சிறுகதை இலக்கியத்தில் ஈழத்தமிழர்களின் பங்கு
மிக முக்கியம். தமிழகம் போலவே அங்கும் பல தொகுப்பு நூல்கள் வெளியாகியுள்ளன.
ஈழத்து
சிறுகதைகள் என்ற தொகுப்பை 1958ல் சிற்பி தொகுத்து பாரி நிலையம் வெளியிட்டுள்ளது. இதில்
12 கதைகள் உள்ளன.முற்போக்கு காலகட்டத்துச் சிறுகதைகள் என்ற தொகுப்பை செங்கை ஆழியான்
தொகுத்துள்ளார். இதில் 38 சிறுகதைகள் உள்ளன.தமிழர்
தகவல் பத்திரிக்கை பொங்கல்-ஈழத்து சிறுகதைகள் சிறப்பு மலர் ஒன்றை 2005 ல் வெளியிட்டுள்ளது.
இதில் 43 கதைகள் உள்ளன.ஈழத்து முற்போக்கு சிறுகதைகள் - தொகுதி -1 என்ற தொகுதியை நீர்வை பொன்னையன் தொகுத்து
பாலசிங்கம் பதிப்பகம் 2007 ல் வெளியிட்டுள்ளது. இதில் 25 முற்போக்கு சிறுகதைகள் உள்ளன.
அயலகத் தமிழ் இலக்கியம் என்ற தொகுப்பை சா கந்தசாமி
தொகுத்து சாகித்திய அக்காதெமி 2004 ல் வெளியிட்டுள்ளது.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள். இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் ..... என்ற தொகுப்பை மாலன் தொகுத்து சாகித்திய அகாதெமி
2015 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பு அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை
கொண்டுள்ளது. இதில் 14 கதைகள் உள்ளன. ஈழத்து முன்னோடி சிறுகதைகள் என்ற தொகுப்பை
செங்கை ஆழியான் தொகுத்து பூபாலசிங்கம் பதிப்பகம்
2001 ல் வெளியிட்டுள்ளது.இதில் 25 ஈழத்தின் முன்னோடி படைப்பாளிகளின் சிறுகதைகள்
உள்ளன."வானவில் கூட்டம்" என்ற தொகுப்பை ( உலகத் தமிழர்களின் கதைகள்) பா உதயகண்ணன்
தொகுத்து இருவாட்சி பதிப்பகம் 2007 ல் வெளியிட்டுள்ளது.
இந்த தொகுப்பில் 37 கதைகள் உள்ளன. " பனியும்
பனையும்" என்ற தொகுப்பை இந்திரா பார்த்தசாரதி, எஸ் பொ இருவரும் தொகுத்து மித்ர 1994 ல்
வெளியிட்டுள்ளது. இதில் 39 கதைகள் உள்ளன. இது முழுக்க ஈழத்தில் இருந்து புலம்
பெயர்ந்தவர்களின் படைப்புக்கள் கொண்டதாக உள்ளது.
இவை பற்றி எனது சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை - 3 மற்றும் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை
- 4 ஆகியவற்றில் காணலாம். இன்னும் பல தொகுப்புகள் உள்ளன.அவற்றை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
அக்கரை
இலக்கியம்
என்ற தொகுப்பை வாசகர் வட்டம் 1968 ல் வெளியிட்டுள்ளது.இதில் இலங்கை மற்றும் மலேசிய
கதைகளும் கட்டுரைகளும்
கவிதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
இலங்கை படைப்புகள்
1. சோளகம் - செ யோகனாதன் 2. தெய்வம் நின்று கொல்லும் - தாழையடி சபாரத்தினம் 3. வாழ்வு மலருமா – நகுலன் 4. உறவு முறை - சொக்கன் 5. புள்ளி அளவில் ஒரு பூச்சி - மஹாகவி 6. வேட்கை - என் எஸ் எம் ராமையா
7.தோணி - வ அ இராசரத்தினம் 8. விபச்சாரம் செய்யாது இருப்பாயாக - யோ பெனடிக்ற்
பாலன் 9. வீராங்கனைகளில் ஒருத்தி- கே டேனியல் 10. நூலைப்போல - நந்தி 11. குளிர் சுவாத்தியம் ஒத்துவராது -செ கதிர்காம
நாதன் 12. அனாதை -இலங்கையர்கோன் 13. தரிசனம்
- முருகையன் 14. உரிமை எங்கே - செந்தூரன் 15. இல்லையான காவியம் - நாவற்குழியூர் நடராசன்
16. மீன்கள் - தெளிவத்தை ஜோசப் 17. தேயிலையில்
பிறந்த தெம்மாங்கு - வட்டுக்கோட்டை மு ராமலிங்கம் 18. சங்கங்கள் - கனக செந்தில்நாதன்
19. நடுப்பகலில் கோடைமழை - டொமினிக் ஜீவா
20. மறக்காத பொருள் - ஏ இக்பால்
21. அணி - எஸ் பொன்னுதுரை 22 புதுயுகம் பிறக்கிறது - மு தளயசிங்கம் 23. கூண்டுக்கிளி - அம்பி 24. தாய்மை - எம் ஏ ரஹ்மான் 25. உள்ளப்பெருக்கு
- சி வைத்தியலிங்கம் 26. அம்மன் அருள்
- அருள் செல்வநாயகம் 27. இலங்கை தமிழ் இலக்கிய
மரபு - சோ சிவபாதசுந்தரம்
மலேசியா
1. மலேயாவுக்கு இந்தியாவின் கலாச்சார உதவி - எஸ்
துரைசிங்கம் 2. வயது பதினாறு - இர சா இளமுருகு
3. தவிப்பு - பினாங்கு முல்லை 4. வெங்காயம் - அ கதிர்செல்வன் 5. குறை - கரு சொக்கன் 6. சீனக்கிழவன் - எம் குமாரன்
7. பொங்கும் கடல் - வி இக்குவனம் 8. மீனாட்சி - சி வேலுஸ்வாமி 9. பிளவு
- அ சந்திரசேகரன் 10. சிவப்பு விளக்கு - சை பீர்முகம்மது 11. பழங்கால இந்துக்கோவில் - சி வி குப்புசாமி 12. மலேசியாவில் இயற்கை எழில் - உஷா நாயர் 13.
சித்தி - வி சங்கர் 14. தாயும் மகனும்
- சி வடிவேல் 15 ஞாயிறு – உலகநாதன் 16. வெள்ளித்துளிகள் - கரு திருவரசு 17.செல்லாத நோட்டு - ந பழனிவேலு 18. மலேசியாவில் மீனவர்களின் கடல்விழா - சி கமலநாதன்
19. தெய்வத்திற்கு மேல் - எஸ் வி சுப்ரமண்யன் 20. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் வளர்ச்சி
- ஈ ச விசுவநாதன்
தொகுப்பின் தலைப்பு "ஒரு கூடைக்கொழுந்து"
(இந்த நூற்றாண்டின் ஈழத்து சிறுகதைகள் இரண்டாவது
தொகுதி) - தொகுத்தவர் செ யோகநாதன், யோ சுந்தரலட்சுமி, இந்த தொகுப்பில் உள்ள கதைகள்
1. துறவு, விதி - சம்பந்தன் 2. பழையதும் புதியதும், காளிமுத்துவின் பிரஜா
உரிமை - அ செ முருகானந்தன் 3. பாதிக்குழந்தை, தாம்பத்யம் - பித்தன் 4. பாதை,
அக்காவிற்கு அன்பளிப்பு - செ கணேசலிங்கன்
5. நந்தாவதி – நவம் 6. மண்வாசனை - சு வே
7. கடன் - இ நாகராஜன் 8. அம்மன் அருள் - அருள் செல்வநாயகம்
9. தீக்குளிப்பு , ஒரு கூடைக் கொழுந்து - என் எஸ் எம் ராமையா 10. கோடை மழை , அக்கா - அ முத்துலிங்கம்11. நிலவோ
நெருப்போ ? , ஆகுதி - நா சோமகாந்தன்
12. நூலைப்போல , பதுங்கு குழி – நந்தி 13. நிலவிலே பேசுவோம் , கனவு - என் கே ரகுநாதன் 14. விடிவு - கே வி நடராஜன் 15. காப்பு , மன்னிப்பாரா?
