Monday 13 July 2015

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4


என் செல்வராஜ்

              இதுவரை வெளிவந்துள்ள பல சிறுகதைத் தொகுப்புக்களை பார்த்தோம். ஈழத்து சிறுகதைகளில் சிலவற்றை  பார்த்தோம். இன்னும் சில முக்கியமான தொகுப்புக்கள் உள்ளன.அவற்றை பார்க்கலாம். ஈழத்தில் வெளிவந்த சிலதொகுப்புகள்  பற்றியும், சா கந்தசாமி தொகுத்த அயலகத் தமிழ் இலக்கியம் மாலன் தொகுத்த உலகத்தமிழரின் கதைகளைக் கொண்ட கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் என்ற தொகுப்பையும், செங்கை ஆழியான் தொகுத்த முற்போக்கு காலகட்டத்துச் சிறுகதைகள்,ஈழத்து முன்னோடி சிறுகதைகள்  ஆகிய தொகுப்புகளையும், மலேசிய கதைகளைத் தொகுத்த மாத்தளை சோமுவின் மலேசிய தமிழ் உலகச் சிறுகதைகள் , சை பீர் முகம்மது தொகுத்த வேரும் வாழ்வும் 3 தொகுதிகள், இலக்கிய சிந்தனையின் ஆண்டு சிறுகதைகள், காலச்சுவடு கதைகள், வானதி சிறப்பு சிறுகதைகள் தொகுதி-1, ஜெயமோகன் தொகுத்த புதிய வாசல் தொகுப்பையும் , அவர் வலைத்தளத்தில் உள்ள மீண்டும் புதியவர்களின் கதைகள் பற்றியும்  அழகிய சிங்கர் தொகுத்த விருட்சம் கதைகள், விகடன் வெளியிட்ட சிறப்பு சிறுகதைகள், பெருமாள் முருகன் தொகுத்த தலித் பற்றிய கொங்கு சிறுகதைகள், நா பார்த்தசாரதி தொகுத்த தீபம் கதைகள், கண்ணதாசன் இதழ் கதைகள், காலச்சுவடு வெளியிட்ட புதிய சலனங்கள், உயிர் எழுத்து கதைகள் ஆகிய தொகுப்புக்களையும் சில எழுத்தாளர்களின்  வலைப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சிறந்த கதைகளின் பட்டியல்களையும் பார்க்கலாம்.

         


                ஈழத்து சிறுகதைகள் என்ற தொகுப்பை 1958ல் சிற்பி தொகுத்து பாரி நிலையம் வெளியிட்டுள்ளது. இதில் 12  கதைகள் உள்ளன. அவை.

 1. கடற்கரை கிளிஞ்சில் - இலங்கையர்கோன்  2. வெள்ளம்இராஜ அரியரத்தினம்
 3. மனிதன் - சம்பந்தன்                  4. குருவின் சதி -தாழையடி சபாரத்தினம்
 5. அவன் - இராஜ நாயகன்               6. ஒரு பிடி சோறு - கனக செந்திநாதன்
 7. பிள்ளையார் கொடுத்தார் - வரதர்               8. தோணி - வ அ ராசரத்தினம்       
 9. வாழ்வு உயர்ந்தது - சகிதேவி தியாகராசா   10. கங்கா கீதம் - சி வைத்திலிங்கம்
 11. உப்பிட்டவரைகே டேனியல்        12. பதவி துறந்தார்  - செ கணேசலிங்கன்  

                   

முற்போக்கு காலகட்டத்துச் சிறுகதைகள் என்ற தொகுப்பை செங்கை ஆழியான் தொகுத்துள்ளார்.   இதில் 38 சிறுகதைகள் உள்ளன. இதில் உள்ள கதைகள்.. இதை பூபால சிங்கம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

  1. வீரம்  - வரதர்                              2. தோணி - வ அ இராசரத்தினம்            
  3. பிட்டு - கனக செந்திநாதன்                   4. மண்வாசனை  - சு வே     
  5. தபாற்கார சாமியார்  - சொக்கன்              6. தேர் -   எஸ் பொன்னுத்துரை
  7. பாதிக்குழந்தை - பித்தன்           8. நிலவிலே பேசுவோம்- என் கே ரகுநாதன்     
  9. அப்பேலங்கா - புதுமை லோலன்                   10. வள்ளி - கே டேனியல்   
  11. ஆண்மையில்லாதவன் -செ கணேசலிங்கன்     12. பாதுகை  -டொமினிக் ஜீவா
  13. வாழ்வு - நாவேந்தன்                          14. மாமி - தேவன்          
  15. கொக்கும் தவம்எஸ் அகஸ்தியர் 16. ஓநாய்கள் கவனம் - சு இராஜநாயகன்
  17. பாதை -நீர்வை பொன்னையன்                 18. சத்திய தரிசனம் - சிற்பி    
  19. பணங்காணி - பதமா சோமகாந்தன்
  20. பூர்ணிமா நெசவுக்கு போகிறாள் - அன்புமணி
  21. நிலவோ நெருப்போ - சோமகாந்தன்
  22. பக்குவம்  - அ முத்துலிங்கம்      23. அம்மன் அருள் - அருள் செல்வநாயகம்
  24. புளியங்கொம்பு -குறமகள்            25 . பெப்பரவரி 4   - மு தளையசிங்கம்     
  26. மன்னிப்பாரா - பவானி ஆழ்வாப்பிள்ளை           27. கூத்து - நவம்        
  28. எழுத்தாளன் நாடி -காவலூர் ராஜதுரை      29. உரிமை எங்கே ? - செந்தூரன்             
  30. துணை - கி நாகராஜன்                                    31. காப்பு - நந்தி
  32. பிரம்ம ஞானி  - கே வி நடராசன்
  33. பிச்சைக்காரி கடன்காரியான கதை - சசிபாரதி
  34. அபேட்சகர் அம்பலத்தார் - எஸ் எல் சவுந்திர நாயகம்
  35. மீண்டும் காலை வரும் - பொ தம்பிராசன்
  36. வெளியேற்றப்பட்டான் - பிரேம்ஜி
  37. சாதனைக்கூறை  - அ ஸ அப்துஸ்ஸமது
  38. கதவு திறந்ததுசில்லையூர் செல்வராசன்  

                தமிழர் தகவல் பத்திரிக்கை பொங்கல்-ஈழத்து சிறுகதைகள் சிறப்பு மலர் ஒன்றை 2005 ல் வெளியிட்டுள்ளது.
                 இதில் உள்ள கதைகள்...

  1. வெள்ளிப்பாதரசம் - இலங்கையோர்கோன்    2. தோணி - வ அ இராசரத்தினம்
  3. தீக்குளிப்பு- என் எஸ் எம் ராமையா            4. அக்கா. முத்துலிங்கம்
  5. இரத்தம் - மு தளையசிங்கம்               6. நிந்தனை - செ கதிர்காமநாதன்
  7. வேட்டை - துவிஜன்                       8. பாதிக்குழந்தை - பித்தன்
  9. இருள்- மருதூர்க் கொத்தன்   10. பாட்டி சொன்ன கதை - தெளிவத்தை ஜோசப்
  11. உரிமை எங்கே? -  செந்தூரன்               12.  குடை  - என் கே ரகுநாதன்
  13. ரத்தங்கள் மண்ணில் கலப்பதில்லை - மு நித்தியானந்தன்
  14. வெட்கங்கெட்டவர்கள் - அ யேசுராஜா      15 . பக்குவம் - க சட்டநாதன்
  16. வலி - குப்பிழான் ஐ சண்முகம்            17. கிருஷ்ணன் தூது - சாந்தன்
  18. யோகம் இருக்கிறது - குந்தவை  19. பயணத்தின் முடிவில் - நந்தினி சேவியர்
  20. சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும் - எம் எல் எம் மன்சூர்
  21. அரசனின் வருகை - உமா வரதராஜன்   22. கோளறு பதிகம் - ரஞ்சகுமார்
  23. மக்கத்துச் சால்வை  - எஸ் எஸ் எம் ஹனிபா    24. விரக்தி - அல் அஸீமத்
  25. ஆண்மரம் - ஒட்டமாவடி அறாபத்  26. வேலிகள் - எஸ் கே விக்கினேஸ்வரன்
  27. பாதை - தாமரைச்செல்வி                28. எதிரோலி - பிரான்சிஸ் சேவியர்
  29. பசி - பா ரஞ்சனி     30.  போகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும் - திசேரா
  31. தீவு மனிதன் - பார்த்தீபன்                      32.  பிரசவக்காசு -பரிபூரணன்     
  33. ஜேர்மனியின் ஒரு நகரம் பிறகு பிறேமன் நகரத்துக் காகம் - அ இரவி
  34. ஒரு கோப்பைத்தேநீர் மலைமகள்
  35. மஞ்சள் குருவி - குமார் மூர்த்தி - கனடா
  36. இன்றில் பழந் தேவதைகள் , தூசி படிந்த வீணை , கொஞ்சம் நினைவுகள் -    
     பிரதீபா தில்லை நாதன்
  37. மூன்று நகரங்களின் கதை - க கலாமோகன் 
  38. மனவெள்லி ஓவியம் - பிரதீப குமாரன்
 39. தஞ்சம் தாருங்கோ -நிரூபா, ஜேர்மனி
 40. மலர் மொழியறிந்தால் - பாரதிகண்ணம்மா
 41. தொடர்புகள் - ஸ்ரீதரன் -அமெரிக்கா
 42. திறப்புக்கோர்வை - சித்தார்த்த சே குவேரா , அமெரிக்கா
 43. பாலி ஆற்றங்கரைகளைத்தேடி ... சாள்ஸ் -, நெதர்லாந்து

               ஈழத்து முற்போக்கு சிறுகதைகள் - தொகுதி -1 என்ற தொகுதியை  நீர்வை பொன்னையன்  தொகுத்து  பாலசிங்கம் பதிப்பகம் 2007 ல் வெளியிட்டுள்ளது. இதில் 25 முற்போக்கு சிறுகதைகள் 1975 க்கு முற்பட்ட    கதைகள்  உள்ளன.
           
