என் செல்வராஜ்
1931 ல் பேச ஆரம்பித்த
தமிழ் படம் 87 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் 50 பாடல்கள் வரை இருந்த படங்கள்
இப்போது 5 பாடல்களுடன் வெளிவருகின்றன. வருடத்துக்கு 200 படங்கள் வரை இப்போது வெளிவருகின்றன.
அவற்றில் வெற்றி
பெறும் படங்கள் மிகச் சிலவே. 1931ல் இருந்து இதுவரை வெளிவந்த படங்களின் சிறந்த பட்டியல்கள் இணையத்தில் பலரால் வெளியிடப்பட்டுள்ளன.
பல திரைப்பட நூல்களும் சிறந்த திரைப்படங்களைப்பற்றி எழுதியுள்ளன.எனக்கு பிடித்த படங்கள், டாப் 10 படங்கள், சிறந்த படங்கள், அவசியம் பார்க்கவேண்டிய படங்கள் என்கிற
தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள
பட்டியல்களில் இருந்து அதிக
பட்டியல்களில் இடம்பெற்ற படங்களின் பட்டியலை சிறந்த தமிழ் திரைப்படங்கள் பட்டியலாக திரைப்பட ஆர்வலர்களுக்காக அளிக்கிறேன்.வெள்ளிவிழா கண்ட படங்கள், சிறந்த திரைப்பட விருது பெற்ற படங்களின் பட்டியல், முக
நூலில் வந்த பட்டியல்கள் ஆகியவையும் இந்த தேர்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
சிறந்த தமிழ் திரைப்படங்கள்
1. நாயகன் 79 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
2.தேவர் மகன் 51 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
3.16 வயதினிலே 49 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
4. மூன்றாம் பிறை 48 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
5.அன்பே சிவம் 46 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
6.மௌனராகம் 43 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
7.உதிரிப்பூக்கள் 42 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
8.முள்ளும் மலரும் 40 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
9.முதல் மரியாதை 40 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
10.தளபதி 37 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
11.கன்னத்தில் முத்தமிட்டால் 36 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
12.காதல் 36 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
13.ரோஜா 34 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
14.பாட்ஷா 34 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
15.தில்லானா மோகனாம்பாள் 33 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
16.தில்லு முல்லு (ரஜினி) 31 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
17.சேது 33 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
18.பருத்தி வீரன் 32 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
19.அழகி 29 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
20.ரத்தக்கண்ணீர் 28 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
21.பராசக்தி 28 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
22.அந்த நாள் 28 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
23.அலைபாயுதே 28 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
24.வீடு
27 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
25.மகாநதி 27
பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
26. இந்தியன் 27 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
27.காதலிக்க நேரமில்லை 26 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
28.அபூர்வ சகோதரர்கள் (கமல்) 26 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
29.பம்பாய்
26 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
30.திருவிளையாடல் 25 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
31.மைக்கேல் மதன காமராஜன் 25 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
32.அஞ்சலி 25
பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
33.சந்திரலேகா
24 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
34.வீரபாண்டிய கட்டபொம்மன் 24
பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
35.அவள் அப்படித்தான்
24 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
36.குணா
24 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
37.பிதாமகன் 24 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
38.தண்ணீர் தண்ணீர் 23 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
39.காதலுக்கு மரியாதை 23 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
40.இருவர் 23 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
41.ஆடுகளம் 23 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
42.சிகப்பு ரோஜாக்கள் 22 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
43.ஆட்டோகிராப் 22 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
44.கல்யாண பரிசு 21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
45.நெஞ்சில் ஓர் ஆலயம் 21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
46.அபூர்வ ராகங்கள் 21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
47.சிந்து பைரவி 21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
48.மொழி 21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
49.சுப்ரமண்யபுரம் 21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
50.சம்சாரம் அது மின்சாரம் 20
பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
51.விண்ணைத்தாண்டிவருவாயா 20 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
52.குருதிப்புனல்
19 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
53. ஆறிலிருந்து அறுபது வரை 19 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
54.முதல்வன் 19 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
55. ஆரண்ய காண்டம் 19 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
56. கர்ணன் 18 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
