Monday 22 February 2021

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -8

 

சிறந்த சிறுகதைகள் பற்றிய இந்த கட்டுரையில் வாசகசாலை நடத்திய கூட்டங்களில் பேசப்பட்ட சிறுகதைகள், யூடியூபில் வலையேற்றப்பட்ட சிறுகதைகள் முகநூலில் பேசப்பட்ட சிறுகதைகள், திலீப்குமாரின்  தமிழ் சிறுகதைகளின் ஆங்கில தொகுப்பில் உள்ள சிறுகதைகள், பாட்காஸ்டில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுகதைகள், புதிய பார்வை சிறுகதைகள், பேசும் புத்தகம் என்ற தலைப்பில் புக்டே இணைய தளத்தில் வந்த முக்கிய சிறுகதைகள், கதையியல் என்ற நூலில் க பூரணச்சந்திரன் குறிப்பிடும் சிறுகதைகள், புது எழுத்து தமிழ் சிறுகதைகள் என்ற நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட தொகுப்பில் உள்ள சிறுகதைகள், தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் எஸ் ஸ்ரீகுமார் சிறந்த சிறுகதைகளாகக் குறிப்பிடும் சிறுகதைகள் , தமிழில் தவிர்க்க முடியாத சில சிறுகதைகள் என்று தமிழ்மகன் விகடன் இயர்புக்கில் குறிப்பிடும் சிறுகதைகள் ஆகியவற்றை குறிப்பிட்டு இருக்கிறேன். இன்னும் சில சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.அவற்றை அடுத்த கட்டுரையில் காணலாம்.

 

 

வாசகசாலை பல்வேறு மாவட்டங்களில் மாதக்கூட்டம் நடத்தியது. அதில் பேசப்பட்ட கதைகள்

 

1.துன்பக்கேணி - புதுமைப்பித்தன்  2. மஹாராஜாவின் ரயில்வண்டி - அ முத்துலிங்கம்   3. அவற்றின் கண்கள் - பா திருச்செந்தாழை 4. ஊரில் இப்போது வேனிற்காலம் - அழகிய பெரியவன்    5. வலி- கலைசெல்வி    6. நான் அவன் அது - கவிதா சொர்ணவல்லி 7. பகல் உறவுகள் - ஜெயந்தன்   8. வெள்ளைச்சேவலும் தங்கப்புதையலும் - கி ரா   9. துரோகம் - சோ தர்மன் 10. வேட்டை - பவா செல்லதுரை   11. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்   12. தாவரங்களின் உரையாடல் - எஸ் ராமகிருஷ்ணன் 13. பிரும்மம் - பிரபஞ்சன்  14. ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி -எஸ் ரா      15. பாதுகை – பிரபஞ்சன்  16. வேனல் தெரு - எஸ் ராமகிருஷ்ணன்   17. வீம்பு -இமையம்    18. காட்டில் ஒரு மான் - அம்பை  19. தடயம் - பா செயப்பிரகாசம்   20. காட்டில் ஒரு மான் - அம்பை  21. நிலை – வண்ணதாசன் 22. கோடை மழை - பிரபஞ்சன்    23. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்    24. பேராசை – இமையம் 25. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்    26. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்  27. அக்ரகாரத்துப்பூனை – ஜெயகாந்தன் 28. குந்தியின் தந்திரம் - அ முத்துலிங்கம்   29. முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்    30.மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன் 31. கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது - எஸ் ரா   32. அனந்த சயனம் காலணி - தோப்பில் முகம்மது மீரான் 33. வேகாத கட்டை - மேலாண்மை பொன்னுச்சாமி  34. அந்நியர்கள் - ஆர் சூடாமணி      35. நகரம் - சுஜாதா      36. தூசி - ராஜம் கிருஷ்ணன் 37. இருவர் கண்ட ஒரே கனவு - கு அழகிரிசாமி    38. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்  39. பஞ்சத்து ஆண்டி - தி ஜானகிராமன் 40. சித்தாள் சாதி - மேலாண்மை பொன்னுச்சாமி  41. விட்டு விடுதலையாகி - பாமா  42. வாகனம் பூக்கும் சாலை -அழகிய பெரியவன் 43.கனவுக்கதை - சார்வாகன்    44. நீர்மை - ந முத்துசாமி 45. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி 46. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி      47. மரப்பாச்சி- உமா மகேஸ்வரி        48. கதவு - கி ராஜநாராயணன் 49. தாம்பரம் சந்திப்பு - பாஸ்கர் சக்தி     50. கதவு - கி ராஜநாராயணன்    51. முள்வேலி – பாமா 52. பிணக்கு - ஜெயகாந்தன்    53. நூருன்னிசா - கு ப ராஜகோபாலன்     54. பிரியம்னா அப்படி ஒரு பிரியம் - கி ரா 55. பாவனைகள் - ச தமிழ்செல்வன்    56. காதல் மேஜை - எஸ் ராமகிருஷ்ணன்   57. வரம் - சோ தர்மன் 58. அடமானம் - சோ தர்மன்       59. சோகவனம் - சோ தர்மன்       60. சிவப்பா உயரமா மீசை வச்சுக்காமல் – ஆதவன் 61. உனக்கு 34 வயதாகிறது - எஸ் ரா  62. பூமாலை - ஆர் சூடாமணி    63. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி 64. பைத்தியக்காரப் பிள்ளை - எம் வி வெங்கட் ராம் 65. விடிவதற்கு முன் - அசோகமித்திரன்  66. சுமைதாங்கி – ஜெயகாந்தன் 67. காஞ்சனை - புதுமைப்பித்தன்   68. கோமதி - கி ராஜநாராயணன்    69. ஹசார் தினார் - எஸ் ராமகிருஷ்ணன் 70. முள்முடி - தி ஜானகிராமன்    71. அன்பளிப்பு - கு அழகிரிசாமி     72. போட்டி – பூமணி 73. செவ்வாழை - அண்ணாதுரை     74. சூது நகரம் - சந்திரா     75.  முதல் மனைவி - சுஜாதா 76. நீலவேணி டீச்சர் - நாஞ்சில் நாடன்   77.நேர்த்திக்கடன் - வாஸந்தி   78. மைதானத்து மரங்கள் – கந்தர்வன் 79. நிழலும் நிஜமும் -  பாமா      80. கொக்கரக்கோ - அண்ணாதுரை    81. இணைப்பறவை - ஆர் சூடாமணி 82. பாஸ்வோர்ட் - தமிழ்மகன்      83. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி     84. தவுட்டுக்குருவி – பாமா 85. அனந்த சயனம் காலணி - தோப்பில் முகம்மது மீரான்   86. அலர் - தமயந்தி    87. நூறு நாற்காலிகள் – ஜெயமோகன் 88.மேபல் - தஞ்சை ப்ரகாஷ்     89. தோப்பு - அழகிய பெரியவன்     90. மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன் 91. மதினிமார்கள் கதை - கோணங்கி   92. நிற்காத கால் - தோப்பில் முகம்மது மீரான்   93. காலத்தின் ஆவர்த்தனம் - தோப்பில் முகம்மது மீரான் 94. கலைத்து எழுதிய சித்திரம் - கீரனூர் ஜாகிர்ராஜா   95. விகாசம் - சுந்தர ராமசாமி    96 . இருவேறு உலகம் இதுவென்றால் - எம் ஏ சுசீலா 97. குவளையின் மிச்சம்- க சீ சிவக்குமார்      98. கன்னிமை - கி ராஜநாராயணன்      99. பாதுகை - பிரபஞ்சன் 100. நாற்காலி - கி ராஜநாராயணன்    101. சேச்சா - சுஜாதா     102. தண்ணீர் – கந்தர்வன் 103. விடிவதற்கு முன் - அசோகமித்திரன்   104. சத்ரு - பவா செல்லதுரை     105. ரத்தசுவை - கரிச்சான் குஞ்சு 106. அடமானம்  சோ தர்மன்     107. வெயிலோடு போய் - ச தமிழ்ச்செல்வன்       108. வேட்டை - பவா செல்லதுரை 109. வனம்மாள் - அழகிய பெரியவன்   110. சிலிர்ப்பு - தி ஜானகிராமன் 111. வெளிய - அ வெண்ணிலா  112. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்    113. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்    114. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி 115. அரசுப்பள்ளியில் ஒரு நாள் - இமையம்   116. பூமாலை - ஆர் சூடாமணி      117. கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்  118. நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - பவா செல்லதுரை   120. நிலை - வண்ணதாசன்       121. அனந்த சயனம் காலணி - தோப்பில் முகம்மது மீரான்    122.ஆனைக்கிணறு தெரு - உதயசங்கர்   123. தவுட்டுக்குருவி - பாமா     124.  என்ன சொல்கிறாய் சுடரே - எஸ் ராமகிருஷ்ணன் 125. சூது நகரம் -  சந்திரா    126. சாலமிகுத்துப்பெயின் - பா ராகவன்    127. தக்கையின்மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி  128.அப்பாவின் சைக்கிள் - பாவண்ணன்   129. நேர்த்திக்கடன் - வாஸந்தி    130. பாச்சி - ஆ மாதவன் 131. பக்கத்து வீடு - வெ இறையன்பு      132. சாசனம் - கந்தர்வன்      133. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி  134. வெயிலோடு போய் - ச தமிழ்ச்செல்வன்   135. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி    136. தாலியில் பூச்சூடியவர்கள் - பா செயப்பிரகாசம் 135. மேபல் - தஞ்சை ப்ரகாஷ்    136. இருள் - சல்மா        138. உத்தியோக ரேகை - சார்வாகனன்   139.பாம்பும் பிடாரனும் - வண்ணநிலவன்     140. ஆனைக்கிணறு - உதயசங்கர்       141. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி 142. மேபல் - தஞ்சை ப்ரகாஷ்        143. பைத்தியக்காரப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம்    144. கடற்கரையில் புதுவித ஜோடி - ஆர் சூடாமணி 145. பெத்தவன் - இமையம்         146. முள் - சாருநிவேதிதா     147. தவுட்டுக்குருவி - பாமா  148. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்  149. மாண்புமிகு மாணவன் - அய்க்கண்    150. பிம்பம் - லா ச ரா 151.வைராக்கியம் - சிவசங்கரி      152. செவ்வாழை - அண்ணாதுரை      153. ரீதி - பூமணி   154. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா    155. கடிதம் - திலீப்குமார்     156. சுயதரிசனம் – ஜெயகாந்தன் 157. பிரயாணம் - அசோகமித்திரன்      158. சோகவனம் - சோ தர்மன்     159. அடமானம் - சோ தர்மன் 160. வரம் - சோ தர்மன்     161. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்     162. எஸ்தர் – வண்ணநிலவன்  163. கடிதம் - திலீப்குமார்       164. தீர்ப்பு - வாஸந்தி       165. வனம்மாள் - அழகிய பெரியவன்   166.மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி  