  1. கே.கணேஷ்சத்திய போதிமரம்      2. அ ந கந்தசாமி - இரத்த உறவு
  3. என் கே ரகுநாதன்போர்வை  4. சி வி வேலுப்பிள்ளை - ஒரு புதிய ஆயுதம்
  5. எஸ் எம் பி மொஹிதீன் - தண்ணீர்      6. நீர்வை பொன்னையன் - சங்கமம்
  7. செ கணேசலிங்கன்  - சாயம்                     8. கே டேனியல் - தண்ணீர்
  9. டொமினிக் ஜீவா  - வாய்க்கரிசி                         10. அ சமீம்ஒளி
  11. அகஸ்தியர் - பிரசாதம்          12. பெனடிக்ட் பாலன் - இங்கெவர் வாழவோ
  13. மருதூர் கனி - மண் பூனைகளும் எலி பிடிக்கும்
  14. கே விஜயன்  - 47 வருஷங்கள்
  15.காவலூர் ராஜதுரை - தேவகிருபையை முன்னிட்டு வாழும்
  16. நந்தி - ஊர் திரும்புமா ?  
  17.செ கதிர்காம நாதன் - ஒரு கிராமத்து பையன் கல்லூரிக்கு  செல்கிறான்
  18.ஏ இக்பால் - பெருமூச்சு          19. தெணியான் -எப்படியும் பெரியவன் தான்
  20. திக்குவல்லை கமால் - மாறுசாதி  21. என் சோமகந்தன் - நிலவோ நெருப்போ
  22. செ யோகநாதன் - நேற்றைய அடிமைகள்
  23. சாந்தன் - என் நண்பன் பெயர் நாண்யக்கார
  24. அ ஸ் அப்துஸ் சமது  - அந்தக்கிழவன்
  25. மு கனகராசன்பகவானின் பாதங்களில்
                       
                   செங்கை ஆழியான் அகிலுக்கு அளித்த பேட்டியில் சிறந்த ஈழச் சிறுகதைகளைக் குறிப்பிட்டுள்ளார்.   அவை......

    1. ஆனந்தன்  -  தண்ணீர்த்தாகம்                2. சம்பந்தன்  -  துறவி
    3. சி வைத்தியலிங்கம் - பாற்கஞ்சி 4. இலங்கையர்கோன் - வெள்ளிப் பாதரசம்
    5. அ செ முருகானந்தம் வண்டிச்சவாரி
    6. கனக செந்திநாதன் - ஒரு பிடி சோறு
    7. தாழையடி சபாரத்தினம் - குருவின் சதி      8. சு வேபாற்காவடி
    9. வரதர் - கற்பு                           10. வ அ இராசரத்தினம் -தோணி
    11. எஸ் பொன்னுத்துரை - தேர் 
   12. என் கே இரகுநாதன் - நிலவிலே பேசுவோம்
   13. டொமினிக் ஜீவா - தண்ணீரும் கண்ணீரும்     14. சிற்பிகோயில் பூனை
   15. அ முத்துலிங்கம்  - பக்குவம்               16. மு தளையசிங்கம் - தேடல்
   17. நந்தி - அசுரனின் தலைகள்               18. செங்கை ஆழியான் - செருப்பு
   19. முனியப்பதாசன் - ஆத்மிகத்தேர்தல்        20. செ யோகநாதன் - சோளகம்
   21. செம்பியன் செல்வன் -சர்ப்பவியூகம்        22. க பரராஜசேகரன் -வியாபாரம்
   23. தெளிவத்தை யோசெப் - பொட்டு    
   24. கோகிலா மகேந்திரன் -சடப்பொருள் என்று நினைப்போ
   25.  நந்தி - கேள்விகள் உருவாகின்றன
   26. செங்கை ஆழியான் - ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்  
   27. செ யோகநாதன் - சரவணபாலாவின் பூனைக்குட்டி
   28.தெளிவத்தை யோசெப் - பந்து  29. கோகிலா மகேந்திரன் - மனதையே கழுவி
   30. தி ஞானசேகரன் - அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்
   31. அராலியூர் ந சுந்தரம் பிள்ளை - யாழ்ப்பாணம் 32. க தணிகாசலம் - பிரம்படி
   33. சட்டநாதன் - குமிழ்                            34.ரஞ்சகுமார் - கோசலை
   35. உமா வரதராஜன்அரசனின் வருகை 36. ஒட்டமாவடி அறாபத் - விருட்சம்
   36. எஸ் எச் நிஃமம் - அடையாள அட்டையும் ஐந்து ரூபாவும்
                      
           


                      ஈழத்து சிறுகதைகள் என்ற வலைப்  பக்கத்தில் ஈழச்சிறுகதைகளை அகில் தொகுத்து இருக்கிறார். அதில் உள்ள கதைகளில் முக்கியமானவர்களின் கதைகள் ...
                 
    1. வெள்ளிப்பாதரசம் - இலங்கையர்கோன் 
    2. அரசனின் வருகை - உமா வரதராஜன்
    3. வண்டிச்சவாரி - அ செ முருகானந்தன்       4. தேர் - எஸ் பொன்னுத்துரை
    5. மீன்கள் - தெளிவத்தை ஜோசப்               6.நவ கண்டம் - ரஞ்சகுமார்
    7. ஆலமரம் - தாழையடி சபாரத்தினம்          8. வெள்ளைப்புறா ஒன்று- நவம்
    9. பழையதும் புதியதும் - அ செ முருகானந்தன்
    10. நிலவிலே பேசுவோம் -என் கே ரகுநாதன்
    11. சடப்பொருள் என்றுதான் நினைப்போ - கோகிலா மகேந்திரன்
    12. பாற்கஞ்சி - சி வைத்திலிங்கம்                    13. கற்பு - வரதர்
    14. ஏதோ ஒன்று - செங்கை ஆழியான்   15.அமெரிக்காக்காரி - அ முத்துலிங்கம்
    16. சரிவு - வ அ இராசரத்தினம்          17. பலாத்காரம் - நவம்


  


        மலேசிய தமிழ் உலகச் சிறுகதைகள் என்ற தொகுப்பை மாத்தளை சோமு தொகுத்து கண்மனி கிரியேட்டிவ்  வேவ்ஸ்   1995 ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள சிறுகதைகள்

       1.புள்ளிகள் - அரு சு ஜீவானந்தன்    2. சிவப்பு விளக்கு - சை பீர் முகம்மது
       3. ஐந்தடியில் ஓர் உலகம் - ப கு சண்முகம்
       4. விடியலை நோக்கி - வேலன் செல்லையா
       5.விழி எரிமலைகள் - ஆர் சண்முகம்  6. குறுக்குச்சுவர்கள் - மா இராமையா
       7. மண்ணுக்குள் ஒரு ஜீவன் - திருமதி தெய்வானை 
       8. ஆடை -ஜனகா சுந்தரம்   9. கம்பத்து மக்கள் - ஆ இ முகம்மது இப்ராகிம்           
      10. தூண்டில் - பூ அருணாச்சலம்
      11. மாணிக்கம் யோசிக்கிறான் - ரெ கார்த்திகேசு 
      12. பயணம் முடிவதில்லை - சாமி மூர்த்தி



                        வேரும் வாழ்வும்  என்ற தொகுப்பை சை பீர்முகம்மது தொகுத்து 1999 ல் மித்ர வெளியிட்டுள்ளது. 50 ஆண்டு  மலேசிய சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் 43 கதைகள் உள்ளன
                      
       1. புயலுக்கு பின் - ஆலிவர் செ குணசேகர்   2. எதிரொலி - மு பரமசிவம்
       3. நல்ல பாடம் - அ கி அறிவானந்தன்   4. நினைவின் நிழல் - சி அன்பரசன்
       5. சஞ்சிக்கூலி - சி கமலநாதன்      6. முத்துசாமிக் கிழவன் - சி வடிவேல்
       7. துறவி - மெ அறிவானந்தன்               8. சீனக்கிழவன் - எம் குமரன்
       9. இரை தேடும் பறவைகள் - சங்கு சண்முகம்
       10. ஏணிக்கோடு - சா ஆ அன்பானந்தன்
       11. செஞ்சேற்றில் ஒரு ஞானப்பூ   - ஆர் சண்முகம்
       12. இங்கேயும் ஒரு கங்கை - பாவை
       13. ஐந்தடியில் ஒரு உலகம்ப கு சண்முகம்     14. சத்து ரிங்கிட் - பாரி
       15. சேதாரம் - எம் ஏ இளஞ்செல்வன்      16. நேர்கோடுகள் - சாமிமூர்த்தி
       17. கம்பத்து மக்கள் - திருகிம் 
       18. அட இருளின் பிள்ளைகளே - அரு சு ஜீவானந்தன்
       19. இரைகள் - சீ முத்துசாமி              20. ஒரு வெள்ளிபரிதிதாசன்
       21. தீபங்கள் - மு அன்புச்செல்வன்   
       22. உடல்மட்டும் நனைகிறது - பி கோவிந்தசாமி
       23. குழந்தை அழுதது - பூ அருணாசலம்                 
       24. பொன்னுசாமி கங்காணி - காரைக்கிழார்  25. யக்ஞகோ முனியாண்டி                 
       26. நிலவும் நட்சத்திர வேலியும் - மனஹரன்
       27. அங்கும் இங்கும் - ப சந்திரகாந்தம்   28. நூறு மீட்டரில் - மைதீ சுல்தான்
       29. கொப்புளங்கள் - ரெ கார்த்திகேசு
       30. ஆயிரந்தான் இருந்தாலும் - ஜனகா சுந்தரம்
       31. பெண் விடுதலை வேண்டும் - கா அப்துல் காதர்
       32. சிறியதாய் ஒரு பிரளயம் - ஐ இளவழகு 33.. அன்பு - சி சொக்கலிங்கம்                     
       34. வெற்றியிலும் ஒரு தோல்வி - மா இராமையா
       35. ஞானம் - எம் ராமகிருஷ்ணன்        36. மழைக்குருவி - காசிதாசன்
       37. வீடும் விழுதுகளும் - டாக்டர்- மா சண்முகசிவா 
       38. கூண்டுக்கிளி - சு கமலா   39. எங்கே போகிறோம் - துரை முனியாண்டி              
       40. நிஜம்கோ புண்ணியவான் 41. ஆறாவது காப்பியம் - வே ராஜேஸ்வரி                 
       42. வேலி மனிதர்கள் நிலாவண்ணன்  43. பாதுகை - சை பீர்முகம்மது  
                  
