Friday, 12 March 2021

புத்தகம் புதிது தினமணி 2021 புத்தக கண்காட்சி

 தினமணி நாளிதழ்  வெளியிட்ட புத்தகம் புதிது பட்டியல் 2021 புத்தக கண்காட்சிக்காக


கண்காட்சியில் அதிகம் விற்ற புத்தகங்கள்


1. அறியப்படாத தமிழ் மொழி - தடாகம் பதிப்பகம்


2. தமிழா சம்ஸ்கிருதமா - தடாகம் பதிப்பகம்


3. தொ ப படைப்பு தொகுப்பு -தொ பரமசிவன் படைப்புகள் - காலச்சுவடு பதிப்பகம்


4. வாடிவாசல் - சி சு செல்லப்பா -காலச்சுவடு பதிப்பகம்


5. அவளது வீடு - எஸ் ராமகிருஷ்ணன் - தேசாந்திரி பதிப்பகம்


6. துணையெழுத்து - எஸ் ராமகிருஷ்ணன் - தேசாந்திரி படிப்பகம்


7. இவன் நம்ம ஆளு - நன்செய் பதிப்பகம் 


8. மண்ணில் உப்பானவர்கள் -தன்னறம் குக்கூ வெளியீடு


9.கடவுளாயினும் ஆக - பாரதி புத்தகாலயம்


10.தண்டிக்கப்பட்ட உறவுகள் - ஆழ்வார் ஆய்வு மையம்


11. இந்திய தேர்தலை எதிர்கொள்வது எப்படி? - எதிர் வெளியீடு 


12. காஃப்கா கடற்கரையில் - எதிர் வெளியீடு


புத்தகம் புதுசு 2021 புத்தக கண்காட்சி 


1. அஞ்சலை அம்மாள் - ராஜா வாசுதேவன் - வாழ்க்கை வரலாறு - தழல் பதிப்பகம் -ரூ 250/


2.  உ வே சாமிநாதையர் கடிதக் கருவூலம் -பதிப்பாசிரியர் ஆ இரா வேங்கடாசலபதி -டாக்டர் உ வே சாமிநாதையர்  நூல் நிலையம் - ரூ 600/


3. நியூட்டன் கடவுளை நம்பியது ஏன் - ஆயிஷா இரா நடராசன் -பாரதி புத்தகாலயம் -ரூ 145/


4. தமிழா சம்ஸ்கிருதமா - முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் -தடாகம் பதிப்பகம் - ரூ 180/


5. குட்டி இளவரசனின் குட்டிப்பூ - (இளையோர் நாவல்) - உதயசங்கர் - வானம் பதிப்பகம் ரூ 100/


6. சிட்டு (குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்) -ஆதி வள்ளியப்பன் - காக்கைக்கூடு - ரூ 90/


7. தமிழ்ப் புதினங்களில் பெண்கள் - ஆண்கள் - சாதிகள் - எம் ஆர் ரகுநாதன் - அலைகள் வெளியீட்டகம் ரூ 900/


8. பெருமகிழ்வின் பேரவை - அருந்ததி ராய் - தமிழில் ஜி குப்புசாமி - காலச்சுவடு பதிப்பகம் -ரூ 550/


9. அரசியல் சிந்தனையாளர் புத்தர் - காஞ்ச அய்லய்யா - தமிழில் அக்களூர் இரவி -எதிர் வெளியீடு - ரூ 350/


10. அழியாத ரேகைகள் - சுதா மூர்த்தி - தமிழில் காயத்ரி ஆர் -எழுத்து பதிப்பகம் -ரூ 250/


11.தமிழகப் பாளையங்களின் வரலாறு - மு கோபு சரபோஜி - கிழக்கு பதிப்பகம் - ரூ 150/


12. தீர்த்த யாத்திரை - எம் கோபாலகிருஷ்ணன் - தமிழினி பதிப்பகம் - ரூ 220/


13. லிங்கம் - ஜெயந்தி கார்த்திக் - உயிர் எழுத்து பதிப்பகம் - ரூ 200/


14. பத்ம வியூகம் - தொகுப்பாசிரியர் சுப்பிரமணி இரமேஷ் - பரிசல் பதிப்பகம் - ரூ 200/


