டிய புத்தகங்கள் 2021 புத்தகக் கண்காட்சி 


1.தேவார மாண்பும் ஓதுவார் மரபும் - குடவாயில் பாலசுப்ரமணியன் , அன்னம் வெளியீடு - ரூ 800/


2. இந்தியாவின் மனசாட்சிக்கு ஒரு வேண்டுகோள் - வி ஆர் கிருஷ்ணய்யர் - தமிழில் சம்பத் ஸ்ரீனிவாசன் - சோக்கோ அறக்கட்டளை வெளியீடு ரூ 100/


3. தீர்த்த யாத்திரை - எம் கோபாலகிருஷ்ணன் - தமிழினி வெளியீடு  ரூ 220/


4. மண்ணில் உப்பானவர்கள் - சித்ரா பாலசுப்ரமணியன் - தன்னறம் வெளியீடு - ரூ 200/


5.இஸ்ரோவின் கதை - ஹரிஹர சுதன் தங்கவேலு - கிழக்கு வெளியீடு - ரூ 170/


6. முகமூடிகளின் பள்ளத்தாக்கு - தருண் ஜே தேஜ்பால் - தமிழில் சாருநிவேதிதா, தாமரைச்செல்வி - எழுத்து பிரசுரம் வெளியீடு - ரூ 600/


7. சின்னக்குடை - அழகிய பெரியவன் - நற்றிணை வெளியீடு - ரூ 160/


8. மாயவரம் சில நினைவுகளும் சில நிகழ்வுகளும் - சந்தியா நடராஜன் - சந்தியா வெளியீடு - ரூ 220/


9. பத்ம வியூகம் - தொகுப்பாசிரியர் - சுப்பிரமணி இரமேஷ்  - பரிசல் வெளியீடு ரூ- 200/


10. திருமதி பெரேரா - இஸுரு சாமர சோமவீர - தமிழில் எம் ரிஷான் ஷெரீப் - ஆதிரை வெளியீடு - ரூ 140/


11.மிச்சக் கதைகள் - கி ராஜநாராயணன் - அன்னம் வெளியீடு - ரூ 300/


12. தமிழ் நாட்டுப்புறவியல் - டி தருமராஜ் - கிழக்கு வெளியீடு ரூ 250/


13. சந்திப்பு - மாக்சிம் கார்க்கி - தமிழில் தொ மு சி ரகுநாதன் தேநீர் வெளியீடு - ரூ 100/


14. இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி - சிவம் சங்கர் சிங் - தமிழில் இ பா சிந்தன் - எதிர் வெளியீடு ரூ 320/


15. அன்றாட அறிவியல் - ஹாலாஸ்யன் - யாவரும் வெளீயீடு - ரூ 120/


16.வைத்தியர் அயோத்திதாசர் - ஸ்டாலின் ராஜாங்கம் - நீலம் வெளியீடு - ரூ 175/


17. இப்படியும் தாலாட்டுப் பாடினார்கள் - தொகுப்பாசிரியர் பா ரா சுப்பிரமணியன் - மொழி &சந்தியா பதிப்பகம் ரூ 90/


18. சாலாம்புரி - அ வெண்ணிலா - அகநி வெளியீடு - ரூ 400/


19. ஆணின் சிரிப்பு - தேர்வும் மொழிபெயர்ப்பும் அனுராதா ஆனந்த் - சால்ட் & தன்னறம் வெளியீடு - ரூ 150/


20. தாய் வழிச்சமூகம் - வாழ்வும் வழிபாடும் - கோ சசிகலா - தடாகம் வெளியீடு - ரூ 160/


21. தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் - பக்தவத்சல பாரதி - பாரதி புத்தகாலயம் வெளியீடு ரூ 80/


22. அழகிய இந்தியா - தரம் பால் தமிழில் பி ஆர் மகாதேவன் - கிழக்கு வெளியீடு ரூ 300/


23. குமிழ் - ரவி - விடியல் வெளியீடு - ரூ 180


24. அரூ அறிவியல் சிறுகதைகள் 2020 - எழுத்து பிரசுரம் வெளியீடு - ரூ 320/


25. விடாய் - தில்லை -  தாயதி வெளியீடு - ரூ 90


26. ஓணம் பண்டிகை :பௌத்த பண்பாட்டு வரலாறு - அருள் முத்துக்குமரன் -நீலம் வெளியீடு ரூ-175/


27. தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வரிஸ் - தமிழில் சுஷில்குமார் - தன்னறம் வெளியீடு - ரூ 200/


28. பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் - யானில் வருஃபாகில்  தமிழில் எஸ் வி ராஜதுரை - க்ரியா வெளியீடு - ரூ 275/


29. பூஜ்ய விலாசம் - நெகிழன் - மணல்வீடு வெளியீடு  - ரூ 80/


30. வாழ்க்கை வாழ்வதற்கே - மேட் ஹெயிக் தமிழில் பி எஸ் வி குமாரசாமி - மஞ்சுள் வெளியீடு - ரூ 225/


31. மூமின் - ஷோபாசக்தி - கருப்பு பிரதிகள் வெளியீடு - ரூ 250/


32. திராவிட ஆட்சி : மாற்றமும் வளர்ச்சியும் - ஜெ ஜெயரஞ்சன் - தமிழில் பா பிரவின்ராஜ் கயல் கவின் வெளியீடு ரூ 350/


33. ஆறாவது பெண் - சேது - தமிழில் குறிஞ்சி வேலன் - அகநி வெளியீடு ரூ 200/


34. சூழலும் சாதியும் - நக்கீரன் - காடோடி வெளியீடு - ரூ 80/


35. பம்மல் சம்பந்தனார் - பதிப்பு கோ பழனி - புலம் வெளியீடு ரூ 200/


36.நியூட்டன் கடவுளை நம்பியது ஏன் ?  ஆயிஷா நடராஜன் - புக் ஃபார் சில்ரன் வெளியீடு ரூ 145/


37. மேகலை சுதா - தேவகாந்தன் - பூபாலசிங்கம் பதிப்பகம் ரூ 200/


38. பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை -எஸ் ஜெயசீல ஸ்டீபன் - தமிழில் கி இளங்கோவன் - என் சி பி ஹெச் வெளியீடு - ரூ 160/


39. உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய் - பெருந்தேவி - உயிர்மை வெளியீடு ரூ 110


40. காலநிலை மாற்றத்தின் புதிய குழந்தை கொரோனா - பூவுலகின் நண்பர்கள் - ரூ 80/


41. இராஜேந்திர சோழன் : தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - தொகுப்பு - பா இரவிக்குமார், புதுவை சீனு தமிழ்மணி - டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு - ரூ 300/


42. பேரருவி - கலாப்ரியா - சந்தியா பதிப்பகம் ரூ 270/


43. ஓலம் - சரண்குமார் லிம்பாலே - தமிழில் ம மதிவண்ணன் - கருப்பு பிரதிகள் வெளியீடு - ரூ 240/


44.பெருங்காம நல்லூர் போராட்டம் நூற்றாண்டு நினைவுகள் - தொகுப்பு : அ.கா.அழகர்சாமி, அ.செல்வப்பிரீத்தா - கருத்து = பட்டறை வெளியீடு ரூ 220/


45. கையறு - கோ புண்ணியவான் - விற்பனை உரிமை  பி ஃபார் புகஸ் ரூ 400/


46. பண்டைத் தமிழ் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும் - ஆ சிவசுப்ரமணியன் என் சி பி ஹெச்  ரூ 145/ 


47. கொனஷ்டை படைப்புகள் - தொகுப்பாசிரியர் ராணி திலக் - எழுத்து பிரசுரம் வெளியீடு - ரூ 370/


48. வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் (3 பாகங்கள்)- பெ சிவசுப்ரமணியம் - சிவா மீடியா வெளியீடு - ரூ 1300/


49. கோடி முனை முதல் ஐ நா சபை வரை - தொகுப்பு - வறீதையா கான்ஸ்தந்தின் - புலம் வெளியீடு - ரூ 150/


50. வடசென்னை வரலாறும் வாழ்வியலும் - நிவேதிதா லூயிஸ் - கிழக்கு வெளியீடு - ரூ 300/


51. இது கறுப்பர்களின் காலம் - தொகுப்பும் பெயர்ப்பும் - சிவசங்கர் எஸ் ஜே -நீலம் வெளியீடு - ரூ 125/


52. கடலில் எறிந்தவை - யுவன் சந்திரசேகர் - எழுத்து பிரசுரம் வெளியீடு - ரூ 260/


53. மொழியாகிய தமிழ் - காலனியம் நிகழ்த்திய உரையாடல் - ந கோவிந்தராஜன் - க்ரியா வெளியீடு - ரூ 450/


54. பாலபாரதி கவிதைகள் - பாலபாரதி - நம் பதிப்பக வெளியீடு - ரூ 170/


55. விடுபட்டவர்கள் : இவர்களும் குழந்தைகள் தான் - இனியன் - நாடற்றோர் பதிப்பக வெளியீடு - ரூ 140/


ஆஹா!