- பவானி ஆழ்வாப்பிள்ளை 16. மீண்டும் காலை வரும்
- பொ தம்பிராசன் 17. வடிகால் - பாலு மகேந்திரா
18. சாணைக்கூறை , எனக்கு வயது பதின்மூன்று -அ ஸ அப்துல் ஸமது 19. உரிமை - அன்னலட்சுமி
ராஜதுரை 20. அதர் – மருதூர்க் கொத்தன் 21. கால ஓட்டம் - சாரல் நாடன் 22. கவிதை அரங்கேறும்
நேரம் - நெல்லை க பேரன் 23. மோகம் - ஜோர்ஜ்
சந்திரசேகரன் 24.வாழ்க்கையின் சுவடுகள் - நயீமா சித்திக் 25. கோடிச்சேலை - மலரன்பன் 26. குருட்டு வெளிச்சம்,
அஸ்தமனத்தில் ஒரு உதயம் - திக்குவல்லை கமால், 27. ஒரு மகன் தாயைத்தேடுகிறான் - நீர்கொழும்பூர்
முத்துலிங்கம் 28. என்னைப்பெத்த ஆத்தா - மு சிவலிங்கம் 29. இணக்கம் - குந்தவை 30. மேக மலைகளின் ராகங்கள் - மொழி வரதன் 31. பிஞ்சு
உலகம் - மாத்தனை பெ வடிவேலன் 32. சடப்பொருள்
என்று தான் நினைப்போ, பட்டங்கள் மீண்டும் பறக்கும் - கோகிலா மகேந்திரன் 33. நுகம்
- கவிதா 34. புண்ணியத்தின் பாதுகாவலர்கள்
- மொயின் சமீம் 35. கப்பல் எப்பங்க - கே கோவிந்தராஜ் 36. காலம் உனக்கொரு பாட்டெழுதும் -
ரஞ்சகுமார் 37. தீர்க்கப்படாத நியாயங்கள்
- ஃபௌஸியா யாசின் 38. மாற்றம் - பால ரஞ்சனி
சர்மா
சிறந்த ஈழத்து சிறுகதைகள்.
----ரியாஸ் குரானா
சிறந்த ஈழத்து சிறுகதைகள்.
----------------------------------------------------
1. தோணி - வ.அ.ச. இராசரத்தினம் 2. தொழுகை - மு.தளையசிங்கம் 3. ஆண்மை - எஸ்.பொ 4.
மீன்கள் - தெளிவத்தை ஜோசப் 5. மக்கத்துச்
சால்வை - எஸ்.எல்.எம்.ஹனிபா 6. கபறக்கொய்யா – ரஞ்சகுமார் 7. எலியம் - உமா வரதராஜன் 8. ஆற்றலல் மிகு கரத்தில் - கே.டாணியல் 9. கண்ணியத்தின்
காவலர்கள் - திசேரா
10. தாவர இளவரசன் - ராகவன் 11. வண்டிச் சவாரி- அ செ முருகானந்தன் 12. கணிதவியலாளன்
- அழகு சுப்ரமணியம் 13. அம்மாவின் பாவாடை - அ. முத்துலிங்கம் 14. எனக்கு வயது பதின்மூன்று
- அ.ஸ.அப்துஸ் ஸமது 15. வெள்ளிவிரல் - ஆர்.எம். நௌசாத் 16. எண்ட அல்லா - சக்கரவர்த்தி 17. பிரண்டையாறு - மிலஞ்சி முத்தன் 18. தேனீக்கள் - மாத்தளை சோமு 19. சொக்கப்பனை –
கோமகன் 20. கண்டி வீரன் - ஷோபா சக்தி 21.
தேவதைகளின் தீட்டுத்துணி - யோ.கர்ணன் 22.
சோனியனின் கதையின் தனிமை - மஜீத்23. அசோகன் கொழும்பில் இருக்கிறான் - தேவமுகுந்தன்
24. ஹராங்குட்டி - முஸ்டீன் 25. நிலவிலே பேசுவோம்
- என்.கே.ரகுநாதன் 26. நிராகரிக்கப்பட்டவன் - இளைய அப்துல்லாஹ் 27. காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்
- எம் ரிஷான் ஷெரீப் 28. மல்பிபில - ஷாஜஹான் 29. நெல்லிமரப் பள்ளிக்கூடம் - நந்தினி
சேவியர் 30. வரவேற்பு - அ.யேசுராசா 31. கொட்டியா - இளங்கோ 32. எங்கோ ஒரு பிசகு - தி.ஞானசேகரன் 33. ஒரு நீண்ட நேர இறப்பு – சுமதிரூபன் 34. அவர்
கண்ட முடிவு - மு.பொ 35. கற்பு - வரதர் 36. சாம்பவி - செங்கை ஆழியான் 37. திருப்தி -
சாரல் நாடன் 38. எனக்கான வெளி - லறீனா அப்துல்
ஹக் 39. இரும்புப் பறவைகள் – கௌரிபாலன் 40. மனிதக்குரங்கு - இலங்கையர்கோன் 41. இனியும் ஒரு சாவு - திருக்கோவில் கவியுவன்
42. பதுங்கு குழி – நந்தி 43. செங்க வெள்ளை - ஹஸீன் 44. மஞ்சள் வரி கறுப்பு வரி - த.மலர்ச்செல்வன் 45. மஞ்சள் சோறு - எம்.ஐ.எம்.றஊப்
46. ஜின் - ஓட்டமாவடி அறபாத் 47. மூன்று நகரங்களின் கதை - க.கலாமோகன் 48. ஏழாற்று கன்னிகள் –தமயந்தி 49. ஒரு பிடிச்சோறு
- கனக செந்திநாதன் 50. சத்திய போதிமரம் -
கே. கணேஷ் 51. பாதிக் குழந்தை – பித்தன் 52.