                    வேரும் வாழ்வும் -2 தொகுப்பை சை பீர் முகம்மது தொகுத்து மித்ர 2001 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 1952-1984 காலகட்டத்தின் சிறந்த மலேசிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
                      
        1.சபலம் - மா செ மாயதேவன்     2. பெண்மை - அ கதிர்செல்வன்
        3.பிச்சைக்காரிகள் - சி வேலுச்சாமி  4. ரத்தக்காப்பு - சி கோன்
        5. படுகொலை - உஷா நாயர்       6. பைங்கிளி - அப்துல் லத்தீப்
        7. கூலிக்கேற்ற குருடன் - மு பக்ருதீன்
      8. வாழ்க்கைப் படகு - க கிருஷ்ணசாமி   9. துணைவி - மு மாடசாமி                                   10. கடைசி ஆசை - தே நவமணி      11. தண்டனை - ம முருகையன்                          12. கடனுக்காக பாதாசன்   13. நானும் வரமுடியாது தான் - வாணிநேசன்          
        14. கடவுள் வெளியே இருக்கிறார் - கரு சொக்கன்
        15. இதயம் அழுகிறது - ந மகேஸ்வரி
        16. ராசப்பனுக்கு பெரிய மனசு - கமலாட்சி ஆறுமுகம்                        
        17. பாசத்தின் பரிசு - சி அன்பானந்தம்
        18.கண்ணு திறக்கல - தமிழ்க்குயில் கா கலியபெருமாள்
        19. வேர்கள் - வே விவேகானந்தன்  20. கோணல் ஆறு - ஆ நாகப்பன்
        21. போராட்டங்கள் - இராஜகுமாரன்   22. தூரத்து இடி - அ உ இளஞ்சேரன்
        23. முரண்பாடுகள் - க பாக்கியம் முத்து
        24. நாகு படிக்கப் போகிறாள் - துளசி சுந்தரம்
        25. வினைஇர சா இளமுருகு



                 
                வேரும் வாழ்வும் -3 தொகுப்பை சை பீர் முகம்மது தொகுத்து மித்ர 2001 ல் வெளியிட்டுள்ளது  இந்த தொகுப்பில் 1985-2000 காலகட்டத்தின்  25 சிறந்த மலேசிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை.....

       1. கருவே கதையானால் - நிர்மலா ராகவன்  
       2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு மனைவி - வ முனியன்
       3. காவல்காரன் - அ கந்தன்    4.பெண் உள்ளம் - எஸ் வி சுப்பிரமணியம்
       5. இனி ஒரு விதி செய்வோம் - பொன் முத்து
       6. அழகு ஆடுகிறது - ந வரதராசன்
       7. ஒரு மாணவன் பி ஓ எல் படிக்கப் போகிறான் - (சின்ன ருணா)
          பழனியாண்டி
       8. இப்படியும் தீர்ப்புகள் - வே சீரங்கசாமி
       9. காணிக்கை - பொன் சுப்பிரமணியம்
      10. என் வீட்டு சன்னல் - கா இளமணி 11. இதயச்சரிவுகள் - ஏ தேவராஜன்
      12. சின்ன சின்ன சிலிர்ப்புகள் - எம் கே ஞானசேகரன்
      13. ஊருக்காக - நா கல்யாணி மணியம்
      14. இனியவளே ....இனி...அவளே -    கோமகள்  
      15.  ஒரு கொலை நடந்துவிட்டது மன்னிக்கவும் -இ ராஜசோழன்
      16. நமக்கு நாடே சொந்தம் - ப பத்மா தேவி
      17. மனமே மனமே - பத்மினி ராஜமணிக்கம்
      18.  பிரதமர் ஆடினால் - வீ செல்வராஜ் 
      19. சாதிகள் இல்லையடி - நிர்மலா பெருமாள்
      20. சம்பாத்தியம் - நா ஆ செங்குட்டுவன்   21. வென்ற நாள் - அ அனீபா
      22. வெற்றிப்படிகள் - ஏ பி மருதழகன்
      23. உன்னால் முடியும் ராசாத்தி - பெ மு இளம் வழுதி
      24. துற்சாதனர்கள் - எட்டிக்கண் அன்புகன்
      25. கனவுகளின் தூரம் - எம் துரைராஜ்


                அயலகத் தமிழ் இலக்கியம் என்ற தொகுப்பை சா கந்தசாமி தொகுத்து சாகித்திய அக்காதெமி 2004 ல்  வெளியிட்டுள்ளது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள். இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சிறுகதைகள்.....

                      இலங்கைச் சிறுகதைகள்
        1. சக்கரவாகம் - இலங்கையர்கோன்      2. தோணி - வ அ இராசரத்தினம்
        3. கொடும்பாவி - கே டேனியல்          4. அணி - எஸ் பொன்னுத்துரை
        5. இரத்தம் - மு தளையசிங்கம்            6. உலா - க சட்டநாதன்
        7. அக்காவிற்கு அன்பளிப்பு - செ கணேசலிங்கன்
        8. பாதுகை - டொமினிக் ஜீவா       9. பூங்கோதை - செ யோகநாதன்                            
       10. குயில் வீடு - சாந்தன்       11. சொந்த சோதரர்கள் - மாத்தளை சோமு 
       12. அவன் ஒரு இனவாதி - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
       13. பயணம் - குமார் மூர்த்தி        14. வடக்கு வீதி - அ முத்துலிங்கம்
       14. மாலை சூடிகள் - உமா வரதராஜன்   15. புரூட் செலெட் - அந்தனி ஜீவா 

                                  மலேசியச் சிறுகதைகள்

        1. வெடித்த துப்பாக்கிகள் - சை பீர்முகமது
        2. மாணிக்கம் காணாமல் போகிறான் - ரெ கார்த்திகேசு
        3. மூலதனம் - வீ செல்வராஜ்                4. சுமை -   சாமி மூர்த்தி    
        5. நடப்புமா சண்முக சிவா         6. புள்ளிகள் - அரு சு ஜீவானந்தன்

                                 சிங்கப்பூர் சிறுகதைகள்
                   
         1. மற்றொன்று - சே வெ சண்முகம்     2. உதிரிகள் - புதுமைதாசன்
         3. நாடோடிகள் - இராம கண்ணபிரான்  4. மதிப்பீடுகள் - நா கோவிந்தசாமி
         5. அகதி - உதுமான் கனி  6. சுற்றிப் பார்க்க வந்தவர் - மா இளங்கண்ணன்


                கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் ..... என்ற தொகுப்பை மாலன் தொகுத்து சாகித்திய    அகாதெமி    2015 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பு அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் தெர்ந்தெடுத்த     சிறுகதைகளை  கொண்டுள்ளது. இதில் 14 கதைகள் உள்ளன. அவை...

         1. ஓணானுக்கு பிறந்தவன் - அ முத்துலிங்கம்
         2. விடுதலையாதல் - ரெ கார்த்திகேசு
         3. செந்தமிழ் நகர் - நாகரத்தினம் கிருஷ்ணா
         4.அரசனின் வருகை - உமா வரதராஜன்
         5. அவன் ஒரு இனவாதி - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
         6. முட்டர்பாஸ் - பொ கருணாகரமூர்த்தி
         7. ஒட்டுக் கன்றுகளின் காலம் - ஆ சி கந்தராஜா
         8. ஒரு கூத்தனின் வருகை - டாக்டர் சண்முகசிவா       
         9.ஒரு இதயம் வறுமை கொண்டிருக்கிறது - அ யேசுராஜா
         10. யாருக்குப் புரியும்  - கீதா பென்னெட்      11. அலிசாலதா
         12. கல்லட்டியல்சந்திரவதனா      13. கலைஞன் - ஆசிப் மீரான்
         14. 5:12 பி எம்   - எம் கே குமார்            


                      சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் என்ற தொகுப்பை ஜெகாதா தொகுத்து ஸ்ரீ செண்பகா பதிப்பகம்   2002 ல் வெளியிட்டுள்ளது. இதில் 11 கதைகள் உள்ளன. இதில் உள்ள கதைகள்...

        1. குளத்தங்கரை  அரசமரம்  - வ வே சு ஐயர்
        2. ரெயில்வே ஸ்தானம் - பாரதியார்
        3 கயிற்றரவு - புதுமைப்பித்தன்         4. சாவித்திரி - க நா சுப்ரமணியம்
        5. ஆளவந்தான் - தொ மு சி ரகுநாதன்  6. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்
        7. தன்னையறிந்தவர் - கு அழகிரிசாமி    8. வஸ்தாது வேணு - கல்கி
        9. விதை நெல் - ந பிச்சமூர்த்தி          10. அன்பும் அருளும் - விந்தன்
       11. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் - ஆதவன்

               வேர்கள் என்ற தொகுப்பை மணி பதிப்பகம் 2002 ல் வெளியிட்டுள்ளது. இதில் 10 கதைகள் உள்ளனஅவை.....
                                      
        1. குளத்தங்கரை அரசமரம் - வ வே சு ஐயர்        2. தற்கொலை - கல்கி
        3. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைபித்தன்  4. புயல் - அகிலன்
        5. செவ்வாழை - அறிஞர் அண்ணா         6. மாட்டுத் தொழுவம் - விந்தன்
        7. காற்று - கு அழகிரிசாமி                  8. வெயில் - தி ஜானகிராமன்
       9. குறட்டை ஒலி - மு வரதராசனார்        10. நரிக்குறத்தி - ஜெகசிற்பியன்

               உதயம் என்ற தொகுப்பை பிரிசாட் பப்ளிகேஷன்ஸ் சென்னை  2009 ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள 10 கதைகள் ....

