Wednesday 22 July 2020

தலைசிறந்த நாவல்கள்

தலைசிறந்த நாவல்கள்

நிழல் திருநாவுக்கரசு

இயக்குநராகப்போகும் படைப்பாளிகள் படித்தே தீரவேண்டிய நாவல்களாக திருநாவுக்கரசு குறிப்பிடும் நாவல்கள்

1. பிரதாபமுதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை

2. கமலாம்பாள் சரித்திரம் - பி ஆர் ராஜம் அய்யர்

3. பத்மாவதி சரித்திரம் - அ மாதவய்யா

4 நாகம்மாள், சட்டிசுட்டது - ஆர் சண்முகசுந்தரம்

5. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் - கல்கி

6. இதயநாதம் - சிதம்பர சுப்ரமண்யம்

7. வாடிவாசல் - சி சு செல்லப்பா

8. மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு - தி ஜானகிராமன்

9. வேள்வித்தீ - எம் வி வெங்கட் ராம்

10. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு

11. மண்ணாசை - சங்கர்ராம்

12. கோபல்ல கிராமம் - கி ராஜநாராயணன்

13. சாயாவனம் -  சா கந்தசாமி

14. நாளை மற்றுமொரு நாளே - ஜி நாகராஜன்

15. புயலில் ஒரு தோணி, கடலுக்கு அப்பால் - ப சிங்காரம்

16. சிலநேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

17. தலைமுறைகள் - நீல பத்மநாபன்

18. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

19. பஞ்சும் பசியும் - தொ மு சி ரகுநாதன்

20. புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

21. கடல்புரத்தில் - வண்ணநிலவன்

22. பிறகு, வெக்கை - பூமணி

23. கரைந்த நிழல்கள் -அசோகமித்திரன்

24. ஜட்கா -அறந்தை நாராயணன்

25. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

26. பறளியாற்று மாந்தர் - மா அரங்கநாதன்

27. காகித மலர்கள் - ஆதவன்

28. கருக்கு -  பாமா

29. பழையன கழிதலும் - சிவகாமி

30. பஞ்சமர் - டானியல்

31. ஒரு தனி வீடு - தளையசிங்கம்

32. சடங்கு -எஸ் பொ

33. நிலக்கிளி - பால மனோகரன்

34. போடியார் மாப்பிள்ளை -ஜோன் ராஜன்

35. காட்டாறு - செங்கை ஆழியான்

36. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

37. சோளகர் தொட்டி  - ச பாலமுருகன்

38. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணக்குமார்

39. சப்பே கொகாலு - ஒடியன் லக்ஷ்மணன்

40. மௌனத்தின் சாட்சியங்கள் - சம்சுதீன் ஹீரா

41. மிளிர்கல் -இரா முருகவேல்

42. எரியும் பனிக்காடு -  டேனியல்

43. அசடு - காசியபன்

44. கிருஷ்ணப்பருந்து, புணலும் மணலும் - ஆ மாதவன்

45. கரமுண்டார் வீடு - தஞ்சை ப்ரகாஷ்

46. நெஞ்சின் நடுவே - சி எம் முத்து

47. தா -  கோணங்கி

48. யாமம் - எஸ் ராமகிருஷ்ணன்

49. சுளுந்தீ - முத்துநாகு

மேலே கண்ட நாவல்கள் வரலாற்று ரீதியான வரிசையில் இல்லை. இவற்றைப்படித்தால் மேலும் தேடத்தூண்டும்.

அதுவே இந்த பட்டியலின் நோக்கம்.