கொத்தமல்லி குடிநீர் - இரா.சம்பந்தன் 53. கொக்குக்
குஞ்சுகள் - அகளங்கன் 54. தொப்பி - எழுதியவர் தெரியாது 55. குளங்கள் - அம்ரிதா ஏயெம் 56. எழுதாத கடிதம் - ஐ.சாந்தன் 57. பாதாள மோகினி - அ.ந.கந்தசாமி 58. கொச்சிக்கடையும்
கறுவாக்காடும் - டொமினிக் ஜீவா 59. மனவுரியும் மரவுரியும் - வடகோவை வரதராஜன் 60. வேட்கை
- நீர்வைப் பொன்னையன் 61. பிஞ்சுப்பழம் - தெணியான் 62. கூத்து – நவம் 63. நிலவோ நெருப்போ - சோமகாந்தன்
64. இருவேறு உலகங்கள் - செ.யோகநாதன் 65. தண்ணீர்
– முகைதீன் 66. மண்பூனைகளும் எலிபிடிக்கும் - மருதுார்கனி 67. அவன் ஒரு இனவாதி - ராஜேஸ்வரி
பாலசுப்ரமணியம் 68. புளியங்கொம்பு - குறமகள்
69. வெள்ளாவி - விமல் குழந்தைவேல். 70. சகபயணி - இரவி அருணாச்சலம் 71. மாயக்குதிரை
- தமிழ்நதி 72. கருஞ்ஜூலையின் கொடும் நினைவுகள் - இரா.சடகோபன் 73. ஒரு தனித்த வனத்தில்
- பொ கருணாகரமூர்த்தி 74. புலம்பெயர்தல் -
வ.ந.கிரிதரன் 75. மழை - லெ.முருகபூபதி 76. இன்னும் மனிதனாக இருப்பதனால் - வேதாந்தி 77. மரையாம் மொக்கு – மருதுார்கொத்தன் 78. பூனைக்
காய்ச்சல் - அஷ்ரப் சிஹாப்தீன் 79. ரோதைமுனி - ப.ஆப்டீன் 80. விடியும் வேளையில் – அக்கரையூரான் 81. எச்சில் மழை - எஸ்.நஸீறுத்தீன் 82. ஹனீபாவும்
இரண்டு எருதுகளும் - குமார்மூர்த்தி 83. முள்வேலிகள் - வை. அஹ்மத் 84. ஆற்றங்கரை அப்பா
- ஜுனைதா ஷெரீப் 85. கிண்ணஞ் சொட்டு - சொல்லன்பன்.நசுறுத்தீன் 86. பச்சிலை ஓணான் - கே. ஆர். டேவிட் 87. விடுபடல்
- சுதர்ம மகாராஜன் 88. ஈ மொய்க்கும் பிணத்தின்
மீது விளம்பரம் தேடும் மனிதர்கள் - அ.ச.பாய்வா 89. தலைமன்னார் ரெயில் - குப்பிழான்
ஐ சண்முகம் 90. திருத்த வேண்டிய பிழை - சுபைர்
இளங்கீரன் 91. தபாற்கார சாமியார் - சொக்கன்
92. ஆண்மையில்லாதவன் -செ கணேசலிங்கன்
93. கொக்கும் தவம் - எஸ் அகஸ்தியர் 94. பூர்ணிமா நெசவுக்கு போகிறாள் - அன்புமணி 95. எழுத்தாளன் நாடி -காவலூர் ராஜதுரை 96. வெளியேற்றப்பட்டான்
– பிரேம்ஜி 97. பக்குவம் - க சட்டநாதன்
98. யோகம் இருக்கிறது - குந்தவை 99. சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும்
- எம் எல் எம் மன்சூர் 100. விரக்தி - அல் அஸூமத் 101. ஒரு கோப்பைத்தேநீர் - மலைமகள் 102. தஞ்சம் தாருங்கோ –நிரூபா 103. திறப்புக்கோர்வை
- சித்தார்த்த சே குவேரா 104. மாறுசாதி -
திக்குவல்லை கமால் 105. அடையாள அட்டையும் ஐந்து
ரூபாவும் - எஸ் எச் நிஃமத் 106. ஆலமரம் - தாழையடி சபாரத்தினம் 107. சடப்பொருள் என்றுதான்
நினைப்போ - கோகிலா மகேந்திரன் 108. வட காற்று
– கருணாகரன் 109. விலகல் - மு புஷ்பராஜன் 110. காடன் கண்டது -பிரமிள் 111. சதுரக் கள்ளி - தேவகாந்தன். 112. கொத்தும்
கொறயுமா - எஸ்.முத்துமீரான் 113. AB+ குருதியும் நீல நரியும் - இ.சு.முரளிதரன்.
114. மலடுகள் - என்.கே.மகாலிங்கம். 115. ஆட்டுக் குட்டிகள். - சண்முகம் சிவலிங்கம்
அனோஜன் பாலகிருஷ்ணன் தனது
வலைப்பூவில் குறிப்பிடும் ஈழத்து இலக்கிய முன்னோடிகளின் சிறுகதைகள்
1. கோசலை - ரஞ்சகுமார் 2. ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது - அ யேசுராசா 3. மாற்றம் – சட்டநாதன் 4. சந்திரிகை - முனியப்பதாசன் 5. கோட்டை - மு தளையசிங்கம் 6. தோணி - வ அ இராசரத்தினம் 7. பொரிக்காத முட்டை
- பவானி 8. பாத்திரம் - ஐ சாந்தன் 9. வெள்ளிப்பாதரசம் – இலங்கையர்கோன்
10. ஒரு ரயில் பயணம் - குப்பிழான் சண்முகம் 11. ஒரு பகற்பொழுது - நந்தினி சேவியர் 12. மீன்கள் - தெளிவத்தை ஜோசப் 13. ஆண்மை - எஸ்
பொன்னுதுரை 14. மக்கத்து சால்வை - எஸ் எல்
எம் ஹனிபா 15. மதிப்பீடு - திருக்கோவில் கலியுகன்
16. மெல்லுணர்வு நோயல் நடேசன் 17. அரசனின்
வருகை, தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் - உமா வரதராஜன்
கே எஸ் சுதாகர் தனது சுருதி
என்ற வலைப்பூவில் எனக்கு பிடித்த சிறுகதை என்று தொடர்ந்து சிறுகதைகளை பதிவிட்டு வருகிறார்.
அவர் இது வரை பதிவிட்டுள்ள கதைகளின் பட்டியல்
1. வெள்ளிப்பாதரசம்
- இலங்கையர்கோன் 2. வண்டிச்சவாரி - அ செ
முருகானந்தன் 3. தோணி - வ அ இராசரத்தினம்
4. பாற்கஞ்சி - சி வைத்திலிங்கம் 5. கற்பு - வரதர்
6. நிலவிலே பேசுவோம் - என் கே ரகுநாதன் 7. துறவு - சம்பந்தன் 8. ஒரு பிடி சோறு - கனக செந்திநாதன் 9. குருவின் சதி - தாழையடி சபாரத்தினம் 10. நள்ளிரவு - அ ந கந்தசாமி 11. தேர் - எஸ் பொன்னுத்துரை 12. தண்ணீர்த்தாகம் – ஆனந்தன் 13. கற்சிலை - நவாலியூர் சோ நடராஜன் 14. கடல் சிரித்தது - எஸ் அகத்தியர் 15. காடன் கண்டது – பிரமிள் 16. மீன்கள்
- தெளிவத்தை ஜோசப் 17. ஒரு கூடைக்கொழுந்து
- என் எஸ் எம் ராமையா 18. மரையாம் மொக்கு
- மருதூர் கொத்தன் 19. விசா - அ முத்துலிங்கம் 20. நிலவோ நெருப்போ - நா சோமகாந்தன் 21. பாதுகை - டொமினிக் ஜீவா 22. பாதிக்குழந்தை - பித்தன் 23. வெள்ளம் - இராஜ அரியரத்தினம் 24. சத்திய போதிமரம் - கே கணேஷ் 25. ரத்தம்
- மு தளையசிங்கம் 26. அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்
- தி ஞானசேகரன் 27. சொந்த மண் - சு இராஜநாயகன்
28. கோவில் பூனை - சிற்பி 29. சதுப்பு நிலம் - எம் ஏ நுஃமான் 30. யோகம் இருக்கிறது - குந்தவை
ஞானம் இதழ் தனது 175 ஆவது இதழை ஈழத்து புலம்பெயர்
இலக்கிய சிறப்பிதழாக டிசம்பர் 2014 ல் வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள்
1. தலைமுறை தாண்டிய காயங்கள் - ஆசி கந்தராஜா 2. கடன் - அ முத்துலிங்கம் 3. ADIEU - எஸ் பொன்னுதுரை 4. உடலொன்றே உடமையா
- ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் 5. தேவதை சொன்ன
கதை - ஸோபாசக்தி 6. கதறீனா - பொ கருணாகரமூர்த்தி
7. ஆலகால விஷமா? அமிர்தமா? - யோகா பாலச்சந்திரன் 8. தெரிய வராதது - பார்த்திபன் 9. தாவோவின் கதை – தேவகாந்தன் 10. கற்றுக்கொள்வதற்கு
- கே எஸ் சுதாகர் 11. சுனாமி 2014 -
வி ஜீவகுமாரன் 12. தொடர்புகள் – ஸ்ரீதரன்
13. போர்வைகள் மறைக்காத பார்வைகள் - தெ நித்தியகீர்த்தி 14. நாடோடிகள் - கி பி அரவிந்தன் 15. சின்ன துப்பாக்கி - குமார் மூர்த்தி 16. மூன்று
நகரங்களின் கதை - க கலா மோகன் 17. தடாகத்
தவளைகள் - விமல் குழந்தைவேல் 18. எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன் - க நவம் 19. ரகசிய
ரணங்கள் - அருண் விஜயராணி 20. நான் இங்கு
நலம் நீங்கள் அங்கு நலமா ? - சி புஷ்பராஜா 21. திறப்புக்கோர்வை -சித்தார்த்த சே குவேரா 22. ஜேர்மனியில் ஒரு நகரம் :- பிறகு பிறேமன் நகரத்து
காகம் - அ இரவி 23. சுப்பர் மார்க்கெட் - மாவை நித்தியானந்தன் 24. காத்திருப்பு - மா கி கிரிஸ்ரியன் 25. புதிய
தலைமுறை - கோவிலூர் செல்வராஜன் 26. நாம் யார் ? - முல்லையூரான் 27. பசி - வி ரி இளங்கோவன் 28. நானும் ஒகஸ்டினாவும் ஒரு பந்தயக்குதிரையும்
–சக்கரவர்த்தி 29. விலங்குடைப்போம் - சந்திரவதனா செல்வகுமாரன் 30. இன்ரனெற் சாமியும் றிபிலக்டர் சாமியும் - கி செ துரை
31. மனுஷி – திருமாவளவன் 32. மே - நோர்வே நக்கீரா 33.ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம் - குரு அரவிந்தன் 34. சாவித்திரி ஒரு ஸ் ரீலங்கன் அகதியின் குழந்தை
-வ ந கிரிதரன் 35. இன்னும் கன்னியாக - பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசா 36. மாறியது நெஞ்சம்
- விக்னா பாக்கியநாதன் 37. கருச்சிதைவு - முல்லை
அமுதன் 38. லண்டன் விசா - இளைய அப்துல்லா
39. அலையும் தொலைவு - கார்த்தி நல்லையா
40. அர்த்தமுள்ள மௌனம் - நிலக்கிளி பாலமனோகரன் 41. அன்பு தங்கைக்கு - வவுனியூர்
இரா உதயணன் 42. அல்லல் - தியாகலிங்கம் 43. கூடுகள் சிதைந்தபோது - அகில் (கனடா) 44.