        1. அன்பளிப்புகு அழகிரிசாமி      2. நினைவுப்பாதை - புதுமைப்பித்தன்
        3. நாற்காலி - கி ராஜநாராயணன்    4. மனிதாபிமானம் - தி ஜானகிராமன்
        5. பிரசாதம் - சுந்தர ராமசாமி                    6. வலை - பாவண்ணன்
        7.எலுமிச்சை -அ முத்துலிங்கம் 8. வெயிலோடு போய் - ச தமிழ்ச்செல்வன்
        9. அந்தி - பாமா                        10. காகித உறவு  - சு சமுத்திரம்
                           
                  இருபதாம் நூற்றாண்டில் சில தமிழ் சிறுகதைகள்  என்ற தொகுப்பை சந்திரகாந்தன்    தொகுத்து ஸ்ரீ செண்பகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் 12 சிறுகதைகள் உள்ளன. அவை....

       1. ரெயில்வே ஸ்தானம் - பாரதியார்  2. நாசகாரக்கும்பல் - புதுமைப்பித்தன்
       3. சுயநலம் - விந்தன்                4. திரிபுரம் - கு அழகிரிசாமி
       5. ஆளவந்தான் - தொ மு சி ரகுநாதன்       6. கருங்காலி - ஜெயகாந்தன்
       7. சாவு  - பொன்னீலன்        8. அந்த விடியலின் போது - ஆ சந்திரபோஸ்
       9. சேதாரம் - தனுஷ்கோடி ராமசாமி     10. கந்தூரி - ஜெகாதா
        11. வசுமதியும் ஒரு மழை நேரத்து மாலை நேரமும் - கமலநாபன்
        12. ஓணான் - சந்திரகாந்தன் 
                     
                      பெண் உரிமை என்ற தொகுப்பை நாக சொக்கலிங்கம் தொகுத்து ஈஸ்வரி பதிப்பகம் 2010ல்  வெளியிட்டுள்ளது. இதில் 11 கதைகள் உள்ளன.

       1. அறுவடை - அறிஞர் அண்ணா         2. புலி ராஜா  - கல்கி
       3. பழைய புடவை - இராம அரங்கண்ணல்
       4. மானுடத்தின் நாணயங்கள் - சு சமுத்திரம்
       5. ராஜத்தின் திருமணம் - ஏ வி பி ஆசைத்தம்பி
       6. வாடாமல்லிகை - புதுமைப்பித்தன்
       7. குயிலின் குரல் - எஸ் எஸ் தென்னரசு
        8. விடிவெள்ளி - லா ச ராமாமிர்தம்
       9. ஸ்வஸ்திக் வளையல் - த நா குமாரசாமி
       10. வாழ்க்கை நாடகம் - வல்லிக்கண்ணன்
       11. நல்ல வீடு  - ந பிச்சமூர்த்தி                      

                      காலச்சுவடு கதைகள் என்ற தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம்  2001 ல் வெளியிட்டுள்ளதுஇதில் காலச்சுவடில் 1994-2000 வரை வெளியான கதைகளில் தேர்ந்தெடுத்த கதைகள்   தொகுக்கப்பட்டுள்ளன. மனுஷ்ய புத்திரன் இந்த தொகுப்பை தொகுத்து இருக்கிறார். இதில் 23   கதைகள் உள்ளன. இவற்றில்  5    நெடுங்கதைகள் உள்ளன. அவை....


        1.குறுவெட்டி - குமாரசெல்வா
        2. புலன்கள் அழிந்த நிழல்கள் - லக்ஷ்மி மணிவண்ணன்          
        3. பத்ம வியூகம் - ஜெயமோகன்
        4. காலத்தின் அலமாரி - சுரேஷ்குமார் இந்திரஜித்
        5. மழையின் குரல் தனிமை - பா வெங்கடேசன்

                                      சிறுகதைகள்
                                    
        1. தீர்ப்பு - தேவி பாரதி    2. நிழலைத் துரத்தினவன் - யுவன் சந்திரசேகர்
        3. பட்டுவாடா - சுந்தர ராமசாமி                  4. தீட்டு - ஹவி
        5. ஊழ் வலி - மாலி                     6. ஹிம்சை - தளவாய் சுந்தரம்
        7. மல்லுக்கட்டு - அம்பை                8. பிறழ்வு - அஜாதசத்ரு
        9. பொறி - சல்மா                      10. நிலவெளி அச்சம் - சி மோகன்
        11. முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தனரமேஷ் பிரேம்
        12. வேனல் தெரு - எஸ் ராமகிருஷ்ணன்     13. ஒற்றைச்சிறகு - சூத்ரதாரி
        14. ஆண்மை - ஜி நாகராஜன்                15. எதிரிஅ முத்துலிங்கம்
        16. நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்    17.றெக்கை - மனோஜ்குமார்
        18. வினோதச் செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு - அஜயன் பாலா
                      
                        இலக்கியச் சிந்தனை  ஆண்டின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்த கதையின் தலைப்பில்  சிறுகதை தொகுப்பை 1970 ல் இருந்து வானதி பதிப்பகம் மூலம் வெளியிடுகிறது. ஆண்டின்  சிறந்த சிறுகதைகளைப் பார்க்கலாம்.

     1. பின்னணி - ஏ எஸ் ராகவன்                   1970
     2. கனவுக்கதை - சார்வாகன்                     1971
     3. நான்காம் ஆசிரமம் - ஆர் சூடாமணி           1972
     4. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் ஆதவன்       1973
     5. தனுமைவண்ணதாசன்                      1974
     6. ஞாபகம் - வண்ணதாசன்                       1975
     7. போதும் உங்க உபகாரம்சு சமுத்திரம்        1976
     8. தீர்வு  - திலீப்குமார்                            1977
     9. பசி - மும்தாஜ் யாசின்                         1978
     10. அற்ப ஜீவிகள்மலர் மன்னன்                1979
     11. சின்னம்மினி - திருப்பூர் கிருஷ்ணன்             1980
     12. அவள்       - ஜெயந்தன்                       1981
     13. பிரும்மம் - பிரபஞ்சன்                          1982
     14. தயவு செய்து ...    களந்தை பீர்முகம்மது        1983
     15. விடிவதற்குள்.....  அசோகமித்திரன்               1984
     16. குருத்து     - இந்துமதி                         1985
     17. முள் - பாவண்ணன்                             1986
     18. இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில் -சுப்ரபாரதி மணியன்   1987
     19.  மாண்புமிகு மக்கள் - இந்திரா சௌந்தரராஜன்    1988
     20. அற்றது பற்றெனில் - இந்திரா பார்த்தசாரதி       1989
     21. வேரில் துடிக்கும் உயிர்கள் - போப்பு              1990
     22. வெறுங்காவல்  - இரா முருகன்                  1991
     23. நசுக்கம் - சோ தர்மன்                           1992
     24. கடிதம் - திலீப்குமார்                             1993
     25. ()ஹிம்சை -சோ தர்மன்                        1994
     26. ரத்தத்தின் வண்ணத்தில் -இரா நடராஜன்           1995
     27. அண்ணாசாலையில் ஒரு இந்தியன் - இரா இரவிசங்கர்    1996
     28. விசா அ முத்துலிங்கம்                         1997
     29. ரோஷாக்னி - மேலாண்மை பொன்னுச்சாமி        1998
     30. முடிவு - இந்திரா                                 1999
      31. நாற்றுக சீ சிவகுமார்                          2000
      32. கூரை  - வேல ராமமூர்த்தி                        2001
      33. தொலைந்தவன்மஹி                          2002
      34. மனசு   -  வி உஷா                              2003
      35. கழிவு   - ஆண்டாள் பிரியதர்ஷினி                2004
      36. இடியுடன் கூடிய மழை நாளில் ... ஜெயராஜ் செம்பூர்       2005
      37. அருவி  -  என் ஸ்ரீராம்                             2006
      38. வெள்ளையம்மா - க மகேஷ்வரன்                  2007
      39. யாசகம் - களந்தை பீர் முகம்மது                   2008
      40. ஹேப்பி தீபாவளி  - ராஜு முருகன்                2009
      41. சதுரங்கம்ஆனந்த் ராகவ்                        2010
      42. கோடி  -  பாரதி கிருஷ்ணகுமார்                   2011
      43. ஒற்றைச் சிறகு - தமிழருவி மணியன்              2012
      44. ஏன் கலவரம்    - பி சுந்தரராஜன்                  2013
      45. குதிரைக்காரன் குறிப்புகள்  - லக்க்ஷ்மி சரவணகுமார்  2014




                           
         பேராசிரியர்  ச மகாதேவன் செம்மொழித்தமிழ் வலைப்பக்கத்தில் குறிப்பிடும் சிறந்த  சிறுகதைகள்.