 

பெங்களூரு வாசகசாலையில் பேசப்பட்ட முக்கிய சிறுகதைகள்

 

1.மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்      2. ஒரு மனுஷி        3. அப்பாவின் வேஷ்டி 4. கதவு  - கி ராஜநாராயணன்      5. பெத்தவன் - இமையம்      6. யானையின் சாவு – சார்வாகன் 7. ஓடிய கால்கள் - ஜி நாகராஜன்   8. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி   9. நாயனம் - ஆ மாதவன் 10.டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி நாகராஜன்  11. வணங்கான் - ஜெயமோகன்     12. பிலோமி டீச்சர்- வா மு கோமு 13. எஸ்தர் - வண்ணநிலவன்      14. ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா    15. கோப்பம்மாள் – கோணங்கி 16.கருப்பு ரயில் - கோணங்கி       17. பால்மணம் - கோமகள்     18. 18. பிழை - ஜெயமோகன் 19. வலி - பவா செல்லதுரை   20. பள்ளம் - சுந்தர ராமசாமி   21. முள் - பாவண்ணன் 22. காட்டில் ஒரு மான் - அம்பை    23. கனகாம்பரம் - கு ப ராஜகோபலன்   24. முள் – சாருநிவேதிதா 25. தாயாரின் திருப்தி - கு ப ராஜகோபாலன்   26. நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்    27. நிலம் எனும் நல்லாள் - அ முத்துலிங்கம் 28. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்       29. புலிக்கலைஞன்- அசோகமித்திரன்     30. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி  31.கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்     32. வனம்மாள் - அழகிய பெரியவன்  33. கனவுக்கதை – சார்வாகன் 34. வரம் - சோ தர்மன்     35. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்    36. பஞ்சத்து ஆண்டி - தி ஜானகிராமன்  37. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை- அம்பை   38. வல்விருந்து - நாஞ்சில் நாடன்  

 

 

என்னைக் கவர்ந்த  சிறுகதைகள் : முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட சிறுகதைகள்

 

 சுரேஷ் சுப்ரமணி

 

1.புலிக்கலைஞன்- அசோகமித்திரன்   2. முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்   3. கடிதம் -திலீப் குமார் 4.மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்   5. அறம் - ஜெயமோகன்   6. பிரசாதம் – பாவண்ணன் 7.குதிரைகள் பேச மறுக்கின்றன - எஸ் ராமகிருஷ்ணன்  8. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்  9. கதவு - கி ராஜநாராயணன் 10.மஹாராஜாவின் ரயில் வண்டி - அ முத்துலிங்கம்   11. நகரம் - சுஜாதா

 

 சரவணன் மாணிக்கவாசகம்

 

1.கல்யாணி - புதுமைப்பித்தன்   2. ஆற்றாமை - கு ப ராஜகோபாலன்     3. கபோதி - ந பிச்சமூர்த்தி 4. சாமியார் ஜூவுக்குப் போகிறார் - சம்பத்   5. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்  6.அன்பளிப்பு - கு அழகிரிசாமி 7.பிரபஞ்சகானம் - மௌனி     8. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி  9. இந்த மரம் சாட்சியாக நானும் இவர்களும் – ஆதவன் 10.திருப்பம் - அசோகமித்திரன்

 

பாஸ்கரன் ஜெயராமன்

 

1. திரை - கு ப ராஜகோபாலன்     2. கோதாவரி குண்டு - தி ஜானகிராமன்   3. எலி – அசோகமித்திரன் 4.ஆராய்ச்சி - ந பிச்சமூர்த்தி       5. அடைக்கலம் - சுந்தர ராமசாமி      6. ஆடு புலி - லா ச ராமாமிர்தம் 7.அற்றது பெற்றெனில் - இந்திரா பார்த்தசாரதி  8.எல்லோருந்தான் கெட்டவா - ஜெயபாரதி  9. அம்மிணி - ஸிந்துஜா  10.கடிகாரம் - நீலபத்மநாபன்    11. நான்காம் ஆசிரமம் = சூடாமணி     12. பார்வை - சுஜாதா

 

கலையரசி பாண்டியன்

 

1.வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை  2. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை   3. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி 4.ஜடாயு - கி ராஜநாராயணன்   5. பாயசம் - தி ஜானகிராமன்    6. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன் 7. தங்க வயல் - தோப்பில் முகம்மது மீரான்  8. நசுக்கம் - சோ தர்மன்    9. நீர் விளையாட்டு - பெருமாள் முருகன் 10. பிரும்மம் - பிரபஞ்சன்

 

 நரேந்திரகுமார்

 

1.சாமியாரும் மணப்பெண்ணும் - அசோகமித்திரன்     2. நந்தவனத்தில் ஓர் ஆண்டி- ஜெயகாந்தன்   3. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி 4.ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி     5. முள்முடி - தி ஜானகிராமன்    6. புர்ரா - எஸ் ராமகிருஷ்ணன்  7. கேதாரியின் தாயார் - கல்கி   8. கதவு - கி ராஜநாராயணன்      9. பிரும்மம் – பிரபஞ்சன் 10.ஜன்னல் - சுந்தர ராமசாமி    11. ரேணுகா - சுஜாதா

 

காமாராஜ் எம் ராதாகிருஷ்ணன்

 