அகதி அ - செல்வ மதீந்திரன் 45. மெல்லுணர்வு
- நடேசன் 46. அகச்சுவருக்குள் மீண்டும்
- சுமதி ரூபன் 47. அடங்கிப்போகும் உணர்வுகள் - சுருதி 48. மலர்வு - சிவலிங்கம் சிவபாலன் 49. அறம் செய்ய.. –ஆவூரான் 50. பொய்யாயின எல்லாம்
- நவஜோதி ஜோகரத்தினம் 51. ஓர் இதயம் கல்லாகிறது
- வீரகேசரி மூர்த்தி 52. துளிர்ப்பு - ச தில்லை நடேசன் 53. தஞ்சம் தாருங்கோ - நிருபா 54. விடுமுறைகள் - சு கருணாநிதி 55. ஆண்பிள்ளை – தேவா
56. உதிரும் இலைகள் - தா பாலகணேசன் 57.சருகாகும் பூக்கள் - லதா உதயன் 58. சந்திப்பு - மனுவல் ஜேசுதாசன் 59. நான் நிழலானால்
- ஸ்ரீரஞ்சனி 60. சுதந்திர அடிமை - வாசுதேவன் 61.
திருமணம் – பவதாரணி 62. வலையில் விழுந்தவன் - துறையூரான் 63. கொள்ளிக்காசு - கே கே அருந்தவராஜா 64. கூடுகளும் – கலைச்செல்வன் 65. போலி முகங்கள்
- றஞ்சி 66. லா சப்பல் - ஜோதிலிங்கம் 67.
ஓய்வு நாள் - யாழ் பாஸ்கர் 68. கடவுள் செய்த குற்றமடி - சாந்தினி புவனேந்திர
ராஜா 69. கியூவரிசை - புவனன் 70. தொலையும் முகவரிகள் -புலோலியூர் ஆ இரத்தினவேலோன்
71. அடுத்த தரிப்பு - லோகா 72. சாப்பாடு
- எஸ் கிருஷ்ணமூர்த்தி 73. வெள்ளைக்காரர்கள்
- மாத்தளை சோமு 74. சருகு மனிதன் - கடல் புத்திரன் 75.
எல்லாம் இழந்த பின்னும் - சாந்தினி வரதராஜன் 76. முதிர் பனைகள் - அகில் (நியூசிலாந்து) 77.
மகிழ்வறம் வாழ்க்கையும் வெண்காய பொரியலும் - கோபன் மகாதேவா 78. பனிப்பாறைகளும் சுடுகின்றன - கல்லாறு சதீஷ்
79. காற்று - சந்திரா ரவீந்திரன் 80. சதுரங்கம்
- வசந்தி ராஜா 81. ஏலம் - முருகபூபதி
82. ருத்ரவீணை - சாரங்கா தயானந்தன் 83. அலாரக்கதவு-
மெலிஞ்சி முத்தன் 84. உளவாளி – இளங்கோ 85.
மண்புழு - தி ஞானசேகரன்
முகங்கள் என்ற தொகுப்பு
புலம்பெயர் வாழ்வு பற்றிய சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத்தொகுதி - 2011. தொகுப்பாசிரியர்
- வி ஜீவகுமாரன்
இதில் 50 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
1. முதிர்பனைகள்
- அகில் (நியூசிலாந்து) 2. பேரணங்கு - தேவகாந்தன் 3. அம்மம்மாதான் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
4. லா சப்பல் - ஜோதிலிங்கம் 5. எல்லாம் இழந்த பின்னும் - சாந்தினி வரதராஜன் 6. எனக்காகவே நான் - சு சிறிஸ்கந்தராஜா 7. அர்த்தமுள்ள மௌனம் - நிலக்கிளி பால மனோகரன் 8. தற்கொலை - கலையரசன் 9. ஜேர்மனியில் ஒரு நகரம் - ரவி அருணாச்சலம்
10. அறிவி(லி)ப்பாளர் - வீரகேசரி மூர்த்தி 11. அமீருக்கு இரண்டு கேக் - ரெ கார்த்திகேசு 12. வள்ளி ஆச்சி செத்துப்போனா ! - குப்பிளான்
ரவிஜன்
13. சாம்பல் - வசந்தி 14. வலையில் விழுந்தவள் - துறையூரான் 15. சலனங்களுக்கு வயதில்லை – நடேசன் 16.தாடகையும்
தண்டனையும் - கோபன் மகாதேவா 17. அல்லல் -தியாகலிங்கம் 18. இருத்தலைத் தொலைத்த தமிழ் - ராம் பிரசாத்
19. இடியும் மின்னலும் - சரோ வர்ணன் 20.
அம்மனும் அடியவரும் - மயிலிட்டி சிவபாலன் 21, நானும் மனைவியும் திருவள்ளுவரும் – கணேசலிங்கம்
22. திருஞானம் - மட்டுவில் ஞானக்குமரன் 23. முகவரியத் தொலைத்த முகம் - இணுவையூர் சக்திதாசன் 24. அ..ஆ...இ.... – சிவனேசன்
25.வரம்பு உடைத்தல் - மேழிக்குமரன்
26. தடைமுகாம் - நவஜோதி யோகரட்னம்
27. சக்கரம் - ஜெயந்தி சங்கர் 28. பேரழகியும் அரபுநாட்டு பாதணிகளும் - எம் ரிஷான் ஷெரிஃப் 29. பாவம் - நோர்வே நக்கீரன் 30. இது இவர்களின் காலம் - அகில் கனடா 31. வேர்பிடிக்க
இயலாத அழுகும் மனங்கள் -கௌரி 32. சக தர சய
சமன் - கௌசல்யா சொர்ணலிங்கம் 33. தலைமுறை இடைவெளிகள்
- என் முரளி
34. கலாச்சார அதிர்ச்சி -யோகா பாலச்சந்திரன் 35. சாத்திரம் உண்டோடி –
ஆசி கந்தராசா
36. இரண்டாம் யஸீர் அரபாத் - அஷ்ரஃப் சிஹர்ப்தீன்
37. இது எனது நகரம் இல்லை - இவள் பாரதி 38. ஆதலினால் காதல் செய்வீர் - பாலச்சந்திரன்
சுந்தராம்பாள் 39. பிற்சா - நடராஜா முரளீதரன்
40. புதிய பாடம் - விஜயராணி 41. யாகாவாராயினும்
நாய் காக்க - கனடா மூர்த்தி 42. தடம்
மாறும் தார்ப்பர்யம் – ஸ்ரீரஞ்சனி 43. அகலிகை - அருணாச்சலம் 44. கணங்கள் - முருக பூபதி 45. திருமணம் – பவதாரிணி 46. யாவரும் கேளிர்
- சித்ரா ரமேஷ் 47. பணம் - கஸ்தூரி வசந்த் 48. விருந்தோம்பல் - அ முத்துலிங்கம்
49. முட்டர்பாஸ் - பொன் கருணாகரமூர்த்தி 50. நிர்வாண மனிதர்கள் - வி ஜீவகுமாரன்
கிழக்கும் மேற்கும்- தொகுப்பு
இ. பத்மநாப அய்யர் 1997, அனைத்துலக தமிழ்ப்
படைப்புகளின் தொகுப்பு
இதில் உள்ள கதைகள்
1.எலுமிச்சை - அ முத்துலிங்கம் 2.