      1.பாரதியார்கத்திச்சண்டை           2. வல்லிக்கண்ணன் - ஆண்சிங்கம்
      3. ஜெயகாந்தன் - மௌனம் ஒரு பாஷை 4. தி ஜானகிராமன் - முள்கிரீடம்
      5. ஆதவன் - சினிமா முடிந்த போது     6. அசோகமித்திரன் - புலிக்கலைஞன்
      7. பி எஸ் ராமையா - நட்சத்திரக்குழந்தைகள்      8. ஆ மாதவன் - வேஷம்
      9.. மௌனி- அழியாச்சுடர்                 10. கி ராஜநாராயணன் - நாற்காலி
      11. வண்ணதாசன் - ரதவீதி                12. வண்ணநிலவன் - எஸ்தர்
      13. கு அழகிரிசாமி -ராஜா வந்திருக்கிறார் 14. புதுமைப்பித்தன் - மகாமசானம்
      15. எம் வி வெங்கட் ராம்  - ஏழை       16. நகுலன் - ரோகிகள்
      17. ஜி நாகராஜன் - ஆண்மை      18. ந பிச்சமூர்த்தி - பதினெட்டாம் பெருக்கு
      19. சுந்தரராமசாமி - பல்லக்குத் தூக்கிகள்  20. ஜெயமோகன் - பத்மவியூகம்
      21.தோப்பில் முகமது மீரான் - அன்புக்கு முதுமை இல்லை
      22. சி சு செல்லப்பா - அறுபது         23.மு வரதராசனார் - குறட்டை ஒலி
      24. அகிலன் - இதயச்சிறையில்         25. விந்தன் - முல்லைக்கொடியாள்
      26. பொன்னீலன் நித்யமானது          27. ராஜாஜி - அறியாக்குழந்தை
      28. வ வே சு ஐயர் - குளத்தங்கரை அரசமரம்         29. அம்பை - புனர்
      30. சூடாமணி - அந்நியர்கள்              31. தமயந்தி - அக்கக்கா குருவிகள்
      32. நீல பத்மநாபன் - கடிகாரம்        33. கோணங்கி - மதினிமார்களின் கதை
      34. கரிச்சான் குஞ்சு - ரத்தச்சுவை     
     35. தஞ்சை பிரகாஷ் - பற்றி எரியும் தென்னை மரம்
     36. பூமணி - வயிறுகள்         37. கு ப ராஜகோபாலன் - விடியுமா ?
     38. நாஞ்சில் நாடன் - மிதவை   39. ச தமிழ்ச்செல்வன் - வெயிலோடு போய்    
     40. சா கந்தசாமி - தக்கையின் மீது நான்கு கண்கள் 41. சுஜாதா - நகரம்
     42. கிருஷ்ணன் நம்பிநீலக்கடல்43. பா செயப்பிரகாசம் - கரிசலின் இருள்கள்
     44. மு சுயம்புலிங்கம் - ஊர்க்கூட்டம்         45. பாவண்ணன் - அடி
     46. கந்தர்வன் - சாசனம்                     47. அ முத்துலிங்கம் - அக்கா
     48. வேல ராமமூர்த்தி - இருளப்பசாமியும் 21 கிடாயும்
     49. எஸ் சம்பத்  - சாமியார் ஜூவுக்குப் போகிறார் 
     50. பிரபஞ்சன் - ஆண்களும் பெண்களும்  

                வானதி சிறப்புச் சிறுகதைகள் என்ற தொகுப்பு நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இந்த  தொகுப்பை மகரம் தொகுத்து  1992 ல் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 100 எழுத்தாளர்களின்  சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 1955-1990 வரை வெளியான கதைகளில் தொகுப்புக்களாக வராமல் இருந்த சிறுகதைகள் மட்டுமே பரீசலிக்கப்பட்டு இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.


 முதல் தொகுதியில் உள்ள கதைகள்  ...

  1.அரைப்பவுன் தங்கம் - எஸ் ஏ பி அண்ணாமலை 
  2. அப்பா பேரு என்னடா குழந்தைஅனுராதா ரமணன்
  3. நித்யமல்லி - ஆர் வி          4. தம்பி சார் ஒரு ரூபா - உமா சந்திரன்
  5. இரண்டாவது - உமா கல்யாணி  
  6. அடித்து ஓடிய அதிருஷ்டம் - கோமதி ஸ்வாமிநாதன்
  7. பிழை திருத்தம் - கோவி மணிசேகரன் 
  8. நல்லவர்களும் இருக்கிறார்கள் - பி சு கைலாசம்
  9. தும்மலுக்கு கை கொடுப்போம் இருமலுக்கு குரல் கொடுப்போம் - சாருகேசி
 10. சமாதான சிற்பிகள் - சிவசங்கரி       11.லாலாராயின் கத்தி - சுப்ரபாலன்
 12. அந்தக் கடிதம் - சு.ரா                 13. இருட்டில் இருந்தவள் -ஆர் சூடாமணி
 14. விலங்குகள்- தாமரை மணாளன்  15.எட்டாவது சிலுவை - திருப்பூர் கிருஷ்ணன்
 16. துரும்பு- துறைவன்               17. வித்தியாசமான விசிறி - ஏ நடராசன்
 18. பிரசாதம் - பி வி ஆர்            19. பாதபூஜைபுனிதன்
 20.நெக்குவிட்ட பாறை - ரஸவாதி   21. சத்தியம் சாகவில்லை - லீலா கிருஷ்ணன்
 22. தூரதேசம் - விட்டல் ராவ்      23. ஒரு ராஜகுமாரனின் தாய் - விமலா ரமணி       
 24. பொம்மை - ஜெயகாந்தன்       25. வீட்டை நோக்கி - ஜெயபாரதி   

                 எனக்குப் பிடித்த சிறுகதைகள் என கேசவமணி அவ்ரது வலைப்பூவில் பட்டியலிட்டிருக்கிறார்.   அதில் உள்ள கதைகள்..


    1. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி      2. விரதம் - நாஞ்சில் நாடன்
    3. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி     4. குழந்தைகள் - அசோகமித்திரன்
    5. விரல் - அசோகமித்திரன்            6. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
    7.பிரசாதம் - சுந்தர ராமசாமி           8. சாலப்பரிந்து - நாஞ்சில் நாடன்
    9. பிரயாணம் - அசோகமித்திரன்      10. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்
    11. கோதாவரிக்குண்டு - தி ஜானகிராமன்  12. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்
    13. முறைப்பெண் - அசோகமித்திரன்     14. பரதேசி வந்தான் - தி ஜானகிராமன்
    15. கடன் தீர்ந்தது - தி ஜானகிராமன்     16. அபஸ்வரம் - பிரபஞ்சன்
    17. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி  18. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
    19. துணை - தி ஜானகிராமன்          20. வழித்துணை - இந்திரா பார்த்தசாரதி
    21. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்             22. விலை - சுஜாதா
    23. சத்தியமா - தி ஜானகிராமன்        24. யுகதர்மம் - அசோகமித்திரன்
    25. ஒட்டகம் - அ முத்துலிங்கம்             26.பூமாதேவி - அ முத்துலிங்கம்
    27. ராகுகாலம் - அ முத்துலிங்கம்           28. நிலை - வண்ணதாசன்
    29. சமவெளி - வண்ணதாசன்   
    30. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் - வண்ணதாசன்
    31. தனுமை -வண்ணதாசன்      32. பறவை வேட்டை - அசோகமித்திரன்
    33. குடும்பப் புத்தி - அசோகமித்திரன்    34. மாறுதல் - அசோகமித்திரன்
    35. எல்டொராடோ - சுஜாதா                        36. குதிரை - சுஜாதா
    37. குகை ஓவியங்கள்- அசோகமித்திரன்        38. சன்னல் - சுந்தர ராமசாமி
    39. விகாசம் - சுந்தர ராமசாமி 
    40. கோவில் காளையும் உழவு மாடும் - சுந்தர ராமசாமி
    41. பல்லக்கு தூக்கிகள் - சுந்தர ராமசாமி    42. எங்கள் டீச்சர் - சுந்தர ராமசாமி
    43. கள்ளி - தி ஜானகிராமன்             44. விடியுமா ? - கு ப ராஜகோபாலன்
    45. கனகாம்பரம்-கு ப ராஜகோபாலன்
    46. சிறிது வெளிச்சம் - கு ப ராஜகோபாலன்
    47. ஆற்றாமை - கு ப ராஜகோபாலன்      
 48. ஞாயிற்றுக்கிழமை வண்ணநிலவன்  49. வடிகால் - வண்ணதாசன்                                
 50. மொழி அதிர்ச்சி - கோபி கிருஷ்ணன்  51. நாற்காலி - கி ராஜநாராயணன்                        
    52. தொலைவு - இந்திரா பார்த்தசாரதி
                         
                 எனக்குப் பிடித்த சில தமிழ் சிறுகதைகள் என்ற தலைப்பில் ஆர் வி சிலிக்கான் ஷெல்ஃப் வலைத்தளத்தில் பட்டியலிட்டு இருக்கிறார். அவை....

   1.. அம்பை - வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு
   2.அசோகமித்திரன் -பிரயாணம், புலிக்கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும்
   3 பாலகுமாரன் - சின்ன சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள், எந்த கரை
       பச்சை
    4.. தமயந்தி - அனல் மின் மனங்கள்
      5. திலீப்குமார் - கடவு, கடிதம்
      6. ஜெயகாந்தன் - அக்னிப்பிரவேசம், நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
      7. ஜெயமோகன் - பித்தம், அவதாரம், கடைசிவரை, மாடன் மோட்சம்,
         ஊமைசெந்நாய், பல்லக்கு,  படுகை, திசைகளின் நடுவே
      8. கி ராஜநாராயணன் - கோமதி, மாயமான், கொத்தை பருத்தி, ஜெயில், கதவு,
          கன்னிமை, தாச்சண்யம்
      9. கிருஷ்ணன் நம்பி - மருமகள் வாக்கு, காணாமல் போன அந்தோனி,
         எக்செண்ட்ரிக்தங்க ஒரு
      10. கு அழகிரிசாமி - ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, திரிவேணி
      11. கு ப ராஜகோபாலன் - திரை, கனகாம்பரம், ஆற்றாமை,
          வீரம்மாளின் காளை
      12. லா ச ராமாமிர்தம் - பூரணி, பாற்கடல்
      13. எம் வி வெங்கட் ராம் - பைத்த்யக்காரப் பிள்ளை,பெட்கி
      14. புதுமைப்பித்தன் - மனித யந்திரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள்,
         கடவுளும் கந்தசாமி பிள்ளையும்,  சாபவிமோசனம்,பொன்னகரம்,
         புதியகூண்டு, துன்பக்கேணி, செல்லம்மாள்,   ஒரு நாள் கழிந்தது,
         காலனும் கிழவியும், பிரம்ம ராட்ஷஸ், ஞானக்குகை
     15. சா கந்தசாமி - தக்கையின் மீது நான்கு கண்கள்
     16. சுஜாதா - பேப்பரில் பேர், சீனு, நிஜத்தைத் தேடி , ஒரு லட்சம் புத்தகங்கள்
     17. சுந்தர ராமசாமி - விகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம், பிரசாதம்,
        கோவில் காளையும் உழவு மாடும், சீதை மார்க் சீயக்காய்த்தூள்
     18. தங்கர்பச்சான் - குடிமுந்திரி, வெள்ளை மாடு
     19. தி ஜானகிராமன் - சிலிர்ப்பு, பரதேசி வந்தான், பாயசம், தத்தாவும் பேரனும்,
         பசி ஆறிற்று
     20. வண்ணநிலவன்எஸ்தர்
     21.வண்ணதாசன் - தனுமை
     22. சுப்ரபாரதி மணியன் - ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்
     23. யுவன் சந்திரசேகர் - 23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 காதல்
          கதைகள்
     24. பட்டுக்கோட்டை பிரபாகர் - ஏரிக்கரை ராஜாத்தி
     25. ஏ ஏ ஹெச் கே கோரி - அவன் அவள் இவன்
     26. பா ராகவன் - 108 வடைகள்

 
                பொழிவு "என்ற சிறுகதை தொகுப்பு அ அருள்சீலி தொகுத்து சிவகுரு பதிப்பகம் 2009 ல் வெளியிட்டுள்ளது.  இதில் 10 கதைகள் உள்ளன. அவை.....
                                