1. யானை டாக்டர் - ஜெயமோகன்    2. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்   3. பால்வண்ணம் பிள்ளை – புதுமைப்பித்தன் 4. முள் - சாரு நிவேதிதா    5. அப்பாவின் சைக்கிள் - பாவண்ணன்     6. அமீ காணார் - நாஞ்சில் நாடன் 7. பாயசம் - தி ஜானகிராமன்   8. குருபீடம் - ஜெயகாந்தன்       9. உஞ்சவிருத்தி - சுஜாதா  10. சிறுமி கொண்டு வந்த மலர் -விமலாதித்த மாமல்லன்

 

போஜே போஜன்

 

1.சட்டை - ஜெயகாந்தன்    2. பால்வண்ணம் பிள்ளை - புதுமைப்பித்தன்    3. சபேசன் காபி – ராஜாஜி 4. முக்கப்பிள்ளை வீட்டு விருந்து - வல்லிக்கண்ணன்    5. யானை டாக்டர் - ஜெயமோகன்   6. சிற்றிதழ் - எஸ் ராமகிருஷ்ணன்

 

மிகச்சிறந்த சிறுகதைகளாக யாழினி முனுசாமி முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட சிறுகதைகள்

 

1.கரண்ட் - கி ராஜநாராயணன்   2. இரவுகள் உடையும் - சூர்யதீபன்    3. காஞ்சனை – புதுமைப்பித்தன் 4. ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா    5. பிரும்மம் - பிரபஞ்சன் (செந்தூரம் ஜெகதீஸ்)   6. துன்பக்கேணி – புதுமைப்பித்தன் 7.விடியுமா ? - கு ப ராஜகோபாலன்   8. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா  9. வானம்பாடி - ந பிச்சமூர்த்தி 10.கல்லுக்குள் தேரை - ஆர் சண்முகசந்தரம்  11. அன்பளிப்பு - கு அழகிரிசாமி   12. தேவன் வருவாரா – ஜெயகாந்தன் 13.அக்பர் சாஸ்திரி - தி ஜானகிராமன்    14. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்   15. டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழம் வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி நாகராஜன் 16. ஐந்து ரூபாயும் அழுக்கு சட்டைக்காரரும் – திலீப்குமார் 17. வீடுபேறு - மா அரங்கநாதன்     18. ஒவ்வாத உணர்வுகள் - கோபி கிருஷ்ணன்   19. அறியாத முகங்கள் - விமலாதித்த மாமல்லன் 20. தனபாக்கியத்தின் ரவ நேரம் - ராஜேந்திர சோழன்    21. வயிறுகள் - பூமணி     22. எஸ்தர் - வண்ணநிலவன் (ஆசு சுப்ரமணியன்) 23. கன்னிமை - கி ராஜநாராயணன்    24. வேர்கள் தொலைவி லிருக்கின்றன - பாவண்ணன்  25. நொண்டிப்பிள்ளையார் – ஜெகசிற்பியன் 26.சுயரூபம் - மேலாண்மை பொன்னுச்சாமி   27. குருபீடம் - ஜெயகாந்தன்  28. ஆயுதம் - மாலன்   29. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி 30.பலாப்பழம் - வண்ணநிலவன்    31. கவர்னர் வண்டி -கல்கி   32. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை 33. எஸ்தர் - வண்ணநிலவன் (பூங்குன்ற பாண்டியன்)  34. நகரம் - சுஜாதா       35. ரீதி - பூமணி     36.பிரும்மம் - பிரபஞ்சன்  (செங்கான் கார்முகில்)37.பொன்னகரம் - புதுமைப்பித்தன்    38. கோயில் மாடும் உழவு காளையும் - சுந்தர ராமசாமி   39. நிலை - வண்ணதாசன் (செங்கான் கார்முகில்) 40. சிலுவை - ஜெயகாந்தன்    41. சீவன் - கந்தர்வன்     42. துண்டு - கந்தர்வன்     43. சாசனம் - கந்தர்வன்  44. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்    45. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி     46.நந்தனார் தெரு - விழி பா இதயவேந்ன் 47. சர்டிபிகேட் - அன்பாதவன்   48. குறடு - அழகிய பெரியவன்     49. அம்மா - இமையம்  50. நிலை - வண்ணதாசன் (குறிஞ்சி பிரபா)     51. காஞ்சனை - புதுமைப்பித்தன்   52.தாவரங்களின் உரையாடல் - எஸ் ராமகிருஷ்ணன்

 

ராம்ஸ்.தேக்கம்பட்டு பாட்காஸ்டில் முக்கிய சிறுகதைகளை பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்துள்ள சிறுகதைகள்

 

1.பித்துக்குளி - ஜெயகாந்தன்     2. தோத்தோ - ஜெயகாந்தன்   3. ரோசம் - அசோகமித்திரன்   4. மனித யந்திரம் – புதுமைப்பித்தன் 5. விடிவதற்குள் - அசோகமித்திரன்  6. யானை டாக்டர் - ஜெயமோகன்      7. பிரசாதம் - சுந்தர ராமசாமி 8. அக்ரஹாரத்துப் பூனை - ஜெயகாந்தன்   9. அன்னியர்கள் - ஆர் சூடாமணி     10. ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை  11. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்   12. புதிர் - அசோகமித்திரன் 13. அவஸ்தைகள் - இந்திரா பார்த்தசாரதி 14. லட்சாதிபதிகள் - ஜெயகாந்தன்   15. இருளில் ஒரு துணை - ஜெயகாந்தன்    16. சிலிர்ப்பு - தி ஜானகிராமன் 17.அன்பளிப்பு - கு அழகிரிசாமி     18. பிரும்மம் - பிரபஞ்சன்       19. ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன் 20. கட்டாயம் வேண்டும் - மு வரதராசனார்     21. நாற்காலி - கி ராஜநாராயணன்    22. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி  23.மிலேச்சன் - அம்பை     24. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி        25. கதவு - கி ராஜநாராயணன் 26. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்      27. பச்சைக்கனவு - லா ச ராமாமிர்தம்    28. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா  29.கறுப்பு ரயில் - கோணங்கி       30. விகாசம் - சுந்தரராமசாமி     31. புலிக்கட்டம் - எஸ் ராமகிருஷ்ணன் 32. காவல் - ந பிச்சமூர்த்தி    33. விடியுமா ? - கு ப ராஜகோபாலன்       34. மஹாராஜாவின் ரயில் வண்டி - அ முத்துலிங்கம் 35. காடன் கண்டது - பிரமிள்    36. பலாப்பழம் - வண்ணநிலவன்  37. வேனல்தெரு - எஸ் ராமகிருஷ்ணன் 38.இருவர் கண்ட ஒரே கனவு - கு அழகிரிசாமி     39. அப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்  40. ஒட்டகம் - அ முத்துலிங்கம்   41.காஞ்சனை - புதுமைப்பித்தன்    42. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்     43. வேட்டை - பவா செல்லதுரை 44. பிராந்து - நாஞ்சில் நாடன்      45. யானையின் சாவு - சார்வாகன்     46. பாடலிபுத்திரம் – ஜெயமோகன் 47. காலத்தின் விளிம்பில் - பாவண்ணன்   48. நகரம் - சுஜாதா  49. மிஷின் யுகம் - புதுமைப்பித்தன் 50. பேனாக்கள் - பூமணி 51. ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா   52. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன் 53. அவ்வா - சாருநிவேதிதா     54. ரெயில்வே ஸ்தானம் - பாரதியார்   55. தாயார் திருப்தி - கு ப ராஜகோபாலன்  56. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி     57.பூனைகள் இல்லாத வீடு - சந்திரா      58.ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும் – ஆதவன் 59.இரத்தம் - மு தளையசிங்கம்     60. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி    61.பிரயாணம் – அசோகமித்திரன்  62. பஞ்சத்து ஆண்டி - தி ஜானகிராமன்   63. சோகவனம் - சோ தர்மன்         64. கடிதம் - திலீப்குமார் 65.தனுமை - வண்ணதாசன்     66. கடிதம் - திலீப்குமார்        67.. கடிகாரம் – நீலபத்மநாபன் 68.அணி - எஸ் பொன்னுதுரை  69. இருளப்பசாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி    70.தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி 71. மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்      72. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்     73. நூறுகள் - கரிச்சான் குஞ்சு 74.வலி - விமலாதித்த மாமல்லன்         75. வந்தான் வருவான் வாரா நின்றான் - நாஞ்சில் நாடன்   76. காடன் மலை - மா அரங்கநாதன் 77. கருப்புசாமியின் அய்யா - ச தமிழ்செல்வன்    78. பாச்சி - ஆ மாதவன்     79. பாதுகை – பிரபஞ்சன் 80.தண்ணீர் - கந்தர்வன்       81. அபூர்வ ராகம் - லா ச ராமாமிர்தம் 82. சுவர்ப்பேய் - யுவன் சந்திரசேகர் 83. தம்பி - கௌதம சித்தார்த்தன்   84.வீடியோ மாரியம்மன் - இமையம்    85.சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் 86.வணங்கான் - ஜெயமோகன்     87. பேரிழப்பு - வல்லிக்கண்ணன்    88. அக்னி - அனுராதா ரமணன் 89. பூசணிக்காய் அம்பி - புதுமைப்பித்தன்    90.புவியீர்ப்பு கட்டணம் - அ முத்துலிங்கம்    91. காந்தி – அசோகமித்திரன் 92. உத்யோக ரேகை - சார்வாகன்    93. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்  94.சாஸ்தா ப்ரீதி - அ மாதவய்யா 95. அக்பர் சாஸ்திரி - தி ஜானகிராமன்     96. ஸ்டாம்பு ஆல்பம் - சுந்தர ராமசாமி   97.கன்னிமை - கி ராஜநாராயணன் 98.ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்    99.அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை   100. தரிசனம் - கு அழகிரிசாமி  101. மீன் சாமியார் - எம் எஸ் கல்யாணசுந்தரம்    102. ரி - அ முத்துலிங்கம்      103. புயல் – கோபிகிருஷ்ணன் 104.இரணிய வதம் - சா கந்தசாமி      105. ஜீவரசம் - கல்கி     106. சரஸாவின் பொம்மை - சி சு செல்லப்பா 107. வெயிலோடு போய் - ச தமிழ்செல்வன்     108. மாயமான் - ந பிச்சமூர்த்தி     109. குடும்பத்தேர் – மௌனி 110.ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்    111. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி   112. சிவப்பா உயரமா மீசை வச்சுக்காமல் – ஆதவன் 113. மைதானத்துமரங்கள் - கந்தர்வன்   114. மாஞ்சு - சுஜாதா    115. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்  116.காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்    117. அக்ரஹாரத்தில் பூனை - திலீப் குமார்    118. நிலை நிறுத்தல் - கி ராஜநாராயணன் 119.பணம் பிழைத்தது - பி எஸ் ராமையா    120. கோளறு பதிகம் - ரஞ்சகுமார்    121. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம் 122.கனவுக்கதை - சார்வாகன்   123. பள்ளம் - சுந்தர ராமசாமி  