15. ஓவியம் (தேடல்கள், புரிதல்கள்) - கணபதி சுப்பிரமணியம் - யாளி வெளியீடு - ரூ 350/


16. இந்திரா காந்தி ( இயற்கையோடு இயைந்த வாழ்வு ) -ஜெய்ராம் ரமேஷ் - தமிழில் முடவ்ன் குட்டி முகம்மது அலி - காலச்சுவடு பதிப்பகம் - ரூ 295/


17. இனி யாரும் இங்கே அழவேண்டாம் -ஜீயோ டாமின் - பூவுலக நண்பர்கள் - ரூ 40/


18. கல்வி சிக்கல்கள் தீர்வை நோக்கி - சு உமாமகேசுவரி -பன்மைவெளி வெளியீட்டகம் - ரூ 165/


19. முறிந்த அம்புகள் - இந்திரா சௌந்தர்ராஜன் - திருமகள் நிலையம் - ரூ 130/


20. ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் - பா ராகவன் - எழுத்து பிரசுரம் - ரூ 200/


21. கோ ஒளிவண்ணன் சிறுகதைகள் - எழிலினி பதிப்பகம் - ரூ 350/


22. மாபெரும் சபைதனில் - உதயச்சந்திரன் - விகடன் பிரசுரம் -- ரூ 300/


23. சின்னக்குடை - அழகிய பெரியவன் - நற்றிணை பதிப்பகம் - ரூ 160/


24. மூன்றடிகளில் மலர்ந்த புறநானூறு - கா நா கல்யாண சுந்தரம் - கவி ஓவியா பதிப்பகம் -ரூ 100/


25. மிச்சக்கதைகள் - கி ராஜநாராயணன் - அன்னம் வெளியீடு - ரூ 300/


26. பண்டைத் தமிழ்ப் பண்பாடு (மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியம்) - பக்தவத்சல பாரதி -அடையாளம் வெளியீடு - ரூ 350/


27. மணற்கேணி (வள்ளுவர் சொல்லாடல்) - ப மகாதேவன் - பாவாணந்தம் வெளியீட்டகம் -ரூ 150/


28. தன்னைத்தானே வரையும் தூரிகை - கவித்தா சபாபதி -டிஸ்கவரி புக் பேலஸ் - ரூ 100/


29. தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931-1960) சொர்ணவேல் ஈஸ்வரன், நிழல் திருநாவுக்கரசு - நிழல் பதிப்பகம் -ரூ 590/


30.வேங்கடம் முதல் குமரி வரை - தொ மு பாஸ்கரத்தொண்டைமான் - ஸ்ரீ செண்பகா பதிப்பகம் -ரூ 850/


31.தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம் - சுந்தர சண்முகனார் - மணிவாசகர் பதிப்பகம் - ரூ 650/


32. சுற்றுலா ஆற்றுப்படை - மகுடேசுவரன் - தமிழினி பதிப்பகம் - ரூ 150/


33. மாண்புமிகு விவசாயிகள் - முகில் -வானவில் புத்தகாலயம் - ரூ 177/


34. மிளகு - சந்திரா தங்கராஜ் -எதிர் வெளியீடு - ரூ 170/


35. நெடும்பயணம் - எஸ் ராமகிருஷ்ணன் - க்ரியா பதிப்பகம் - ரூ 140/


36. விடுதலைக்கு முந்தைய தமிழ் சிறுகதைகள் - தேர்வும் தொகுப்பும் அரவிந்த் சுவாமிநாதன் -யாவரும் பதிப்பகம் -ரூ 550/


37. தாய்வழிச்சமூகம் : வாழ்வும் வழிபாடும் - கோ சசிகலா - தடாகம் பதிப்பகம் - ரூ 160/


38. ஹைக்கூ தூண்டிலில் ஜென் - கோ லீலா - படைப்பு பதிப்பக வெளியீடு - ரூ 100/


39. ஒளி வீசும் ரஷ்ய நாவல்கள் -எஸ் ஏ பெருமாள் -ஏ எம் புக் ஹவுஸ் - ரூ 160/


No comments:

Post a Comment