57. பாசமலர் 18 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
58.ஒரு தலை ராகம் 18 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
59. வறுமையின் நிறம் சிவப்பு 18 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
60.ஆண்பாவம் 18 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
61. வெயில் 18 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
62. எங்க வீட்டுப் பிள்ளை 17
பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
63. ஹே ராம் 17 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
64.காதல் கோட்டை 17 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
65. காக்க காக்க 17 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
66. புதுப்பேட்டை 17 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
67. நாடோடி மன்னன் 16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
68.அன்பே வா 16 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
69.ஆயிரத்தில் ஒருவன் 16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
70. அந்த 7 நாட்கள் 16 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
71.ரமணா 16 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
72. அவ்வை சண்முகி 16
பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
73.விருமாண்டி 16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
74.அந்நியன் 16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
75. சந்தியா ராகம் 15 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
76.வேதம் புதிது 15 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
77.அக்னி நட்சத்திரம் 15 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
78. 7ஜி ரெயின்போ காலணி 15 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
79. அங்காடித்தெரு 15 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
80.மைனா 15 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
81.வாரணம் ஆயிரம் 15 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
82, புன்னகை மன்னன் 14 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
83.அமைதிப்படை 14 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
84.கிழக்குச்சீமையிலே 14 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
85.கரகாட்டக்காரன் 14 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
86.ஜெண்டில்மேன் 14 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
87. ஹரிதாஸ் 13 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
88.அலைகள் ஓய்வதில்லை 13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
89. சலங்கை ஒலி 13 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
90.படையப்பா 13 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
91.பஞ்ச தந்திரம் 13 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
92. சின்ன தம்பி 13 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
93.கேளடி கண்மணி 13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
94.காக்கா முட்டை 13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
95. பசங்க 13 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
96. பாகப்பிரிவினை 12 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
97. நாடோடி மன்னன் 12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
98. சர்வர் சுந்தரம் 12 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
99.நெஞ்சம் மறப்பதில்லை 12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
100. அவள் ஒரு தொடர்கதை 12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
101. பசி 12 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
102.முந்தானை முடிச்சு 12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
103. கருத்தம்மா 12 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
104.கஜினி 12 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
105.வழக்கு எண் 18/9 12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
106.மலைக்கள்ளன் 11 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
107.பாமா விஜயம் 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
108.எதிர் நீச்சல் 11 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
109.சில நேரங்களில் சில மனிதர்கள்- 11பட்டியல்களில்இடம் பெற்றுள்ளது
110.நாட்டாமை - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
111.அழியாத கோலங்கள் - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
112. நெஞ்சத்தைக் கிள்ளாதே - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
113 பூவே பூச்சூடவா - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
114.இதயம் - 11 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
115 தவமாய் தவமிருந்து - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
116 கற்றது தமிழ் - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
117 . வேட்டையாடு விளையாடு -11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
118. மனோகரா - 10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
119. கப்பலோட்டிய தமிழன் - 10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
120. புதிய பறவை -
10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
121. ஊமை விழிகள் -
10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
122. வாலி - 10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
123.காதல்
கொண்டேன் - 10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
124. அஞ்சாதே - 10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