 

தி தமிழ் ஸ்டோரி என்ற தமிழ் சிறுகதைகள் அடங்கிய ஆங்கில நூலை திலீப் குமார் தொகுத்துள்ளார். அதில் உள்ள தமிழ் சிறுகதைகள் 88.

 

1. சங்கல்பமும் சம்பவமும் - அம்மணி அம்மாள்   2. குளத்தங்கரை அரசமரம் - வ வே சு அய்யர்   3. ரெயில்வே ஸ்தானம் – பாரதியார் 4. கண்ணன் பெருந்தூது - அ மாதவையா     5. சுப்பையர் - செல்வகேசவராயர்     6. மூன்றில் எது - விசாலாட்சி அம்மாள்  7. மகாமசானம் - புதுமைப்பித்தன்    8. மாறுதல் - மௌனி      9. ஆற்றாமை - கு ப ராஜகோபாலன் 10. பதினெட்டாம்பெருக்கு - ந பிச்சமூர்த்தி     11.கூடுசாலை - சி சு செல்லப்பா   12. கண்ணன் என் தோழன் - க நா சுப்ரமண்யம்13. ஒரு நாள் பொழுது - குமுதினி    14. பால்கணக்கு - எஸ் வி வி   15.பலாச்சுளை - ரஸிகன் 16. போலீஸ் விருந்து - கல்கி     17. முதல் செக் வருகிறது - தேவன்     18. மண் - லா ச ராமாமிர்தம் 19.கோதாவரி குண்டு - தி ஜானகிராமன்     20. நாற்காலி - கி ராஜநாராயணன்   21.இரண்டு கணக்குகள் - கு அழகிரிசாமி 22. மயில் - சுந்தர ராமசாமி   23. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்      24.இருளிலே - ஜி நாகராஜன்  25. திருட்டு - ஆ மாதவன்    26. சின்னூரில் கொடியேற்றம் - சார்வாகன்    27. பதி பசி பாசம் - இந்திரா பார்த்தசாரதி 28. காணாமல் போன அந்தோணி - கிருஷ்ணன் நம்பி       29.சண்டையும் சமாதானமும் - நீல பத்மநாபன்   30.பிணக்கு – ஜெயகாந்தன் 31. தனபால செட்டியார் கம்பனி - அண்ணாதுரை     32.எல்லைக்கு அப்பால் - டி கே சீனிவாசன்    33. மீன்காரி - ராஜம் கிருஷ்ணன் 34. வெளியே நல்ல மழை - ஆர் சூடாமணி      35. பயணம் - வாஸந்தி      36. பொழுது - சிவசங்கரி  37. நிஜத்தைத்தேடி - சுஜாதா     38. மஞ்சள் மீன் - அம்பை  39. நெய் சொம்பு - ந முத்துசாமி 40.எதிர்முனை - சா கந்தசாமி     41. அவளிடம் சொல்லப் போகிறான் - ராமகிருஷ்ணன்    42. தூரதேசம் - விட்டல் ராவ் 43. காலடி ஓசை - ஆதவன்    44. ஆத்திரம் - பூமணி   45. பலாப்பழம் - வண்ணநிலவன் 46. நிலை - வண்ணதாசன்       47. ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் - பிரபஞ்சன்   48.சாவி - ராஜேந்திர சோழன்  49. மிதப்புகள் முறியும் - பாலகுமாரன்   50. சாமி அலுத்துப் போச்சு - சுப்ரமண்ய ராஜு  51. பகல் உறவுகள் – ஜெயந்தன் 52. எலி -மா அரங்கநாதன்        53. சிலிர்ப்புகள் - சி ஆர் ரவீந்திரன்      54.தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்ப்ரஸ் - கந்தர்வன் 55. வாக்கு பொறுக்கிகள் - நாஞ்சில் நாடன்   56. மனம் எனும் தோணி பற்றி - திலீப்குமார்     57.அவரவர் வழி - சுரேஷ்குமார் இந்திரஜித் 58. சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்   59. காலத்தின் ஆவர்த்தனம் - தோபில் முகம்மது மீரான்  60. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் -திலகவதி  61.ஏழு எழுவது தரம் -எக்பர்ட் சச்சிதானந்தம்    62. சரோஜாதேவியின் கதை - செண்பகம் ராமசாமி      63.இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில் - சுப்ரபாரதி மணியன் 64.பழி - பாவண்ணன்      65. தழும்பு - சோ தர்மன்         66. அனல் மின் மனங்கள் -தமயந்தி  67. ஒரு ரயிலின் நீண்ட பயணம் - சிவகாமி   68. குரல்கள் - ச தமிழ்செல்வன்     69.கிட்டுணன் - ம காமுத்துரை 70. கூந்தல் - ஜெயமோகன்    71.இருட்டு - கோணங்கி      72. எழுத்துக்காரன் - இமையம் 73.வீழ்ந்த மரத்தில் வாழ்ந்த பறவைகள் - சு வேணுகோபால்    74. காக்கை - பெருமாள் முருகன்   75.தீர்ப்பு – பாமா 76.மலையேற்றம் - உமா மகேஸ்வரி      77. கறி - வேல ராமமூர்த்தி      78. வெம்மை - ஜீ முருகன் 79.பறவை - கோகுல கண்ணன்    80. பிழை திருத்துபவனின் மனைவி - எஸ் ராமகிருஷ்ணன்   81. பிச்சை - அழகிய பெரியவன் 82. தவமணி - கண்மணி குணசேகரன்    83. கவர்னர் பெத்தா - மீரான் மைதீன்     84. சித்தர்கள் - விழி பா இதயவேந்தன் 85. நாட்கள் - சுதாகர் கதக்      86. ஈஸ்டர் கோழி - குமாரசெல்வா    87.நாரை சொன்ன கதை - காஞ்சனா தாமோதரன் 88.கிணற்றில் குதித்தவர்கள் - என் ஸ்ரீராம்