     1. காஸ்யபன் ராவணர்கள் 2. கோபிகிருஷ்ணன் - கலக்க மறுத்த கண்கள்
     3. ம ந ராமசாமி - மொழிக்கு அப்பால்        4. தமிழ்மகன் - கிளாமிடான்
     5. எஸ் ராமகிருஷ்ணன் - ஜி சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை
     6. கௌதமசித்தார்த்தன் - பாட்டப்பன்        7. ச பாலமுருகன் - பள்ளித்தளம்
     8. ப புகழேந்தி - டிசம்பர் -6             9. நா காமராஜ் - பாம்பினும் கொடிது
     10. சூ இ குழந்தை - புதிய ஏவாள்

                    புதியவர்களின் கதைகள் என்ற பெயரில் ஜெயமோகன்  தனது வலைதளத்தில் வெளியிட்ட   புதிய எழுத்தாளர்களின்  12 கதைகள் புதிய வாசல் என்ற தொகுப்பாக நற்றிணை பதிப்பகம்   வெளியிட்டுள்ளது. அந்த கதைகள்....

      1. உறவு  - தனசேகர்       2. யாவரும் கேளிர் - சிவா கிருஷ்ணமூர்த்தி
      3. காகிதக்கப்பல் - சுரேந்திரகுமார்    4. தொலைதல் - ஹரன் பிரசன்னா
      5. வாயுக்கோளாறு - ராஜகோபாலன்    6. பீத்தோவனின் ஆவி - வேதா
      7. வாசலில் நின்ற உருவம் - கே ஜே அசோக்குமார்  8. சோபானம்ராம்
      9. கன்னிப்படையல்  - ராஜகோபாலன்      10. வேஷம் - பிரகாஷ் சங்கரன்
      11. வாசுதேவன் - சுனில் கிருஷ்ணன்        12. பயணம் - சிவேந்திரன்


               மீண்டும் புதியவர்களின் கதைகள் என 11 கதைகளை தனது வலைத்தளத்தில் ஜெயமோகன்   வெளியிட்டுள்ளார்.
       1.   பூ    -  போகன்     2. அப்பாவின் குரல் - ஜெயன் கோபாலகிருஷ்ணன்
       3.   கடலாழம் - கிறிஸ்டோபர்     4. பரிசுத்தவான்கள் - காட்சன்
       5. கதாபாத்திரங்களின் பிரதேசம் - துரோணா   6.  நிர்வாணம் - ரா கிரிதரன்
       7. நீர்க்கோடுகள்- துரோணா        8. அழைத்தவன் -இளங்கோ மெய்யப்பன்
       9. நூலகத்தில் - லூசிஃபர் ஜே வயலட்    10. கடைசிக்கண் - விஜய் சூரியன்
       11. சீர்மை - அரவிந்த்   


               இரா முருகன் குறிப்பிடும் சிறந்த கதைகள் (அகத்தியர் யாஹு குழுமம் -2001)
       1. கு ப ராஜகோபாலன் - விடியுமா
       2.புதுமைபித்தன் - கடவுளும் கந்தசாமி பிள்ளையும்
       3. கு அழகிரிசாமி - ராஜா வந்திருக்கார்
       4. கிருஷ்ணன் நம்பி - மாமியார் வாக்கு
       5. பா செயப்பிரகாசம் - இன்னொரு ஜெருசலேம்     6. சுஜாதா - ஊஞ்சல்
       7. மா அரங்கநாதன்காடன் மலை        8. வண்ணநிலவன் - எஸ்தர்
       9. வண்ணதாசன் - தனுமை          10. திலீப் குமார் - மூங்கில் குருத்து
       11.குமாரசெல்வா- உக்கிலு            12.ஜெயந்தன் - நினைக்கப்படும்
       13.காஞ்சனா தாமோதரன் - வரம்     13. அம்பை - சிறகுகள் முறியும்
       14.சோ தர்மன் - நசுக்கம்


                 தப்ப விடக்கூடாத தமிழ் சிறுகதைகள் என எம் ஏ சுசீலா அவர்து வலைப்பூவில் குறிப்பிடும் சில கதைகள்

     1. பெருமையின் முடிவில் - ஆர் சூடாமணி
     2. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி
     3. அர்ஜுன சந்தேகம் - பாரதியார்      4. இது மிஷின் யுகம் - புதுமைப்பித்தன்
     5. நிபந்தனை - சுஜாதா                6. பிரும்மம் - பிரபஞ்சன்
                                 
                  நெஞ்சில் நிற்கும் சிறுகதைகள் என்ற ஒரு பட்டியலை நிலா ரசிகன் அவரது வலைப்பூவில் வெளியிட்டு  இருக்கிறார்.

     1.கடவுளும் கந்தசாமிப் பிளையும் - புதுமைப்பித்தன்
     2. காகங்கள் - சுந்தர ராமசாமி
     3..எண்ணப்படும் - நாஞ்சில் நாடன்                4. செப்டிக் - சிவசங்கரி
     5. பத்மவியூகம்- ஜெயமோகன்       6. புலிப்பாணி ஜோதிடர்காலபைரவன்
     7. வெய்யில் உலர்த்திய வீடு - எஸ் செந்தில்குமார்
     8. யாருமற்ற உறவு - உமா ஷக்தி
     9. நூற்றி சொச்ச நண்பர்கள் - யுவன் சந்திர சேகர்   
     10. ஊர்வாய் - மு ஹரிகிருஷ்ணன்
     11. சாட்டை - கண்மனி குணசேகரன் 
     12. ஆண்கள் விடுதி அறை எண் 12 - திருச்செந்தாழை
     13. கோடம்பாக்கம் - சாரு நிவேதிதா    14. வெள்ளி மீன் - பெருமாள் முருகன்
     15. ஆண்கள் படித்துறை - ஜே பி சாணக்யா
     16. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா
     17. கடிதம் - திலீப்குமார்                      18. ஆகாயம் - சுஜாதா
     19. நகரம் - சுஜாதா                          20. ஆண்மை - சுஜாதா
     21. கச்சை, சர்ப்ப வாசனை - மனோஜ்    22. மதனிமார்கள் கதை - கோணங்கி
     23. கன்னிமை - கி ராஜநாராயணன்      24. தனுமை -வண்ணதாசன்
     25. தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள் - வண்ணதாசன்
     26. எஸ்தர் - வண்ணநிலவன்
     27. இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன - எஸ் ராமகிருஷ்ணன்
     28. புலிக்கலைஞன் -அசோகமித்திரன்     29. அக்னி பிரவேசம் - ஜெயகாந்தன்
     30. மாடுகள் - இமையம்                 31. கடல் - பாவண்ணன்
     32. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை   
     33. மரப்பாச்சி , அரளிவனம்  -  உமா மகேஸ்வரி
     34. தக்கையின் மீது  நான்கு கண்கள் - சா கந்தசாமி
     35. சைக்கிள் , அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
    36. நடன விநாயகர் - சூடாமணி           37. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்                      
    38. வெயிலோடு போய் - தமிழ் செல்வன்   39. காடு - பா செயப்பிரகாசம்                         
    40. உயிரிடம் - அழகிய பெரியவன்  41. அமெரிக்காக்காரி - அ முத்துலிங்கம்       
    42. வட்டக்கண்ணாடி - தோப்பில் முகம்மது மீரான்
    43. அழுவாச்சி வருதுங் சாமி - வா மு கோமு
                                                                                      
                    நான் ரசித்த சிறுகதைகள் என்று அ மு செய்யது தனது வலைப்பூவில் ஒரு பட்டியலை பதிவு செய்து இருக்கிறார். அதில் உள்ள சிறுகதைகள்
                             
    1. செவ்வாழை  - அண்ணாதுரை               2. நகரம் - சுஜாதா
    3.  தீவுகள் கரையேறுகின்றன - சுஜாதா
    4. பாட்டையா - மேலாண்மை பொன்னுச்சாமி
    5. பாயம்மா - பிரபஞ்சன்                       6. புயல் - அகிலன்
    7. பொம்மை - ஜெயகாந்தன்                    8. கதவு - கி ராஜநாராயணன்
    9. இன்னும் கிளிகள் - மாதவராஜ்        10. ஐந்தில் நான்கு - நாஞ்சில் நாடன்
   11. குறட்டை ஒலி - மு வரதராசன்       12. கால்கள் - சுஜாதா
   13. இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன   எஸ் ராமகிருஷ்ணன்
   14. நட்ந்து செல்லும் நீரூற்று - எஸ் ராமகிருஷ்ணன்
   15. சிவப்பா உயரமா மீசை வச்சுக்காம - ஆதவன்
   16. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
   17. பீங்கான்  நாரைகள் - எஸ் ராமகிருஷ்ணன்
   18. மண்குடம் - மாதவராஜ்                        19. தவம் - அய்க்கண்
   20. பல்லி - மெலட்டூர் நடராசன்  21. ஸார் நாம போயாகணும் - சத்ய ராஜ்குமார்
                               
                  எனக்கு பிடித்த சிறுகதைகள் என்ற பட்டியலை அருண் தமிழ் ஸ்டுடியோ வலைப்பூவில் பதிவு  செய்துள்ளார். அவை...
    1. அம்மா ஒரு கொலை செய்தாள் அம்பை     2. கதவு - கி ராஜநாராயணன்
    3. மேபல் -தஞ்சை பிரகாஷ்               4. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்
    5. வெளிய ---அ வெண்ணிலா          6. அடுத்த வீடு - எம் வி வெங்கட் ராம்
    7. காணாமற் போனவர்கள் - மாலன்     8. யானை டாக்டர் - ஜெயமோகன்
    9. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி  10. தன்ராம் சிங் - நாஞ்சில் நாடன்
    11. புற்றிலுறையும் பாம்புகள் - ராஜேந்திர சோழன்
    12. மூங்கில் குருத்து திலீப்குமார்      13. முள் முடி - தி ஜானகிராமன்                           
    14. சதுப்பு நிலம் - எம் ஏ நுஃமான்
                                                  
               ஈழத்து முன்னோடி சிறுகதைகள் என்ற தொகுப்பை செங்கை ஆழியான் தொகுத்து பூபாலசிங்கம் பதிப்பகம்   2001 ல் வெளியிட்டுள்ளது.இதில் 25 ஈழத்தின் முன்னோடி படைப்பாளிகளின் சிறுகதைகள் உள்ளன.
                           அந்த கதைகள் ....
             