125. இம்சை அரசன் 23ஆம்
புலிகேசி -10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
126. தேவதாஸ் -
9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
127. சபாபதி - 9 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
128. சிந்தாமணி -9 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
129.அலிபாபாவும் 40 திருடர்களும்
- 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
130. அவர்கள் - 9 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
131. வசந்த மாளிகை - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
132. வாழ்வே மாயம் -9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
133. புதிய பாதை - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
134. ஜானி - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
135. வானமே எல்லை -9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
136.பூவே உனக்காக - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
137. உள்ளத்தை அள்ளித்தா - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
138. சந்திரமுகி - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
139. தெய்வத்திருமகள் -9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
140. அன்னக்கிளி - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
141. மண்வாசனை - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
142. ரோசாப்பூ ரவிக்கைக்காரி - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
143. மௌன கீதங்கள் - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
144. புது வசந்தம் - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
145. சூர்ய வம்சம் -8 பட்டியல்களில் இடம்
பெற்றுள்ளது
146.துள்ளாத மனமும் துள்ளும் - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
147. கோ - 8 பட்டியல்களில்
இடம் பெற்றுள்ளது
148.பயணங்கள் முடிவதில்லை -7 பட்டியல்களில்இடம் பெற்றுள்ளது
149. பாலைவனச்சோலை -7 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
150. உன்னால் முடியும் தம்பி -7 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
முக்கியமான பட்டியல்கள் மற்றும் நூல்கள்
1. Best
of Tamil movies ever made – Ranker.com
2. 50
best tamil movies to watch before you die – filmibeat.com
3. Best
tamil movies of all time – Quora.com
4. 20
Best tamil movies of all time – Times of India.com
5. Top 50
must watch tamil movies – saravananmoviecrow.blogspot.in
6. Top 50
tamil movies to be watched before you
die – IMDB list by cityville008
7. Top
100 tamil movies of all time – fatimajax
8.100
best tamil movies – IMDB.com list by kickyoubuddy
9.Best
tamil movies top 100 (1990-2017)
IMDB.com by sal1991
10.Gratest
tamil movies of all time best – aaqil003.blogspot.in
11. 50
tamil movies to watch before you die by sylvianism
12. 100
must see tamil movies – i-n-d-i-a-n.com
13. All
time best tamil movies de-beta.imdb.com
14.Sirantha
100 padangal dreamstore.blogspot.in
15. Top
100 tamil movies - movie crow.com
16.Best of Tamil Cinema ( 1931-2010) Book -
2 Volumes by G.Dhananjayan
17. Top 100 movies (2001-2010 that you must watch – behindwoods.com
18. Best of Tamil cinema since 2000
- Top 20 films – flickside.com
19. Some great tamil movies of 1980s and 1990 s – Quara.com
20.Filmibeat.com lists of tamil cinema
category wise
1.திருப்புமுனை திரைப்படங்கள் - ஞாநி
2.சிறந்த 50 தமிழ் படங்கள்
- சுரேஷ்
3.கமல் தேர்ந்தெடுத்த 70 படங்கள்
4.திருப்புமுனை திரைப்படங்கள் - குமுதம் செல்லப்பா
5.தமிழ் சினிமா 50 முக்கிய
திரைப்படங்கள் என் பார்வையில்
6.காலத்தால் அழியாத காதல் திரைப் படங்கள்
- குங்குமம் தோழி இணைய தளம்
7.டாப் 10 தமிழ் படங்கள்
- ஆர் வி
8.டாப் 10 படங்கள்
- போஸ்டன் ஸ்ரீராம்
9.வை கோவுக்கு பிடித்த படங்கள் - ராணி தீபாவளி மலர் 2017
10.ஃபிலிம்பேர் விருது சிறந்த படம் - பட்டியல்
11.சிறந்த படத்துக்கான தேசிய விருது -
பட்டியல்
12.சிறந்த படத்துக்கான் சினிமா எக்ஸ்பிரஸ்
- பட்டியல்
13.சிறந்த படம் ஆனந்த விகடன் விருது -
பட்டியல்
14. 75 வருஷத்தில் வந்த டாப் 10 தமிழ் படங்கள் - குமுதம் 2007
15. தமிழக அரசின் சிறந்த படங்கள் விருது
- பட்டியல் (1967-2014)
16.மனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள் - அந்திமழை பதிப்பகம்
17.சரித்திரம் படைத்த திரைப்படங்கள் -
திரையோகி
18.பயாஸ்கோப் (1940-1960) - கிருஷ்ணன் வெங்கடாசலம் - சந்தியா பதிப்பகம்
19.தமிழ் சினிமா சில பார்வைகளும் சில பதிவுகளும்
- ஆ சந்திரபோஸ்
20.காலத்தை
வென்ற காதல் கிளாசிக்குகள் - விகடன்.காம்
21.அந்திமழை
சிறந்த
படங்கள் - அந்திமழை மாத இதழ்
22.வசூலில் சாதித்த 100 தமிழ் படங்கள் - அந்திமழை மாத இதழ்
23.நடிகர் சூர்யாவுக்கு பிடித்த 10 படங்கள்
24.ரசனை மிகுந்த திரைப்படங்கள் 75 - தினத்தந்தி பவளவிழா மலர்
25.தமிழ் சினிமாவின் மைல்கற்கள் -
(1912-2012) - நமது சினிமா - கவிதா வெளியீடு
26.தமிழ் சினிமா 80 - பால
பாரதி - நக்கீரன் வெளியீடு
27.கட்டாயம் பார்க்க வேண்டிய 100 திரைப்படங்கள் – rasekan.blogspot.in
28.திரையில் மண்வாசம் - தி இந்து பொங்கல் மலர் -2014
29.சிறந்த நடனப்படங்கள் - கலாப்ரியா - தி இந்து பொங்கல் மலர் 2017
30.தமிழ் சினிமா (1930 -1960) பயணத்தில் பளிச்சிடும் திரைப்படங்கள்
- தி இந்து
பொங்கல் மலர் 2015
31. 60 களின் அற்புதங்கள் - தி இந்து சித்திரை மலர் 2015
32. 70 களின் தமிழ் சினிமா - தி இந்து தீபாவளி மலர்
2015
33. 80 களின் தமிழ் சினிமா - கருந்தேள் ராஜேஷ்
34. சினிமா சிற்பிகள் - ரவீந்திர தாஸ் - என் சி பி ஹெச்
35. 90 களின் தமிழ் சினிமா - ஆர் அபிலாஷ் - கிழக்கு பதிப்பகம்
Email:-
enselvaraju@gmail.com