 

எ ப்லேஸ் டு லிவ் என்ற ஆங்கில தொகுப்பில் திலீப்குமார் தொகுத்துள்ள தமிழ் சிறுகதைகள்

 

1.நாற்காலி - கி ராஜநாராயணன்         2. எலி - அசோகமித்திரன்     3.மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி  4.கோயில் காளையும் உழவு மாடும் - சுந்தர ராமசாமி     5. பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியார் - அம்பை  6.சுயரூபம் - கு அழகிரிசாமி  7. கனவுக்கதை - சார்வாகன்    8. நகரம் - சுஜாதா      9. சிவமயம் - ஜெயமோகன் 10.இலை - விமலாதித்த மாமல்லன்11.மனசு –பிரபஞ்சன் 12. துணை - தி ஜானகிராமன்  13. கருப்பு ரயில் -கோணங்கி      14. ஹிரண்ய வதம் - சா கந்தசாமி    15. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி 16. காணி நிலம் வேண்டும் - கோபிகிருஷ்ணன்     17. டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி நாகராஜன் 18.மதுரையும் மல்லிகைப்பூவும் - மா செண்பகம்    19. பகல் உறவுகள் - ஜெயந்தன்     20. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன் 21.டாக்டரம்மா அறை - ஆர் சூடாமணி      22. நிலை - வண்ணதாசன்     23. மிருகம் – வண்ணநிலவன் 24. வேஷம் - பாவண்ணன்     25. நேரம் - பூமணி       26. கோணல் வடிவங்கள் - ராஜேந்திர சோழன் 27.பிற்பகல் - ந முத்துசாமி     28. நாயனம் - ஆ மாதவன்    29. தீர்வு - திலீப்குமார்

 

கல்கியின் கடைசி பக்கம் பகுதியில் மாலன் குறிப்பிட்ட சிறந்த சிறுகதைகள்

 

1. பாற்கடல் - லா ச ராமாமிர்தம்     2. பாயசம் - தி ஜானகிராமன்     3. கதவு - கி ராஜநாராயணன் 4.நான்காம் ஆசிரமம் - ஆர் சூடாமணி  5. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்      6. விகாசம் - சுந்தர ராமசாமி 7. பொழுது - சிவசங்கரி     8. அம்மோனியம் பாஸ்பேட் - சுஜாதா        9. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்  10.அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை     11. சின்ன சின்ன வட்டங்கள் - பாலகுமாரன்    12. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்

 

 

 

புதிய பார்வை சிறுகதைகள் தொகுப்பு

 இதில் தொகுக்கப்பட்டுள்ள சிறுகதைகள்

 1.புவனாவும் வியாழக்கிரகமும் - ஆர் சூடாமணி     2. தங்கராசு - தோப்பில் முகம்மது மீரான்  3.மண்ணின் மகன் - நீல பத்மநாபன் 4.கனவுத் துறைமுகம் - எஸ் சங்கரநாராயணன்     5. அடையாளம் - விட்டல் ராவ்     6.கல்லினுள் நீர் - புஷ்பா தங்கதுரை 7. அனுமதி - சுஜாதா 8. பனை - மா அரங்கநாதன்   9. நாய்வால் - வாலி  10.ஒவ்வொரு கல்லாய் - கந்தர்வன்      11. மூன்றாவது பெண் - செ யோகநாதன்    12. அடி – வண்ணதாசன் 13.திருடன் - வண்ணநிலவன்     14. இன்னொருத்தி - சி ஆர் ரவீந்திரன்    15. அம்மாவின் புடவை - ஆ மாதவன் 16.முதுகில் பாயாத அம்புகள் -சு சமுத்திரம்       17. சிறுவீடு - நாஞ்சில் நாடன்     18. நிறம் - இரா முருகன்  19.வானவில் பார்த்தல் - அறிவுமதி      20. வேரில்லாத மேகங்கள் - சவீதா      21. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித் 22. தர்மோபதேசம் - அனுராதா ரமணன்    23. திரிபு - கி ராஜநாராயணன்      24. ரௌத்திரம் - மேலாண்மை பொன்னுச்சாமி 25.மீனு இல்லாத மெஸ் - கிருஷ்ணகிரி வசந்தன்      26. தருணம் - சுப்ரபாரதி மணியன்    27. நெல்மணம் – சுபா 28.ரெட்டியார் சத்திரம் - தனுஷ்கோடி ராமசாமி    29.வார்த்தை – பொன்னீலன்

லதா அருணாச்சலம் முகநூலில் விமர்சித்த முக்கிய சிறுகதைகள்

 1. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்   2. கன்னிமை - கி ராஜநாராயணன்     3. முதலில் இரவு வரும் – ஆதவன் 4. நான்காம் ஆசிரமம் - ஆர் சூடாமணி     5. கருணையினால் தான் - பிரபஞ்சன்     6. வெயிலோடு போய் - ச தமிழ் செல்வன்

7. செல்லக்கிளியின் தம்பி - நந்தன் ஸ்ரீதரன்    8. இன்னொருவன் - தூயவன்      9. திருக்கார்த்தியல் - ராம் தங்கம் 10.வெளிச்ச நர்த்தனம் - க சீ சிவக்குமார்    11.அன்புள்ள ... லா ச ராமாமிர்தம்    12. காட்டில் ஒரு மான் - அம்பை  13. பொழுது போகாமல் ஒரு சதுரங்கம் - வண்ணதாசன்    14.தாலியில் பூச்சூடியவர்கள் - பா செயப்பிரகாசம்   15. கடைசிக்கட்டி மாம்பழம்-தஞ்சை ப்ரகாஷ்

 

 

உயிர்மை டிவி யூடியூபில் கதைபேசலாம் என்ற தலைப்பில் சீதாபாரதி சிறந்த சிறுகதைகளை சொல்லி வந்தார். அந்த சிறுகதைகள்

 

1. குதிரை - சுஜாதா     2. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி    3. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் – ஆதவன் 4.ஒரு சிறு இசை - வண்ணதாசன்     5. சுமைதாங்கி - ஜெயகாந்தன்         6. காய்ச்சமரம்  - கி ராஜநாராயணன் 7.புலிக்கலைஞன் - அசோகமித்திரன் 8. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி     9. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை 10. ஓடிய கால்கள் - ஜி நாகராஜன்     11. எஸ்தர் - வண்ணநிலவன்    12. மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்  13. ஊமைசெந்நாய் - ஜெயமோகன்        14. வெயிலோடு போய் - ச தமிழ்ச்செல்வன்     15. பிளாக் நம்பர் 27. திர்லோக்புரி - சாருநிவேதிதா  16. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்     17. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி   18. கொல்லனின் ஆறு பெண்மக்கள் – கோணங்கி 19. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி    20. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி      21. அனந்த சயனம் காலணி - தோப்பில் முகம்மது மீரான் 22.பச்சைக்கனவு - லா ச ராமாமிர்தம்    23. இடலக்குடி ராசா - நாஞ்சில் நாடன்     24. நூருன்னிசா - கு ப ராஜகோபாலன்

 

 

பேசும் புத்தகம் என்ற தலைப்பில் புக்டே இணைய தளத்தில் வந்த முக்கிய சிறுகதைகள்

 