ஆரம்ப காலக் கவிதைகள் - அம்பை
3. விருந்து - லெ முருகபூபதி 4.இயேசுவுக்கு பொலீஸ் காவல் -ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் .5. கண்ணீர் சிந்தும் நேரம் - அ. பால மனோகரன்
6.வசந்த ருதுவும் வண்ண மலர்களும் - நா கண்ணன் 7. துணை அகதி - ஸ்ரீதரன் 8. வீழ்ச்சி - மு புஷ்பராஜன் 9. கால் முதிர்
- அ இரவி 10. இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ - பார்த்திபன் 11. அன்னை – ஜெயமோகன் 12. பானுக்குட்டி - புவனன் 13. போதிமரம் - பொ கருணாகரமூர்த்தி 14. வேஷம் - குமார் மூர்த்தி 15. பயணம் - ரவீந்திரன் 16. தீக்குளிப்பு - தா பால கணேசன் 17. நாடோடிகள் - கி பி அரவிந்தன் 18.வேலை இழந்து – அமுதன்
இன்னுமொரு காலடி - தொகுப்பு இ பத்மநாப அய்யர் 1998
இதில் உள்ள கதைகள்
1. அவ்விருவர் மட்டுமே - ஆர் சூடாமணி 2. எய்தவர் யார் ? - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 3. நெத்திக்காசு - பாலரஞ்சனி சர்மா 4. அடுத்த
காலடிகள் - நளாயினி இந்திரன் 5. கொல்ல
வரும் புலி - ரெ கார்த்திகேசு 6. கோடுகள்
- இரா கோவர்தனன் 7. ஒட்டகம் - அ முத்துலிங்கம் 8. நிலவு - மு புஷ்பராஜன் 9.
ஜேர்மனியில் ஒரு நகரம் :- பிறகு பிறேமன் நகரத்து காகம் - அ இரவி 10. பலமா ?
- பார்த்திபன் 11. எல்லைகள் - சாள்ஸ் குணநாயகம் 12. பால்வழி - பொ கருணாகரமூர்த்தி 13. ஆந்த்ரே
- தமயந்தி 14. போர்க்களம் -இளையவன் 15. காமி காசே - ரமணிதரன் 16. யாரொடு நோவேன் - சிவலிங்கம் சிவபாலன் 17. சவக்காலை - ப வி சிறீரங்கன் .
யுகம் மாறும் - தொகுப்பு இ பத்மநாப அய்யர் 1999
இதில் உள்ள கதைகள்
1.
புறமுதுகுகள் - அல் அஸுமத் 2. முறியாத
பனை - சந்திரா ரவீந்திரன் 3. கேள்விக்குறி
– மலரன்னை 4. இருட்டு - சந்திரவதனா செல்வகுமாரன் 5. ஏணி - தோப்பில் முகம்மது மீரான் 6. வன்மம் - ஒட்டமாவடி அறபாத் 7. மெய்பட புரிதல்
- பி ரவிவர்மன் 8. நான் என்பது இன்மை ஆகும்
- சித்தார்த்த சே குவாரா 9. ஐந்தாவது கதிரை
- அ முத்துலிங்கம் 10. அர்த்தம் - சாந்தன்
11. துரை சித்தப்பாவும் மாலதியும் - இரா கோவர்தனன் 12. குற்றவாளி - தளவாய் சுந்தரம்
13.
அவர்கள் வருவார்கள் - முல்லை கோணேஸ் 14.
உறுதி - இ ருக்ஷ்மிலா புஷ்பம் 15. வசந்தம் வரும் போகும் - நா கண்ணன் 16. நாளை
- மு புஷ்பராஜன் 17. குயிற் கூட்டின் மேலால்
பறந்த ஒன்று - அ இரவி
கண்ணில் தெரியுது வானம்
- தொகுப்பு - இ பத்மநாப அய்யர் 2001
இதில் உள்ள கதைகள்
1. காட்டுப் பூனைகளும் பச்சைக்கிளிகளும் - தி ஞானசேகரன் 2. கிருஷ்ணபிள்ளை - அம்ரிதா ஏயெம் 3. நெல்லிமரப் பள்ளிக்கூடம் - நந்தினி சேவியர்
4. குதிரை பேசியபோது - ஆர் சூடாமணி 5. இச்சி மரத்து கொரங்கு - பாமா 6. ஊர் சுற்றிக்கலைஞன் - யுவன் சந்திரசேகர்
7. சுற்றிப் பார்க்க வந்தவர் - சிங்கை மா இளங்கண்ணன் 8. முகம் - மா சிவஞானம் 9. நல்லவராவதும் தீயவராவதும் - ரெ கார்த்திகேசு
10. கோடை மழை - சிவலிங்கம் சிவபாலன் 11.
போலி முகங்கள் - றஞ்சி 12. தீவு மனிதன்
- பார்த்திபன் 13. ஓலைப்பாயில் தொங்கும் உயிர்க்கொடிகள் - நா கண்ணன் 14. கூடு கலைதல் - பொ கருணாகரமூர்த்தி 15. திரியாப்பாரை - கி செ துரை 16. மண் கணக்கு
- தமயந்தி 17. பனிக்காற்று - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 18.தாயெனும் போதினில் - மு புஷ்பராஜன்
19. எனது கிராமத்தை பேய்கள் சப்புகின்றன - அ இரவி 20.யாசகம் - சந்திரா ரவீந்திரன் 21. சிறைகளில் இருந்து - முல்லை அமுதன் 22. பேய்
நாவை - விமல் குழந்தைவேல் 23. அம்மா இது
உன் உலகம் - சுமதி ரூபன் 24. உயிர் கூச்சம்
- வசந்தி ராஜா 25. இன்றில் பழந்தேவதைகள் தூசி படிந்த வீணை, கொஞ்சம் நினைவுகள் - பிரதிபா
தில்லைநாதன் 26. எங்கள் ஊரின் பொற்காலம் -
மணி வேலுப்பிள்ளை 27. கூந்தலழகி - அ முத்துலிங்கம் 28. சியாரா நேவாடா - காஞ்சனா தாமோதரன் 29. வேப்பம்பூப்பச்சடி - இரா கோவர்தனன்
ஞானம் 150 ஆவது இதழ் ஈழத்துப்
போர் இலக்கிய சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அதில் உள்ள கதைகள்
1.கோசலை - ரஞ்சகுமார் 2. அம்மாளைக் கும்பிடுகிறானுகள்
......... 3. மண்ணோடு போய்
- ஒட்டமாவடி அறபாத் 4. அரசனின் வருகை - உமா வரதராஜன் 5. உள்ளே எரியும் தீ - அம்புலி 6. காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும் - தி
ஞானசேகரன் 7. ஷெல்லும் ஏழு இன்சிச் சன்னங்களும் - செங்கை ஆழியான் 8. மனிதம் - நந்தினி சேவியர் 9. அழுவதற்கு நேரமில்லை – தாமரைச்செல்வி
10. கண்ணீரினூடே தெரியும் வீதி ........ தேவமுகுந்தன் 11. மஞ்சள் வரி கறுப்பு வரி - த மலர்ச்செல்வன்
12. போர் - வி ஜீவகுமாரன்
13. உவப்பு - தெணியான் 14. கடல் எப்பவும் இருக்கும் - முல்லை யேசுதாசன் 15. தொலையும் பொக்கிசங்கள் - வதிரி இ ராஜேஷ்
கண்ணன் 16.நான் இப்படி ஒரு நாளும் அழுததில்லை - ஆவுரான்மெல்பேர்ன் 17. கபாலபதி - திரேசா 18. கருவறைக் கனவுகள் - வவுனியூர் இரா உதயணன்
19. மாணிக்கம் - வேல் அமுதன் 20. படுவான்
கரை - சக்கரவர்த்தி 21. பதுங்கு குழி - நந்தி 22. சாருமதியின் வீடு - தாட்சாயணி 23. ஆத்ம விசாரம் - அ.ச பாய்வா 24. விலங்கு நடத்தைகள் - அம்ரித ஏயெம் 25. வோர்
சிண்ட்றோம் - ஞா பாலச்சந்திரன்
தீபம் இதழ்
ஜூன் 1969 இதழ் ஈழத்து இலக்கிய மலராக வெளிவந்துள்ளது. இதில் வந்த சிறுகதைகள்
1. செய்தி
வேட்டை - டொமினிக் ஜீவா 2. ஒரு பிடி சோறு
- கனக செந்திநாதன் 3. மொட்டு - எஸ் பொன்னுத்துரை 4. கவிஞனின் காதலி - செ கணேசலிங்கம் 5. நெஞ்சின் வடுக்கள் - கே டானியல் 6. சக்கரவாகம் - இலங்கையர்கோன்
7. தங்கை
- இர சந்திரசேகரன் 8. மனிதன் - வ அ இராசரத்தினம்
ஈழகேசரி சிறுகதைகள் - தொகுப்பாசிரியர் : செங்கை ஆழியான் 2000 ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது. ஈழகேசரியில் (1930 - 1958) வெளியான சிறுகதைகளில்
இருந்து தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்
1.