1. கேள்விகளின் புத்தகம் - பாப்லோ நெருதா - தமிழில் பிரம்மராஜன் - சொற்கள் வெளியீடு - ரூ 425/


2. விரிசல் கண்ணாடி - கோபால் குரு, சுந்தர் சருக்கை தமிழில் சீனிவாச ராமாநுஜம் -எதிர் வெளியீடு - ரூ 450/


3. க்ரியா தற்காலத் தமிழ் அகராதி - க்ரியா வெளியீடு - ரூ 895/


4.பத்து இரவுகளின் கனவுகள் - நாட்சுமே சொசெகி - தமிழில் கணேஷ்ராம் - நூல்வனம் வெளியீடு - ரூ 150/


5. குறுநூல் வடிவில் வீ அரசு ஆய்வுரைகள் - தடாகம் வெளியீடு - மொத்த விலை -ரூ 440/


6. காஃப்கா-கடற்கரையில் -ஹருகி முரகாமி - தமிழில் கார்த்திகைப்பாண்டியன் -எதிர் வெளியீடு - ரூ900/


7.விடுதலைக்கு முந்தைய தமிழ் சிறுகதைகள் - தேர்வும் தொகுப்பும் - அரவிந்த் சுவாமிநாதன் - யாவரும் வெளியீடு - ரூ 550/


8.பண்டைத் தமிழ்ப் பண்பாடு &தமிழர் பண்பாட்டு வரலாறு இன வரலாறு - பக்தவத்சல பாரதி -அடையாளம் வெளியீடு ரூ 410/


9. தே :ஒரு இலையின் வரலாறு - ராய் மாக்ஸம் தமிழில் சிறில் அலெக்ஸ் - கிழக்கு வெளியீடு 


10. இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு -ராய் மாக்ஸம் தமிழில் சிறில் அலெக்ஸ் - கிழக்கு வெளியீடு  இரண்டு நூல்களும் ரூ 650/


11. நீதி பற்றிய கோட்பாடு - அமார்த்திய சென் - தமிழில் க பூரணச்சந்திரன் -எதிர் வெளியீடு - ரூ 750/உங்களிடம் இருக்கிறதா இந்த புத்தகம் ?


1. தமிழ்ப் புதினங்களில் பெண்கள் - ஆண்கள் - சாதிகள் - எம் ஆர் ரகுநாதன் - அலைகள் வெளியீட்டகம் - ரூ 900/


2. கொங்குதேர் வாழ்க்கை -2 -தொகுப்பாசிரியர் ராஜமார்த்தாண்டன் - தமிழினி வெளியீடு - ரூ 990


3. தென்னாட்டுப் போர்க்களங்கள் வீழ்ச்சியும் மாட்சியும் - கா அப்பாதுரை- அழகு பதிப்பக வெளியீடு ரூ 500/


4. ஒரு கூர்வாளின் நிழலில் - தமிழினி - யாழ் நூல் வெளியீடு - ரூ 220/


5. உலக மக்களின் வரலாறு - கிரிஸ் ஹார்மன் - தமிழில் நிழல்வண்ணன் - என் சி பி ஹெச் வெளியீடு ரூ 750/

 

6. தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள் - தஞ்சை ப்ரகாஷ்   - தொகுப்பு பொன் வாசுதேவன் -டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு ரூ 400/


7.இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் - ஆர் சிவக்குமார் - பாதரசம் வெளியீடு - ரூ 275/


8. சித்ர சூத்திரம் - தமிழில் அரவக்கோன் - அனன்யா வெளியீடு - ரூ 140/


9. ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள் - பி சாய்நாத் தமிழில் ஆர் செம்மலர் - பாரதி புத்தகாலயம் வெளியீடு - ரூ 550/


10. தொல்லியல் -தமிழர் வரலாற்றுத்தடங்கள் - தொகுப்பாசிரியர்கள் ந இரத்தினக்குமார் , பெ க பெரியசாமி ராஜா - கருத்து= பட்டறை வெளியீடு ரூ 300/


No comments:

Post a Comment