1.வெயிலோடு போய்  - ச தமிழ்செல்வன்       2. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்      3. யுகதர்மம் – வண்ணநிலவன் 4.நூருன்னிசா - கு ப ராஜகோபாலன்    5. மாறுதல் - மௌனி     6. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்  7. நகரம் - சுஜாதா      8. பால்வண்ணம் பிள்ளை - புதுமைப்பித்தன்     9. காஞ்சனை - புதுமைப்பித்தன்  10. ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்     11.பொன்னகரம் - புதுமைப்பித்தன்   12. பரதேசி வந்தான் - தி ஜானகிராமன் 13.சிலிர்ப்பு - தி ஜானகிராமன்     14. பறிமுதல் - ஆ மாதவன்      15. கதவு - கி ராஜநாராயணன் 16. புற்றிலுறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன்    17. கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்   18.சித்தாள் சாதி - மேலாண்மை பொன்னுசாமி 19. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்     20. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் -சுப்ரபாரதி மணியன்   21. செவ்வாழை – அண்ணாதுரை 22.பிரயாணம் - அசோகமித்திரன்      23. காட்டில் ஒரு மான் - அம்பை     24. சீதை மார்க் சீயக்காய்தூள் - சுந்தர ராமசாமி 25. முள் கிரீடம் - தி ஜானகிராமன்     26. மானாவாரிப்பூ - மேலாண்மை பொன்னுச்சாமி   27. ஓடிய்ய கால்கள் - ஜி நாகராஜன் 28. ஒரு மனுஷி - பிரபஞ்சன்  29. மிருகம் - வண்ணநிலவன்       30. கரையும் உருவங்கள் -வண்ணநிலவன்   31.ஒரு திருணையின் பூர்வீகம் - மு சுயம்புலிங்கம்    32. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்    33. வனம்மாள் - அழகிய பெரியவன் 34.பிராயச்சித்தம் - சார்வாகன்   35.துளி விஷம் - ஆனந்த் ராகவ்

 

 

பாட்காஸ்ட்.ஆப்பிள்.காம் என்ற வலைதளத்தில் ஜெய்சக்திவேல் வலையேற்றி இருக்கும் சிறுகதைகள்

 

1. பஞ்சத்து ஆண்டி - தி ஜானகிராமன்     2. மதினிமார்கள் கதை - கோணங்கி     3. விஜயதசமி - ந பிச்சமூர்தி 4. அழியாச்சுடர் - மௌனி      5. ஒரு ஜோடிக்காளை - தி ஜ ரங்கநாதன்   6. கோட்டை வீடு - வ ரா 7.சாவித்திரி - க ந சுப்ரமணியம்      8. காலச்சக்கரம் - வை மு கோதை நாயகி அம்மாள்    9. சிலிர்ப்பு - தி ஜானகிராமன் 10.நொண்டிக்குழந்தை - சி சு செல்லப்பா 11. அநுபவ நாடகம் - கல்கி   12. தொடரும் நிழல் -- எம் வி வெங்கட் ராம் 13.உத்தராயணம் - லா ச ராமாமிர்தம்     14. காற்று - கு அழகிரிசாமி        15. தெளிவு - வல்லிக்கண்ணன் 16.கண்ணம்மா - விந்தன்     17.தொலைவு  - பூமணி     18. மிஸ் பாக்கியம் - ஜி நாகராஜன் 19.புயல் - கோபிகிருஷ்ணன்    20.நாற்காலி - கி ராஜநாராயணன்      21. காஞ்சனை – புதுமைப்பித்தன் 22. பள்ளம் - சுந்தர ராமசாமி   23. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை     24. எஸ்தர் – வண்ணநிலவன் 25.பேய்க்கவிதை - தஞ்சை ப்ரகாஷ்    26. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி  27.புவனாவும் வியாழக்கிரகமும் - ஆர் சூடாமணி 28.கிழிசல் - நாஞ்சில் நாடன்    29. கனவுக்கதை - சார்வாகன்    30. சமவெளி- வண்ணதாசன் 31.சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்      32. செம்படவச்சிறுமி - சங்கு சுப்ரமணியம்     33.ஒரு கிராமத்து ராத்திரிகள் - பா செயப்பிரகாசம் 34.நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா    35. நாயனம் - ஆ மாதவன்      36. விடியுமா - கு ப ராஜகோபாலன் 37.மனச்சாய்வு - ஜெயந்தன்      38. சசாங்கனின் ஆவி - சிதம்பர சுப்ரமணியம்      39. கோணல் வடிவங்கள் - ராஜேந்திர சோழன் 40.பிரதிவாதி பயங்கரம் - நாரண துரைக்கண்ணன்    41. சாசனம் - கந்தர்வன்   42. கடல் -தோப்பில் முகம்மது மீரான் 43.சட்டை - கிருஷ்ணன் நம்பி      44. கோடரி - பிரமிள்     45. தேவகி - குகப்ரியை  46. கடிதம் - திலீப் குமார்      47. மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்    48.அச்சுவெல்லம் – ஐராவதம்  49.அவள் அறியாள் - என் ஆர் தாசன்     50. அமிர்தம் - கா ஸ்ரீ ஸ்ரீ     51. செல்லம்மாள் – புதுமைப்பித்தன் 52.பட்டுவின் கல்யாணம் - காசி வேங்கடரமணி     53. நாதஸ்வரம் - த நா குமாரசாமி   54.எருது கட்டு - வேல ராமமூர்த்தி    55.குழந்தையின் கேள்வி - கி சந்திர சேகரன்     56.பலாச்சுளை – ரஸிகன்

 

கதைசொல்லி மகா என்ற பெயரில் மகாராஜன் யூ டியூபில் பல சிறந்த சிறுகதைகளை சொல்லிவருகிறார்.அவர் இதுவரை சொல்லி  இருக்கும் கதைகள்

 1.மூங்கில் - ஜெயகாந்தன்      2.ஒரு பகல்நேர பாசஞ்சர் வண்டியில் - ஜெயகாந்தன்   3. அறம் – ஜெயமோகன் 4. கதவு - கி ராஜநாராயணன்   5. விகாசம் - சுந்தர ராமசாமி     6. காய்ச்சமரம் - கி ராஜநாராயணன்  7.அக்ரஹாரத்துப்பூனை - ஜெயகாந்தன்   8. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி    9. நகரம் – சுஜாதா 10. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்   11. தலைசாய்க்க - பிரபஞ்சன்     12. பால்வண்ணம் பிள்ளை – புதுமைப்பித்தன் 13.நாற்காலி - கி ராஜநாராயணன்    14. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் - புதுமைப்பித்தன்   15. காக்கைச்சிறகு – பிரபஞ்சன்

16.அப்பாவு கணக்கில் 35 ரூபாய் - பிரபஞ்சன்   17. தர்க்கத்திற்கு அப்பால் - ஜெயகாந்தன்   18. வனம்மாள் -அழகிய பெரியவன் 19.சாசனம் - கந்தர்வன்    20. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா    21. நாயனம் - ஆ மாதவன்  22. இருவர் கண்ட ஒரே கனவு - கு அழகிரிசாமி     23. விடியுமா - கு ப ராஜகோபாலன்    24. நீர் விளையாட்டு - பெருமாள் முருகன் 25.அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை   26.  பாயசம் - தி ஜானகிராமன்      27. யுகசந்தி - ஜெயகாந்தன்  28. காஞ்சனை - புதுமைப்பித்தன்    29. எழுத மறந்த கதை - கி ராஜநாராயணன்  30. சுமைதாங்கி –ஜெயகாந்தன் 31. காதுள்ள கடவுள் - எஸ் ராமகிருஷ்ணன்     32. மகாமசானம் - புதுமைப்பித்தன்    33. மொசு மொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள் - அ முத்துலிங்கம் 34.தெரு விளக்கு - புதுமைப்பித்தன்    35. நிலம் என்னும் நல்லாள் - அ முத்துலிங்கம்   36. உயிர் – கந்தர்வன் 37.இச்சி மரம் - மேலாண்மை பொன்னுச்சாமி     38. நிலை நிறுத்தல் - கி ராஜநாராயணன்    39. பொன்னகரம் – புதுமைப்பித்தன் 40. முள் கிரீடம் - தி ஜானகிராமன்  41.பச்சைக்குதிரை - ஜி நாகராஜன்  42. வேப்பமரம் - ந பிச்சமூர்த்தி  43. கருப்பசாமியின் அய்யா - ச தமிழ்ச்செல்வன்     44. இந்நாட்டு மன்னர்கள் - நாஞ்சில் நாடன்     45. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி 46.தில்லை வெளி - நகுலன்     47. ஆகஸ்ட் 15 - பிரபஞ்சன் 48. அவளது வீடு - எஸ் ராமகிருஷ்ணன்   49.வலி - பவா செல்லதுரை     50. ஒரு பிடி சோறு - ஜெயகாந்தன்     51. கிழிசல் - நாஞ்சில் நாடன் 52. பால் நரம்பு - கண்மணி குணசேகரன்    53. கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்     54. காட்டில் ஒரு மான் – அம்பை 55. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்   56. ஓர் இவள் - கி ராஜநாராயணன்      57. பூமத்தியரேகை - அ முத்துலிங்கம் 58. கருப்பு ரயில் - கோணங்கி    59. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி    60. ஆயிஷா - இரா நடராஜன் 61. இரத்த சுவை - கரிச்சான் குஞ்சு    62. புயல் - கோபிகிருஷ்ணன்      63. தொலைவு - பூமணி 64. ராட்சஸம் - அப்துல் ரகுமான்    65. தகுந்த தண்டனையா - லக்ஷ்மி     66. ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் - பிரபஞ்சன்67. நிலை - வண்ணதாசன்     68. பால்மணம் - கோமகள்   69. மைதானத்து மரங்கள் - கந்தர்வன் 70. அண்ணாச்சி - பாமா      71. வெளுப்பு - அழகிய பெரியவன்       72. காக்கை குருவி உங்கள் சாதி - ஆதவன் தீட்சண்யா 73. செவ்வாழை - அண்ணாதுரை     74. சித்தாள் சாதி - மேலாண்மை பொன்னுச்சாமி   75. பாட்டியின் தீபாவளி – புதுமைப்பித்தன் 76. ஒட்டகச்சவாரி -- அம்பை       77. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி      78. பூவும் சந்தனமும் - ஜி நாகராஜன்