தண்ணீர்த் தாகம் - ஆனந்தன் 2. நாட்டியப்
பெண் - சானா 3. எதிர்பாராதது - பரிதி
4. கற்சிலை - நவாலியூர் சோ நடராஜன் 5. நெடுவழி
- சி வைத்தியலிங்கம் 6. குருட்டு வாழ்க்கை
- அ ந கந்தசாமி 7. கலாக்ஷேத்திரம் - சம்பந்தன் 8, விபசாரி - வரதர் 9. வண்டிற்சவாரி - அ செ முருகானந்தன்
10.
வெள்ளிப்பாதரசம் - இலங்கையர்கோன் 11. மாமி
- நாவற்குழியூர் நடராஜன் 12. துள்ளிய உள்ளம்
- சி குமாரசாமி 13. வயலுக்குப்போட்டார் - இராஜ அரியரத்தினம் 14.பொன்னர் செத்த கதை - சோ சிவபாத சுந்தரம் 15. செல்லி - ந பாலசுப்பிரமணியம்
16.
ஒரு பிடி சோறு - கனக செந்திநாதன் 17. வேலை
நிறுத்தம் - ராதாகிருஸ்ணன் 18. புஞ்சிமெனிக்கா
-செ நடராஜா 19. ஏழையின் கொடை - மயில்வாகனன்
20. மன்னிப்பு - பொ பாலசிங்கம்
21. ஆசை சட்டம்பியார் - பவன் 22. கனவுக்
கோவில் - சொக்கன் 23. பாற்காவடி - சு வே 24. சிதைந்த வாக்கு - நடனம் 25. விடிவு - எஸ் கே 26. தெளிவு - சில்வரம்புலி 27. சேதுப்பாட்டி - அழகு சுப்ரமணியம் 28. வேதனைச்
சுடர் - இராஜநாயகன் 29. நல்ல மாமி - தியாகராஜன் 30. அமர இரவு – பரணி 31. தோணி - வ அ இராசரத்தினம் 32. கௌதமி - புதுமைலோலன் 33. போலிக் கௌரவம் – குறமகள் 34. நழுவிய பழம்
- அம்பிகைபாகன் 35. செய்ந்நன்றி - கசின் 36. பழக்கமில்லை - சிற்பி 37. இலட்சிய நெருப்பு
- என் கே இரகுநாதன் 38. சவுக்குமரத்து முனி
- சுயா 39. நிலவில் நடந்தது - எஸ் பொன்னுத்துரை
40. வாழ்வளித்த விலங்கு - நாகராஜன் 41. தேர்தல் விழா - டொமினிக் ஜீவா 42. வானம் வெளுத்து - கே டேனியல்
ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்- தொகுப்பு
- செம்பியன் செல்வன் 1973
[ இலங்கை , முன்னோடித் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்
எழுவரின் சிறுகதைகளும் அவர்களைப் பற்றிய
கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு ]
1. சி. வைத்தியலிங்கம் - பாற்கஞ்சி
2. இலங்கையர்கோன் - வஞ்சம் 3. சம்பந்தன் - துறவு
4. வரதர்
- கற்பு 5.
அ .செ. முருகானந்தம் - காளிமுத்துவின்
பிரஜா உரிமை 6. தாளையடி சபாரத்தினம் - ஆலமரம் 7.
அ.ந. கந்தசாமி - இரத்த
உறவு
மறுமலர்ச்சிக் கதைகள் தொகுப்பு - செங்கை ஆழியான் 1997
1. பழையதும் புதியதும், மாடு சிரித்தது - அ செ முருகானந்தன் 2. இரண்டு ஊர்வலங்கள், அவள் - சம்பந்தன் 3.
சக்கரவாகம், மேனகை - இலங்கையர்கோன் 4. இன்பத்திற்கு ஓர் எல்லை, வேள்விப்பலி – வரதர் 5. தூக்கணாங்குருவிக்கூடு
- து ருத்திரமூர்த்தி
6. பரோபகாரம், நிலைகேடு - சு வே
7.
சாயை - நாவற்குழியூர் நடராஜன்
8. எட்டாப்பழம், அம்மான் மகள், வீண்வதந்தி
- கு பெரியதம்பி 9. வாழ்வு - நடனம் 10. நகக்குறி - வே சுப்பிரமணியம் 11. ஆலமரம், தெருக்கீதம் - தாழையடி சபாரத்தினம்
12. அவன் , உலகக்கண்கள் - இராஜநாயகன் 13. முன்னேற்றம் - எஸ் ஸ்ரீநிவாசன் 14. வண்டிக்காரச்சுப்பன் - இ பொன்னுத்துரை
15. பொன்பூச்சு - என் சொக்கன் 16.
புகழ் அரசி – வல்லிக்கண்ணன்
இந்த தொகுப்பின் முன்னுரையில் செங்கை ஆழியான் குறிப்பிடும்
சிறந்த சிறுகதைகள்
1.
இலங்கையர்கோன்
- வெள்ளிப்பாதரசம், வஞ்சம், தந்தைமனம், கடற்கரைக்
கிளிஞ்சல்,
சக்கரவாகம் 2. அ செ முருகானந்தம் - வண்டிச்சவாரி,
மனித மாடு
3. வரதர் - கற்பு, வீரம் , வெறி 4. சு வே - மணற்கோயில், வெறுங்கோயில்,
பாற்காவடி, மண்வாசனை
மல்லிகை சிறுகதைகள் தொகுப்பு - செங்கை ஆழியான் 2002
இதில் உள்ள சிறுகதைகள்
1.
சீதனம் - வரதர் 2. க்ஷணம் - டொமினிக் ஜீவா 3. பெற்ற தாயும் பிறந்த நாடும் - எஸ் அகஸ்தியர்
4. பதுங்கு குழி - நந்தி 5. ஆகுதி - ஈழத்துச்சோமு 6. சமுதாயக் கருணை – குறமகள் 7. ஷெல்லும்
ஏழு இஞ்சிச் சன்னங்களும் - செங்கை ஆழியான்
8. சர்ப்ப வியூகம் - செம்பியன் செல்வன் 9. சின்ன மீன் பெரிய மீன் செ யோகநாதன் 10. பொட்டு - தெளிவத்தை ஜோசப் 11. வள்ளம் - துரை சுப்பிரமணியன் 12. வெளிச்சத்துக்கு
வருவோம் - சிவா சுப்பிரமணியம் 13. நான் ஆளப்படவேண்டும்
- தெணியான்
14.