         1.  படுகொலை - சுயா      2. பரிசுக்கட்டுரை - சோ சிவபாத சுந்தரம்
         3. தண்ணீர்த்தாகம் - ஆனந்தன்       4. ஆறிய மனம்     - பாணன்
         5. வாழ்வு - சம்பந்தன்              6. பாற்கஞ்சி - சி வைத்திலிங்கம்
         7. வஞ்சம் - இலங்கையர்கோன்       8. ஆசை சட்டம்பியார் - பவன்
         9. உழைக்கப் பிறந்தவர்கள் - சி வி வேலுப்பிள்ளை 
         10. வண்டிற்சவாரி - அ செ முருகானந்தன்
         11. நல்ல மாமி - சோ தியாகராஜன்
         12. கற்சிலை - நவாலியூர் சோ நடராஜன்         13. கற்பு - வரதர்                                 
         14. நள்ளிரவு - அ ந கந்தசாமி   15. ஒரு பிடி சோறு - கனக செந்திநாதன்             
         16. கிடைக்காத பலன் - சு வே     17. மாமி - நாவற்குழியூர் நடராஜன்                 
         18. வெள்ளம் - இராஜ அரியரத்தினம் 19. சத்திய போதிமரம் - கே கணேஷ்                
         20. பிழையும் சரியும் கசின்                       21. கடல் - சொக்கன்                                 22. சேதுப்பாட்டி- அழகு சுப்பிரமணியம் 23. சொந்த மண் - சு இராஜநாயகன்                  24. குருவின் சதி - தாழையடி சபாரத்தினம்
         25. மனமாற்றம் - கு பெரியதம்பி
    
                            
             விருட்சம் கதைகள் " என்ற தொகுப்பை அழகிய சிங்கர் தொகுத்து 1992 ல் விருட்சம் வெளியிட்டுள்ளதுஇதில் உள்ள கதைகள்...
                         
         1. வண்ணநிலவன் - ஞாயிற்றுக் கிழமை   2. அழகிய சிங்கர் - தெரு
         3. சுரேஷ்குமார் இந்திரஜித் - விரித்த கூந்தல்
         4. காசியபன் - தமிழ்ப்பித்தன் நகர்      5. ஐராவதம் - பெண்புத்தி                                   
         6. ஆனந்த் - இரண்டு முகங்கள்    7. மா அரங்கநாதன் - ஏடு தொடங்கல்               
 8. ஸ்டெல்லா புரூஸ் - தெருவில் ஒருவன் 9. பாரவி - தீனி                                                   
    10. ஆர் ராஜகோபாலன் - எங்கிருந்தோ    11. நகுலன் - தில்லை வெளி                              
        12. கோபி கிருஷ்ணன் - மொழி அதிர்ச்சி
        13. தமிழவன் - ஒரு பூனையும் லெதர்பை வைத்திருப்பவர்களும்
        14. இரா முருகன் சங்கை
        15. எம் யுவன் - மலையும் மலை சார்ந்த இடமும்
        16.ஜெயமோகன் காட்சி                   17. ரவீந்திரன் - துணி
        18. க்ருஷாங்கினி - மற்றொன்று      19. விட்டல் ராவ் - சின்னவாடு
        20.அசோகமித்திரன் - கடிகாரம்       21. அஜித்ராம் பிரேமிள் - அசரீரி
        
   
                        " சிறப்பு சிறுகதைகள் " என்ற தொகுப்பை விகடன் 2007 ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள 15 கதைகளும்  இந்த தொகுப்பிற்காகவே எழுதப்பட்டவை. அவை ...

        1. இரா முருகன்  - இருபத்து நாலு பெருக்கல் ஏழு
        2. வண்ணதாசன் - ஒரு ஞானி ஒரு முட்டாள்
        3. வாஸந்தி - இருபத்தி ஒன்பது கட்டளைகள் 
        4. எஸ் ராமகிருஷ்ணன் - உதிரிப்பொய்கள்
        5. ராஜேஷ்குமார் - தப்பு +தப்பு = சரி 
        6. நாஞ்சில் நாடன் - பின் பனிக்காலம்
        7. ஜ ரா சுந்தரேசன் - பாலத்துக்கு அடியில் பகவத் கீதை
        8. பாஸ்கர் சக்தி -வள்ளுவர் கோட்டம்
        9. பட்டுக்கோட்டை பிரபாகர் - நல்லதோர் வீணை
       10. க சீ சிவக்குமார் - குறுஞ்செய்திகளை கடத்தும் கோபுரம்
       11. சுபா - சுவாமிநாதனின் உயில் 
       12. தமயந்தி - உறைந்த நொடியின் கத்தி முனை
       13. ஐஷ்வர்யன் - வலி சூழ்ந்த வாழ்வு    
       14. புஷ்பா தங்கதுரை - ஒரு கடத்தல் கார்
       15. அனுராதா ரமணன் - அகிலம்

                தலித் பற்றிய கொங்குச்சிறுகதைகள் என்ற தொகுப்பை பெருமாள் முருகன் தொகுத்து புதுமலர் பதிப்பகம்  2001 ல் வெளியிட்டுள்ளது. இதில் 15 கதைகள் உள்ளன. இதில் 14 கதைகள் தலித் அல்லாதவர்கள் எழுதியது.


       1.அன்னையும் பிதாவும் - சி இராஜகோபாலாச்சாரியார்
       2. சின்னான் - பெ தூரன்         3. கேள்வி பிறந்தது - கு சின்னப்ப பாரதி               
       4. நெல் - சி ஆர் ரவீந்திரன்      5. கொழுந்துகள் - சூர்யகாந்தன்                        
       6. தீட்டு - சுப்ரபாரதி மணியன்    7. பலி - தேவிபாரதி                           
       8. தம்பிக்கு எந்த ஊரு ? - இரவீந்திர பாரதி   9. முறி - காண்டீபன்                         
       10. மேடு - பெருமாள் முருகன்         11. நிலை - கோவிந்தராஜ்                     
       12. கண்ணீர் விற்கும் சாதி - பூங்குருநல் அசோகன்
       13. விடுவிப்பு எனும் கண்ணிக்குள் சிக்கி...   -ஷாராஜ் 
       14. தனி டம்ளர் - சேலம் ஆறுமுகன்
       15. அன்னய்யா - ஆதவன் தீட்சண்யா         
                              
              தீபம் கதைகள் என்ற தொகுப்பு நா பார்த்தசாரதியால்  தொகுக்கப்பட்டுள்ளது. இதை கலைஞன் பதிப்பகம்   வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்....

        1.திரும்பி வந்தான் - க நா சுப்ரமண்யம்  2. முட்டைக்காரி - சுந்தர ராமசாமி
        3. கணா - கி ராஜநாராயணன்  
     4. விநாயகரும் ஒரு சாட்சி - ராஜம் கிருஷ்ணன்
     5. ஒரு புதிய ஆயுதம் - நா பார்த்தசாரதி     6. புதிய சித்தார்த்தன் - அசோகன்
     7. பணியாள் மனை - தி சா ராஜு    8.வலது கை கொடுப்பது - ஆர் சூடாமணி
     9.குருவிக்கூடு அசோகமித்திரன்      10. கதையும் வாழ்வும் - ஆதவன்
    11. கற்பு நிலை - டி செல்வராஜ்   12. இப்படி தான் காதலிக்கிறார்கள் - சுஜாதா
    13. ஜெய் கிசான் - மாலவன்    14. காப்பிக்கு சர்க்கரை போதாது - சார்வாகன்
    15.செவிசாய்க்க ஒருவன் -கு அழகிரிசாமி
    16.உலகம் இவர்களால் வாழ்கிறது -எழில் முதல்வன்
    17. குரங்கு ஆண்டு பலன் - சி வடிவேல்          18. வீடு - ம ந ராமசாமி
    19. பறிமுதல் - ஆ மாதவன்        20. அண்டை வீட்டார் - வண்ணநிலவன் 
    21.உயிர் - நீல பத்மநாபன்          22. தனுமை - வண்ணதாசன்
    23. நிஜத்தை மீறிய நிழல்கள் - தேவகோட்டை வா. மூர்த்தி
    24. நாலு பேர் - சுப்ரமண்ய ராஜு   25. ஒரு மோசமான முடிவு - கே ராமசாமி
    26. வேலைக்காரி - வல்லிக்கண்ணன்     27. வாய் கசந்தது - நாஞ்சில் நாடன்
    28. இழப்புக்கள் - இராம கண்னபிரான்
    29. ஊமைக் காயங்கள் - கார்த்திகா ராஜ்குமார்
    30. சுவரில் ஒரு செவ்வகம் - ஞானபானு   31.தர்மங்கள் - செ யோகநாதன்
    32. தண்டனை - கனிவன்ணன்     33. ஆத்மாவுக்கு ஆகாரம் - பா அமிழ்தன்
    34. வருகை - விட்டல் ராவ்       35.இரவுகள் - சா கந்தசாமி
    36. அருணாசலமும் பட்டுவும் -தி ஜானகிராமன்      
    37. இயேசுவின் சிலுவையை இறக்கி வையுங்கள் - எஸ் சங்கர நாராயணன்   
    38. ஒரு நாய் படுத்தும் பாடு - புரசு பாலகிருஷ்ணன்
    39. காலம் கைகழுவிய பின் .....- மோகனன்
    40. ஜஹானாராவின் அம்மாவும் சுயசரிதை சினிமாவும்தீபப்ரகாசன்
    41. அதிர்ஷ்டம் என்னும் ஆறு -ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி

               புதிய சலனங்கள் என்ற தொகுப்பை காலச்சுவடு 2004ல் வெளியிட்டுள்ளது. இதில் 11 கதைகள் உள்ளன. 2003 ல் கதா அமைப்பும் காலச்சுவடும் இணைந்து நடத்திய இளம் படைப்பாளிக்கான் சிறுகதை போட்டியில்
தேர்வு பெற்ற முதல் 11 கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.தொகுப்பாசிரியர் அரவிந்தன் .

