Friday 19 July 2019

படிக்கவேண்டிய நாவல்கள்

படிக்கவேண்டிய 100 தமிழ்ப் புத்தகங்கள் என்ற பரிந்துரையில் படிக்கவேண்டிய நாவல்களாக சிகாகோ தமிழ் சங்க பொன்விழா மலரில்
குறிப்பிடப்பட்டுள்ள நாவல்கள். இந்த பரிந்துரை மலர்க்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

1. புயலிலே ஒரு தோணி - ப சிங்காரம்

2. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

3. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்

4. மோகமுள்    -  தி ஜானகிராமன்

5. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

6. கோபல்ல கிராமம் - கி ராஜநாராயணன்

7. சாயாவனம் -  சா கந்தசாமி

8. பொன்னியின் செல்வன்  -  கல்கி

9. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணக்குமார்

10. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்

11. வாடி வாசல் - சி சு செல்லப்பா

12. உப பாண்டவம் - எஸ் ராமகிருஷ்ணன்

13. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

14. கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்

15. இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன்

16. கோவேறு கழுதைகள் - இமையம்

17. ஸீரோ டிகிரி   - சாரு நிவேதிதா

18. கடல்புரத்தில் - வண்ணநிலவன்

19. நளை மற்றுமொரு நாளே - ஜி நாகராஜன்

20. வெக்கை -  பூமணி

 21. கிருஷ்ண பருந்து   - ஆ மாதவன்

22. வானம் வசப்படும் - பிரபஞ்சன்

23. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

24. சோளகர் தொட்டி - ச பாலமுருகன்

25. காவல் கோட்டம்  - சு வெங்கடேசன்

26. எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்

27. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு

28. சாய்வு நாற்காலி - தோப்பில் முகம்மது மீரான்

29. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி

30.கூளமாதாரி -  பெருமாள் முருகன்

31. ஒரு நாள் - க நா சுப்ரமணியம்

32. தலைமுறைகள் - நீல பத்மநாபன்

33. நாகம்மாள் - ஆர் ஷண்முகசுந்தரம்

34. அஞ்சலை - கண்மணி குணசேகரன்

35. புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

36. வாசவேஸ்வரம் - கிருத்திகா

37. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - தமிழவன்

38. வேள்வித்தீ - எம் வி வெங்கட் ராம்

39. சித்திரப்பாவை - அகிலன்

40. கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் அய்யர்

41. அகல் விளக்கு -  மு வரதராசன்

42. நைலான் கயிறு -  சுஜாதா

43. அபிதா - லா சா ராமாமிர்தம்

44. நல்ல நிலம் -  பாவை சந்திரன்

45. ரத்த உறவு - யூமா வாசுகி

46. மலரும் சருகும் - டி செல்வராஜ்

47. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை

48. கூகை - சோ தர்மன்

49. கருக்கு - பாமா



2 comments:

  1. தலைவர் சாரு நிவேதிதாவின் நூல் இல்லாத எந்த லிஸ்ட் உம் குப்பைதான்

    ReplyDelete
    Replies
    1. லிஸ்ட் ஐ இப்போதான் முழுமையாக படிச்சேன் . ஒரு தலைவரோட புத்தகம் இருக்கு
      அப்போ இந்த லிஸ்ட் ஐ கொஞ்சம் ஏற்றுக்கொள்ளலாம்

      Delete