தண்ணீர் தொட்டி - மா பாலசிங்கம் 15. உலா
- க சட்டநாதன் 16. தமிழன் - சாந்தன் 17. தெரியாத பக்கங்கள் - சுதாராஜ் 18. மனதையே கழுவி - கோகிலா மகேந்திரன் 19. சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும்
- எம் எல் எம் மன்சூர் 20. சமாந்தரங்கள் - முருகபூபதி 21. இலந்தை பழத்துப் புழு - நீர்கொழும்பூர்
முத்துலிங்கம் 22. வெறும் மனிதன் ஒருவரின்
மரணம் - டானியல் அன்ரனி 23. தரை மீங்கள் - ச முருகானந்தன் 24. புழுதிகள் போர்த்திய புனிதங்கள் - திக்குவல்லை
கமால் 25. ஊறிய உணர்வுகள் வழிந்து ஓடுகின்றன
- பா ரத்னஸபாபதி அய்யர் 26. நீறு பூத்த .... - காவலூர் எஸ் ஜகநாதன் 27. வட்டத்திற்கு வெளியே -ப ஆப்டின் 28. பாம்பாட்டி - நாகேசு தர்மலிங்கம் 29. அந்த
அஸ்தமனங்கள் இந்த அருணோதயங்கள் - தாமரச்செல்வி
30. கடவுள் ஒருவனல்ல - கே ஆர் டேவிட்
மல்லிகை சிறுகதைகள் ( இரண்டாம் தொகுதி ) தொகுப்பு - செங்கை ஆழியான் 2003. இந்த தொகுப்பில் உள்ள கதைகள்
1.
அரைஞாண் தாலி - ராஜ ஸ்ரீகாந்தன் 2. கருணையின்
விலை என்ன - கே எஸ் சிவகுமாரன் 3. சவப்பெட்டி
- மு கனகராஜன் 4. சங்கிலித் தொடர்கள் அறுகின்றன - மருதூர் கொத்தன் 5. ஒழுக்கு - பெரி சண்முகநாதன் 6. பூமி வட்டமானது தான் - சிதம்பர திருச்செந்திநாதன்
7. சூடேறும் செய்திகள் - யோகா பாலச்சந்திரன்
8. தார்க்கொப்புளங்கள் - கே விஜயன்
9. மேற்காவுகை - சி சுதந்திரராஜா
10.புதிய பொலிக் கொடி - அ பாலமனோகரன்
11. என்னதான் நடக்கின்றது - மல்லிகை
சி குமார் 12. இதோ மனிதன் - மு புஷ்பராஜன் 13. உண்மை - பொய் - மௌனம் - செந்தாரகை
14. ஒற்றைக்கால் கோழி - க ஆனந்த மயில்
15. வதைப்படலம் - மாத்தளை வடிவேலன்
16. உள்ளும் புறமும் - மு பொன்னம்பலம்
17. லண்டன்காரன் - மாவை நித்தியானந்தன்
18. சிறை - துரை மனோகரன் 19. தீட்டு
- எஸ் ஜோன்ராஜன் 20. மண்ணும் மழையும் - தனபால
சிங்கம் 21.ஒரு தாத்தாவும் - அம்மாவும் - நாங்களும் - க நவம் 22. பன்னீர் வாழம் பரவுகிறது
- மருதூர் ஏ மஜீத் 23. பெரிய தம்பியின் புள்ளி
ஆடு - மலரன்பன் 24. உரமான கால்கள் - த கலாமணி
25. இது என்ன பாவம் - புலோலியூர் க சதாசிவம்
26. சாண் ஏற - நற்பிட்டிமுனை பலீல்
27. ஏணி - அருண் விஜயராணி 28. மழைப்
பஞ்சா(ம்)ங்கம் - வடகோவை வரதராஜன் 29. சைவப்பிள்ளை
- அல் அஸூமத் 30. மீறல்கள் - ஆ இரத்தினவேலோன் 31. யுகபுருஷர்கள்
- எஸ் எஸ் நிஃமத் 32. உள் மறைந்த உணர்வொன்று
- யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 33. விடிய நேரமிருக்கு
- எம் எம் நௌஷத் 34. நம்பிக்கை - பன்னீரன்
35. முகத்திரைகள் - மு பஷீர்
36. மெல்ல இனி சாகும் - நெல்லை க பேரன் 37. உண்மைக் காதல் என்பது - கெக்கிறாவ
சஹானா 38. வாமனம் - மாத்தளை சோமு 39. சூன்யம் – தாட்சாயணி 40. ஒரு கிராமம் அழுகிறது
- எஸ் முத்து மீரான் 41. எண்ணங்கள் - சௌமினி
ஈழநாடு சிறுகதைகள் - தொகுப்பு - செங்கை ஆழியான் 2008
இதில் உள்ள சிறுகதைகள்
1. மனிதன் - சம்பந்தன் 2. கடலிலே ஒரு மீன் -இலங்கையர்கோன் 3. சோமலதை - அ செ மு 4. குரு - சொக்கன் 5. வெந்தணலால் வேகாது –
வ
அ இராசரத்தினம் 6. நாடற்றவனும் நாயும்
- சி வி வேலுப்பிள்ளை
7. தொண்டர் இருவர் - சு வே 8. இளம் மனைவி -தாழையடி சபாரத்தினம் 9. கடமை கடமை - கச்சாயில் இரத்தினம் 10. பிட்டு - கனக செந்திநாதன் 11. மஞ்சள் கயிறு
- புதுமைலோலன் 12. காதல் காற்சட்டை - அல்வாயூர்
மு செல்லையா
13. இருதார மணம் - தேவன் யாழ்ப்பாணம் 14. அபேட்சகர் அம்பலத்தார் -எஸ் எஸ் சவுந்திரநாயகம் 15. கண்காட்சி - இ நாகராஜன் 16. சா நிழல் - கே
டேனியல் 17. உள்ளுணர்வு - எஸ் அகஸ்தியர் 18. புயல் - மயில்வாகனன்
19. தர்மபூமி - துரைசுப்பிரமணியன் 20. கள்ளும் கருப்ப நீரும் - கே வி நடராஜன்
21. கங்கு மட்டை - செங்கை ஆழியான் 22. ஒரு ஞாயிற்றுக்கிழமை - செம்பியன் செல்வன் 23. வடு - செ யோகநாதன் 24. தாய் - செ கதிர்காமநாதன்
25. நிலவு இருந்த வானம் - கைலாசநாதன் 26. வியாபாரம் - துருவன்
27.
விநாயகர் உகந்தது - நவாலியூர் நடேசன் 28. தெய்வப்பணி - அப்பச்சி மகாலிங்கம் 29. இலட்சியம் - நகுலன் 30. நெஞ்சில் ஒரு முள் - பெரி சண்முகநாதன் 31. உத்தியோக
நாற்காலி - மருதூர்கொத்தன் 32. ஜீவநதி -
பவானி 33. சுமைதாங்கி - பெனடிக்ற் பாலன்
34. அமராவதிச்சிலை - மு கனகராசன் 35. ஆணிவேர் - ஜோவலன் வாஸ் 36. ரிஷிமூலம் - ஆரையம்பதி தங்கராசா
37. நான் தோற்றுவிட்டேன் - தெணியான் 38. பெண்ணின் பெருமை - பா பாலேஸ்வரி 39.கிணறு - து வைத்திலிங்கம் 40. அவலம் - அராலியூர் ந சுந்தரம்பிள்ளை 41. காட்டுக்கோழி - த சண்முகசுந்தரம் 42. தொல்லை இனி இல்லை - கீழ்கரவை பொன்னையன்
43. தெளிவு - சிதம்பர பத்தினி 44. பூபாள ராகம் - மாத்தளை வடிவேலன் 45. நீர்க்குமிழி - வண்ணை சிவராஜா 46. வேட்டைப்புலி
- பொ சண்முகநாதன் 47.ஒரு சோடி காப்பு
- தையிட்டி அ இராசதுரை 48. முடிந்த வாழ்வு
- எஸ் சண்முகநாதன் 49. முழுமை - ஜோர்ச் சந்திரசேகரன் 50. நினைவும் நிழலும் - இ செ கந்தசாமி 51. வேட்டை - நந்தினி சேவியர் 52. கடலை
ஆச்சியின் சாபம் - முருகு 53. அகதி முகாம் - பா சிவபாலன்
சுதந்திரன் சிறுகதைகள்
- தொகுப்பு - செங்கை ஆழியான் 2002
இதில் உள்ள சிறுகதைகள் - 109 அவை கீழே.......