 

 

எழுத்தாளர் நாறும்பூ நாதன் முகநூலில் பேசிய சிறுகதைகள்

 

1.அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்       2. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்    3. இருளப்பசாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி 4.பால்வண்ணம் பிள்ளை - புதுமைப்பித்தன்    5. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்    6. காலனும் கிழவியும் – புதுமைப்பித்தன் 7. டேனியல் பெரியநாயகத்தின் புல்லாங்குழல் - உதயசங்கர்  8. அரசனின் மரணம் - பாஸ்கர் சக்தி     9. கிணற்று தண்ணீரும் ஆற்றுமீனும் – வண்ணதாசன் 10.தாத்தாவின் டைரி குறிப்புகள் - சுப்பாராவ்   11.ரெட்டை மஸ்தானருகில் - கீரனூர் ஜாகிர் ராஜா   12. தன்ராம் சிங் - நாஞ்சில் நாடன் 13.ஒவ்வொரு கல்லாய் - கந்தர்வன்     14. கலவரம் - தமயந்தி       15. பிரயாணம் – வண்ணனிலவன் 16. அன்பளிப்பு - கு அழகிரிசாமி       17. விடியுமா - கு ப ராஜகோபாலன்      18. குளத்தங்கரை அரசமரம் - வ வே சு ஐயர் 19. கதவு - கி ராஜநாராயணன்    20. பைத்தியக்காரப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம்   21. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி 22.குப்பமாவின் பெண்கள் - ஆர் சூடாமணி     23. மதினிமார்கள் கதை - கோணங்கி    24. கருப்பு ரயில் - கோணங்கி  25. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் - புதுமைப்பித்தன்    26. பாயசம் - தி ஜானகிராமன்    27. கொத்தைப்பருத்தி - கி ராஜநாராயணன் 28. மகாமசானம் - புதுமைப்பித்தன்      29. நிலை - வண்ணதாசன்  30.அப்பாவின் கடிதம் - நாறும்பூ நாதன் 31. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை   32. மின்னல் - கி ராஜநாராயணன்  

 

கதையியல் என்ற நூலில் க பூரணச்சந்திரன் குறிப்பிடும் சிறுகதைகள்

 

1.மறுபடியும் - அசோகமித்திரன்     2. ரிக்க்ஷா  - அசோகமித்திரன்    3. பிரயாணம் - அசோகமித்திரன் 4. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்  5. குருபீடம் - ஜெயகாந்தன்     6. நான் இருக்கிறேன் – ஜெயகாந்தன் 7.அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்    8. இருளைத்தேடி - ஜெயகாந்தன்      9. இருளும் ஒளியும் – ஜெயகாந்தன் 10. யுகசந்தி - ஜெயகாந்தன்      11. ட்ரெடில் - ஜெயகாந்தன்     12. ஜன்னல் - சுஜாதா     13.நகரம் – சுஜாதா 14. ஆற்றாமை - கு ப ராஜகோபாலன்     15. விடியுமா - கு ப ராஜகோபாலன்    16. நியாயம் – புதுமைப்பித்தன்    17. பொன்னகரம் - புதுமைப்பித்தன்    18. சாபவிமோசனம் - புதுமைப்பித்தன்     19.செல்லம்மாள் –புதுமைப்பித்தன் 20. மிஷின் யுகம் - புதுமைப்பித்தன்    21. கபாடபுரம் - புதுமைப்பித்தன்    22.கயிற்றரவு – புதுமைப்பித்தன் 23. காஞ்சனை - புதுமைப்பித்தன்      24. மதினிமார்களின் கதை - கோணங்கி    25. விளக்கு பூசை - கண்மணி குணசேகரன் 26. சீதை மார்க் சீயக்காய்தூள் - சுந்தர ராமசாமி    27. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி   28. கோலம் - சுந்தர ராமசாமி  29. பல்லக்கு தூக்கிகள் - சுந்தர ராமசாமி    30.கோவில் காளையும் உழவு மாடும் -சுந்தர ராமசாமி  31. சின்ன சின்ன வட்டங்கள் -பாலகுமாரன்    32. குளத்தங்கரை அரசமரம் - வ வே சு ஐயர்  33. நல்ல சாவு - இமையம் 34. தனுமை - வண்ணதாசன்     35. மனக்கோட்டை - மௌனி     36. இந்நாட்டு மன்னர்கள் - நாஞ்சில் நாடன் 37.பிரபஞ்ச கானம் - மௌனி     38. இடைவெளி - சம்பத்        39. கார்னிவெல் - பி எஸ் ராமையா 40. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா     41. காற்று- கு அழகிரிசாமி      42. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி 43.பைத்தியக்காரப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம் 

 

புது எழுத்து தமிழ் சிறுகதைகள் என்ற தொகுப்பை ஜோ டி குரூஸ் தொகுத்து நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சிறுகதைகள்

 

1.புற்று - சு வேணுகோபால்   2. வார்த்தைப்பாடு - அசதா        3. கருக்கு - கண்மணி குணசேகரன் 4.நண்டு - செல்வராஜ்     5. கருப்பட்டி - மலர்வதி      6. புலி சகோதரர்கள் -எஸ் செந்தில்குமார் 7.வெட்டும் பெருமாள் - கார்த்திக் புகழேந்தி     8. உசுரு கிடந்தா புள்ள பரிச்சு திண்ணலாம் - குரும்பனை சி பெர்லின்  9. வேட்டை - யூமா வாசுகி 10. யாமினி அம்மா -போகன் சங்கர்   11. சார் வீட்டுக்குப் போகனும் - ஆமருவி தேவநாதன்     12. மனைவியின் அப்பா - க சீ சிவக்குமார்   13.மரப்பாச்சி - உமா மகேஸ்வரி      14. சொல்லி சென்ற கதை - அறிவரசு     15. கருட வித்தை - என் ஸ்ரீராம் 16. பொற்கொடியின் சிறகுகள் - அழகியபெரியவன்     17. நான் அவன் அது - கவிதா சொர்ணவல்லி      18. கள்வன் – சந்திரா   19. இருளில் மறைபவர்கள் - தூரன் குணா    20. கல் செக்கு - தாமிரா     21. இரவு - எம் கோபாலகிருஷ்ணன் 22. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி     23. அப்பா மகள் - ப்ரியா தம்பி      24. இப்படிக்கு - தங்கபாண்டி

 

வாசகசாலை உரையாடல் என்ற இலக்கிய நிகழ்ச்சியை முகநூலில் நடத்தி வருகிறது. ஒரு சிறுகதை பற்றி பேசப்படுகிறது.

 

அப்படி பேசப்பட்ட கதைகளில் முக்கிய கதைகளைக் காண்போம்.