     இதில் உள்ள கதைகள்.....

   1.ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா         2. இழப்பு - சல்மா
   3. கடவுளுக்கு தெரியாதவர்கள் -ஆதவன் தீட்சண்யா
   4.வெளி வாங்கும் காலம் - என் ஸ்ரீராம்
   5. உப்பாவை சொல்லும் கலை - எச் முஜிப் ரஹ்மான்    6. உறவுமுறை - புகழ்
   7.பேய் - அ சந்தோஷ்                        8.பவுலுக்கம்மா- து முத்துக்குமார்
   9. எல்லாப் புற்றுகளிலும் பாம்புகள் - பத்மபாரதி             
   10.கலாவல்லியின் நெடுக்கு வெட்டு முகம் - இராகவன்
   11. பாழடைந்த வீடு - அ முரளி
                              
                        கண்ணதாசன் இதழ் கதைகள் என்ற தொகுப்பு கண்ணதாசன் இதழில் வந்த கதைகளை தொகுத்து  வெளியிடப்பட்டுள்ளது. இதில் 23 கதைகள் உள்ளன. அவை ....

      1. வையவன் - எங்கெல்லாம் மணி அடிக்கிறதோ
      2. க நாராயணன் - தூக்குத்தண்டனை
      3. ம ந இராமசாமி - எங்கு அகிம்சை தோல்வி கண்டதோ 
      4. வீ ப சதாசிவம் - காலண்டர் கன்னி
      5. பேரை சுப்ரமண்யம் - ஓவியனின் காதல்
      6. மக்களன்பன் - ஒன்றைவிட்டுக் கீழே போனால்
      7. டி செல்வராஜ் - சாது மிரண்டால்     8. எம் எஸ் கண்ணன் - தவப்பயன்
      9. முகவை சோ சண்முகன் - வேதனைதான்
     10. தா பி வரதராசன் - அவன் வெளியே நிற்கிறான்
     11. வை ரங்கநாதன் - புதிருக்கு விடை    12. ஐசக் அருமைராஜன் - தோட்டி
     13. வல்லிக்கண்ணன் - கோயில் காளை   14. ச கலியாணராமன் - பொறுக்கி
     15. கே பி சாமி - ஃப்ரீ பாஸ்  16.சக்திக்கனல் - பைத்தியங்கள் தூங்குவதில்லை
     17. விட்டல் ராவ் - திருட்டு            18. தேவ பாரதி -அடிமையின் கோபம்
     19. துர்வாஸ ஜே வி நாதன் - வயிறு   
     20. எழில் முதல்வன் - அதற்கு வயசில்லை
     21. சா கந்தசாமி - மறுபடியும் மறுபடியும்         22. பிரபஞ்சன் - மீன்
     23. என் ஆர் தாசன் - நீலச்சிலுவை
               உயிர் எழுத்து கதைகள் என்ற தொகுப்பு உயிர் எழுத்து இதழில் வந்த சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60  சிறுகதைகளை கொண்டுள்ளது. உயிர் எழுத்து பதிப்பகம் இந்த தொகுப்பை 2009 ல் வெளியிட்டுள்ளது. உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்ட இந்த தொகுப்பை க மோகனரங்கன் தொகுத்து உள்ளார். இதில் ஒரு எழுத்தாளருக்கு ஒரு கதை மட்டுமே தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளது.

     1. இருசி - தமிழ்செல்வி               2. புனல் வழிப்படும் -பிரபஞ்சன்
     3. புத்தன் இறங்காத குளம் -ராமகிருஷ்ணன்
     4. சித்திரப்புலி - எஸ் செந்தில்குமார்   5. கிடந்த கோலம் - சு வேணுகோபால்           
     6. இவ்வாறாக கானகம் கலைந்... - ஜீ முருகன்
     7. மூன்றாம் நதி ஓடும் ஊரின் கதை - ஸ்ரீராம் 
     8. ஒரு காரும் ஐந்து நபர்களும் -சுரேஷ்குமார் இந்திரஜித்
     9. தோஷம் - எம் கோபாலகிருஷ்ணன் 
    10. நீர்ச்சங்கிலி -பெருமாள் முருகன்    11. ரவிச்சந்திரன் கதை -உதயசங்கர்              
   12. நேர்ச்சைஃபிர்தௌஸ் ராஜகுமாரன்
   13. அறம் வளர்த்த நாதன் - பாரதி கிருஷ்ணகுமார்
   14. சினேகிதிகள் - வண்ணதாசன்
   15.இனிப்பும் கசப்பும் -பாவண்ணன்      16. அபராஞ்சித வல்லி -கழனியூரன்
   17.புகை -அழகிய பெரியவன்                  18. திரும்புதல் - பன் இறை
   19. அப்பா - புதுகை சரவணன்         20. எண்ணப்படும் - நாஞ்சில் நாடன்
   21. சுயம் -புதுகை சஞ்சீவி             22. சாபம் - அவ்வை ம் ரவிக்குமார்
   23. இருள் வரும் பாதை  -  சமயவேல்                          
   24. ஓட்டுநர் முனியாண்டியின் பயணத்தேவதைகள் - கே பாலமுருகன்
   25. இருவேறு உலகம் -நா முருகேச பாண்டியன்  26.செவ்வந்தி -அதியன் கௌரி
   27. வண்னத்துப் பூச்சியின் நிறங்களால் ஆனவன் - ஈஸ்வர சந்தான மூர்த்தி
   28. 100 ரூபாய் நோட்டு - சுதீர் செந்தில்     29. சுவர் - கண்மணி குணசேகரன்
   30. சுருட்டப்பட்ட வீடும் விரிக்கப்பட்ட மைதானமும் - திலகபாமா
 31. சனிப்பெயற்சி - விஜய மகேந்திரன் 
  32. பிம்பங்களின் நிழல் - நா விச்வநாதன்                   
   33. உயிர் நிழல் - கூத்தலிங்கம்   34. ஓர் அவதி விளக்க கடிதம் - பா ராகவன்                
 35. சத்தியக் கட்டு - இமையம்      36. தேவத்தேர் - சை பீர் முகம்மது                               
 37. ஓர் இரவு - ஆலமர் செல்வன்     38. மஞ்சள் கண்ணாடி - சித்தன்                                    
   39. செத்த சவம் அல்லது டீ சாப்பிட ... வா மு கோமு
   40. பறவை - கோகுலக்கண்ணன்            41. பள்ளிப்பை - ஜெயந்தி சங்கர்
   42. காணாமல் போனவன் பற்றிய அறிவிப்பு - குமார நந்தன்    
   43. கவ்வம்மாள் பிள்ளை பெத்தாள், பிள்ளைக்கு பேரு பூச்சக்குட்டி -இடலக்குடி
       ஹசன்
   44. நான் பார்த்த கடவுள் செத்துப்போய் விட்டார் - ஏ தேவராசன்        
   45. லிபரல் பாளயத்தில் தேர்தல் - ஆதவன் தீட்சண்யா
   46. கோணல் கம்பு - மேலாண்மை பொன்னுச்சாமி
   47. இடம் பெயர்தல் - யுவன் சந்திரசேகர்
   48. தாஸ்தவெஸ்கியின் புத்தக சாலை - சர்வோத்தமன் 
   49. பட்டித்தெரு -காலபைரவன்
   50. காட்டு மனிதன் நகர் நீங்கியது - பா வெங்கடேசன்  
 51. கோடை மழை - உமாஷக்தி 52. நுண்கதைகள் - இளங்கோ கிருஷ்ணன்                           
 53. மேய்ப்பர்கள் - கே என் செந்தில்
  54. நதியில் மிதக்கும் காணல் - சந்திரா                                
   55. உடல்தமிழ்நதி                56. கர்ணமகராசா - தூரன் குணா                                           
   57. பித்தாளை சீறீ நான் மணிகண்டன்  
   58. பாலும் மீனுமே வாங்கிக்கோண்டிருந்தவள் - அய்யப்ப மாதவன்  
   59. பெருந்திணைக்காரன் - கணேசகுமாரன்  
   60. வெய்யில் தோரணம் - ச குமார்
               
                         
இந்த கட்டுரையில் 985  சிறந்த சிறுகதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அடுத்த கட்டுரையில் சில இதழ் தொகுப்புக்களில் வந்த சிறுகதைகள்  பற்றியும், சில எழுத்தாளர்களின் பதிவுகளையும் பார்ப்போம். பல தொகுப்புக்களை பற்றி வெவ்வேறு நூல்களின் வழியே தான் அறிய முடிகிறது. எனக்கு கிடைக்கும் நூல்களில் உள்ளவற்றை  அடுத்த கட்டுரையில் காணலாம். நகுலனின் குருஷேத்திரம், வானதி சிறப்பு சிறுகதைகள் தொகுதி 2, 3 ஆகியவை பற்றி தகவல் இருந்தால் குறிப்பிட கேட்டுக்கொள்கிறேன்


(தொடரும்)

Email :- enselvaraju@gmail.com