1. மாதுளம்பழம்
- வரதர் 2. சரிவு - வ அ இராசரத்தினம் 3. பாதாள மோகினி - அ ந கந்தசாமி 4. களரி
- எஸ் பொன்னுத்துரை 5. சோமாவதி - எஸ் டி சிவநாயகம் 6. அப்பேலங்கா – புதுமைலோலன் 7. வெளியே
நல்ல நிலவு - எழிலன் (என் கே ரகுநாதன்)
8.போட்டி ஒழிந்தது - நாவேந்தன் 9.
வெளியேற்றப்பட்டான் – பிரேம்ஜி 10. கதவு திறந்தது
- சில்லையூர் செல்வராசன் 11.சடையம்மா - தாழையடி
சபாரத்தினம் 12. அதலபாதாளம் - கே டேனியல் 13. கடல் சிரித்தது - எஸ்
அகஸ்தியர் 14. சாதுரியவான் - செ கணேசலிங்கன் 15.வறுமையின் வேதனை - த சண்முகசுந்தரம் 16. மனசாட்சியின்
தண்டனை - தேவன் (யாழ்ப்பாணம்) 17. அப்பாவி
மனிதர் - எஸ் எல் சவுந்திரநாயகம் 18. கைதி
- செ நடராஜா 19. துப்பறியும் சிங்கம் - அனந்ததேவன் 20 . பிறந்த மண் - சிற்பி 21. ஒரு நாள் இன்பம் - உதயணன் 22. வறுமைக்கு
ஏது வாழ்வு - நடமாடி 23. முடத்தெங்கு - ஈழத்து
ரத்தினம் 24. விசித்திர மூக்கு கண்ணாடி
– நந்தி 25. நாகை விகாரை - சோமகாந்தன் 26. ஊரும் உலகமும் - கே வி நடராஜன் 27. சுமை -
ஈழத்துறைவன் 28.இருளும் ஒளியும் - பித்தன் 29. சீனத்து அழகி - அ ஸ அப்துல்ஸமது 30. நாக சஞ்சீவி - கச்சாயில் இரத்தினம் 31. கொச்சிக்கடையும்
கொட்டாஞ்சேனையும் - டொமினிக் ஜீவா 32. புத்தன்
பரம்பரை - பத்மா சோமகாந்தன் 33. அவன் நெஞ்சம் - செ சி பரமேஸ்வரன் 34. நீர்நிலைக்கன்னி
- ம த லோறன்ஸ் 35. மூலதனம் - துரை சிப்பிரமணியம் 36. இதயக்குரல் - அன்புமணி 37. வீரத்தமிழ் நங்கை
- புத்தொளி 38. பலாத்காரம் - நவம் 39. பெப்ரவரி 4 - மு தளயசிங்கம் 40. விருப்பும்
வெறுப்பும் - பவானி 41. செல்வம் நீ தியாகி
- யாழ்வாணன் 42. ஏதோ ஒன்று -- செங்கை
ஆழியான் 43.
கிழக்கும் மேற்கும் - செம்பியன் செல்வன்
44. அவர்கள் உலகம் - கே எஸ் சிவகுமாரன்
45. அன்பின் அணைப்பில் - க நவசோதி 46. எல்லைக்கோடு - ந பாலேஸ்வரி 47. கோழைகள் - கே எஸ் ஆனந்தன் 48. குழி - மருதூர்க்கொத்தன் 49. இளையாள் - அநு வை நாகராஜன் 50. செய்யாத கடமை - மு கனகராசன் 51. கலங்காத
கண்கள் – அங்கையன் 52. காலி ரோட் - பொ தம்பிராசன் 53. சாம்பல் மேடு - முத்து சிவஞானம் 54. மீட்சி – குந்தவை 55. பொய்மை - தெளிவத்தை
யோசப் 56. எழுச்சியின் குரல் - து வைத்திலிங்கம் 57. முற்றுகை - மா பாலசிங்கம் 58.பகுத்தறிவு -
சிதம்பரபத்தினி 59. வாய்க்கால்
- பரராஜசிங்கம் 60. பெற்றமனம் -எஸ் பி
கிருஷ்ணன் 61. காலைப்பூக்கள் -சி பன்னீர்செல்வம் 62. புதுக்குரல் - ஏ பி வி கோமஸ் 63. மறக்குமா இறக்கும்வரை - பொன்னு 64. தெளிவு - யூ எல் தாவூத் 65. அன்புச்சுமை - மாலதி 66. பெண் இதயம் - கா சி ஆனந்தன் 67. அவர் கண்ட
முடிவு - மு பொன்னம்பலம் 68. இது வாழ்க்கை
- ஜி அன்ரனி ராசையா 69.சினேகிதி -கே தம்பையா 70.அடித்த கை - தையிட்டி
அ இராசதுரை 71. தளிர்கள் - மலையமான் 72. வெளிப்பேணி - குரும்பசிட்டி மு திருநாவுக்கரசு 73.ஆத்மீகத்தேர்தல் - முனியப்பதாசன் 74. புகலிடம் - கே ஆர் டேவிட் 75. திருப்தி - சாரல் நாடன் 76. கண்ணீர் - பொ சண்முகநாதன் 77. பலி - மருதூர்ப்பாரி 78. படைப்பு – தங்கன் 79. கல்பேசுகிறது
- பாமா ராஜகோபால் 80. நாடற்ற வீரன் - ஸ்ரீரங்கன் 81. வடு - த பரமலிங்கம் 82. எண்பது ரூபா - நெல்லை
க பேரன் 83. பிறந்த மண் - வீ சீத்தாராமன் 84. விடிவுகாலம் – மருதூர்வாணன் 85. கறையான் - மருதமுனை மஜித் 86. புதியவன் - மணியம் 87. ஆத்மாவின் கீதம் - காவலூர் ஜெகன்னாதான்
88. அம்மாவுக்கு என்னவாக்கும் - மட்டுவிலான்
89. கொள்ளிகடன் - கோபதி 90.புட்டிப்பால்
- பாண்டியூரான்
91.
கள்ளத்தோணி - ஆரையம்பதி ஆ தங்கராசா 92. தமிழ்ச்சட்டம்பி
- அராலியூரான் 93. நினைப்புன் நடப்பும் -
தா பி சுப்ரமணியம் 94. தீர்த்தக்கரை - திமிலை மகாலிங்கம் 95. அறுவடை - பாண்டியூர் ராகி 96. நாணயம் - கோவை மகேசன் 97. வீண்பழி - எஸ்
எச் ஜே ஹுசைன் 98. பசி - மணிவாணன் 99. சாகவில்லை - கிண்ணியா சீலோதரன் 100. வெறி
- நயிமா ஏ பஷீர் 101. கடல் தோணி - அமுத குமாரன் 102. தோணிக்காரன் - தவம் யோசெப் 103. தொடுவானம்
- அரு கணேஷ் 104. கூலி - சதா தனம் 105. பயணத்திற்கு சொல்லவில்லை - திருமலை சுந்தா 106. எதற்கும் முதலில் தாய் -இணுவை மாறன் 107. கங்காணியார் - எஸ் வாமதேவன் 108. ஆலயப்பிரவேசம் -புவனேஸ்வரி கனகசபை 109. சுதந்திரம் மலர்ந்தது - வன்னி
Email:
enselvaraju@gmail.com