 1.சித்தாள் சாதி -  மேலாண்மை பொன்னுச்சாமி     2. ஒரு மனுஷி - பிரபஞ்சன்     3. பேச்சியம்மை - நாஞ்சில் நாடன் 4.பூமாலை - ஆர் சூடாமணி      5. சிவப்பா உயரமா மீசை வச்சுக்காம - ஆதவன்    6. வெளிய – வெண்ணிலா  7. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்    8. காஞ்சனை - புதுமைப்பித்தன்     9. வெயிலோடு போய் - ச தமிழ்ச்செல்வன் 10. அனந்த சயனம் காலணி - தோப்பில் முகம்மது மீரான்   11. பிழை திருத்துபவ்ரின் மனைவி - எஸ் ராமகிருஷ்ணன்   12. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி 13. நகரம் - சுஜாதா         14. மைதானத்து மரங்கள் - கந்தர்வன்       15. இருள் - சல்மா  16. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி  17. கனவுக்கதை - சார்வாகன்     18. கோப்பம்மாள் – கோணங்கி   19.நாயனம் - ஆ மாதவன்      20. நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்      21. அடுத்த வீடு - எம் வி வெங்கட் ராம் 22.திருக்கார்த்தியல் - ராம் தங்கம்      23. தீர்ப்பு - வாஸந்தி       24. சோகவனம் - சோ தர்மன்  25. மூங்கில் குருத்து - திலீப்குமார்     26. காசி - பாதசாரி     27. நீர்மை - ந முத்துசாமி  28. இருவர் கண்ட ஒரே கனவு - கு அழகிரிசாமி     29.நான் அவன் அது - கவிதா சொர்ணவல்லி   30. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம் 31. காலத்தின் விளிம்பில் - பாவண்ணன்     32. புயல் - கோபிகிருஷ்ணன்     33. பால்மணம் –கோமகள் 34. சதுப்பு நிலம் - எம் ஏ நுஃமான்        35. தொலைவு - பூமணி  36. கன்னிமை - கி ராஜநாராயணன் 37. சிதைவு - பவா செல்லதுரை       38. ஓடிய கால்கள் - ஜி நாகராஜன்     39. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி 40.வேட்டை - யூமா வாசுகி     41. சிறுமி கொண்டு வந்த மலர் - விமலாதித்த மாமல்லன்    42. அண்ணாச்சி – பாமா 43.அபூர்வராகம் - லா ச ராமாமிர்தம்     44. மீன்கள் - தெளிவத்தை ஜோசப்    45. நூறுகள் - கரிச்சான் குஞ்சு 46. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி     47. செவ்வாழை - அண்ணாதுரை      48. காடன் கண்டது – பிரமிள் 49. அரசனின் வருகை - உமா வரதராஜன்    50. குளத்தங்கரை அரசமரம் - வ வே சு அய்யர்   51. ஆண்மை - எஸ் பொன்னுத்துரை    52. கோடி மெழுகுவர்த்திகள் - சுப்ரபாரதி மணியன்    53. ஹார்மோனியம் - செழியன்     54. சிறை - அனுராதா ரமணன் 55. ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா    56.புற்றிலுரையும் பாம்புகள் - ராஜேந்திர சோழன்    57. வதம் – திலகவதி  58.நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா    59. குட்டியாப்பா - நாகூர் ரூமி   60.செக்குமாடு - வ ஐ ச ஜெயபாலன் 61. ஒரு திருணையின் கதை - மு சுயம்புலிங்கம்  

வாசகசாலை அமைப்பு சென்னையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் கூடி மூன்று சிறுகதைகளைப் பற்றி விமர்சிக்கிறது. 12/2/17 அன்று முதல் கூட்டம் நடந்தது. தமிழ் சிறுகதையின் நூற்றாண்டு கொண்டாட்டம் என்று முகநூலில் அறிவிக்கப்பட்டு  அதிலிருந்து தொடர்ச்சியாக அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும்  இலக்கியக்கூட்டத்தை நடத்தி வருகிறது. பேசப்போகும் மூன்று கதைகளையும் முதலிலேயே அவ்வமைப்பு அறிவிக்கிறது. அப்படி வாசகசாலை அமைப்பால் வாரம் 51 முதல் 100 வரைபேசப்பட்ட முக்கிய கதைகளை இனி காணலாம்

 

1.நான் இருக்கிறேன் - ஜெயகாந்தன்   2. நிழல்கள் - ஆதவன்  3. கோகிலவாணியை யாருக்கும் தெரியாது - எஸ் ராமகிருஷ்ணன் 4.மஹாராஜாவின் ரயில் வண்டி - அ முத்துலிங்கம்     5. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்     6. தாம்பரம் சந்திப்பு - பாஸ்கர் சக்தி  7.மீட்சி - வாஸந்தி    8. தவுட்டு குருவி - பாமா      9. அண்ணாச்சி - பாமா   10.விட்டு விடுதலையாகி - பாமா    11. காட்டில் ஒரு மான் - அம்பை     12. மிலேச்சன்  - அம்பை  13.ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை   14. பேச்சியம்மை - நாஞ்சில் நாடன்      15. அடமானம் - சோ தர்மன் 16.டிரெடில்- ஜெயகாந்தன்       17. வக்கிரம் - பாவண்ணன்  18. நகரம் – சுஜாதா 19. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை    20. மூங்கில் குருத்து - திலீப்குமார்     21. சித்தாள் சாதி - மேலாண்மை பொன்னுச்சாமி 22.கதவு - கி ராஜநாராயணன்       23. அன்பளிப்பு - கு அழகிரிசாமி        24. அப்பாவின் சைக்கிள் - பாவண்ணன்  25. காற்றின் அனுமதி - வண்ணதாசன்     26. புர்ரா - எஸ் ராமகிருஷ்ணன்  27. ஆஃபர் – இமையம் 28. மீட்பு - போகன் சங்கர்      29. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்      30. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – ஆதவன் 31. கால் - பவா செல்லதுரை    32. புகை நடுவில் - எஸ் ராமகிருஷ்ணன்  33. அடையாளம் - வெண்ணிலா 34.கோமதி - கி ராஜநாராயணன்     35. பாதுகை - பிரபஞ்சன்   36. அன்னை இட்ட தீ – பிரபஞ்சன் 37. காய்ச்சமரம் - கி ராஜநாராயணன்      38. கோயில் கொடை - லட்சுமணப்பெருமாள்   39. சுயரூபம் - கு அழகிரிசாமி 40.வெளிய - அ வெண்ணிலா      41. வெளுப்பு - அழகியபெரியவன்       42. நிஜமும் பொய்யும் - இமையம்   43.செவ்வாழை - அண்ணாதுரை      44. குருபீடம் - ஜெயகாந்தன்  45. கல்யாணி - ந முத்துசாமி  46.நீர்மை - ந முத்துசாமி       47. இழப்பு - ந முத்துசாமி   48. முள்முடி - தி ஜானனிராமன் 49. வாக்குமூலம் - தமயந்தி     50. ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா    51. வேஷம் - பாவண்ணன்  52. இருள் - சல்மா     53. பால்மணம் - கோமகள்      54. வதம் - திலகவதி   55. தோஷம் - ஆண்டாள் பிரியதர்ஷிணி     56. வரம் - சோ தர்மன்    57. கருப்பு ரயில் – கோணங்கி 58.அண்ணனின் புகைப்படம் - அ முத்துலிங்கம்    59. பிடி - பவா செல்லதுரை    60. யுகசந்தி – ஜெயகாந்தன் 61. கிழிசல் - நாஞ்சில் நாடன்    62. பொற்கொடியின் சிறகுகள் - அழகிய பெரியவன்   63. உயிர் – கந்தர்வன்  64. மகாமசானம் - புதுமைப்பித்தன்   65. முள் - சாருநிவேதிதா     66. மேபல் -- தஞ்சை ப்ரகாஷ் 67.சிலிர்ப்பு - தி ஜானகிராமன்   68. ஒரு பிடி சோறு - ஜெயகாந்தன்    69. பைத்தியக்காரப் பிள்ளை - எம் வி வெங்கட் ராம் 70.ஆண்மை - புதுமைப்பித்தன்      71. செல்லம்மாள் – புதுமைப்பித்தன் 72. சித்தி - மா அரங்கநாதன் 73. நிலை - வண்ணதாசன்  74. நட்சத்திரக் குழந்தைகள் - பி எஸ் ராமையா  75. மூடி இருந்தது - சி சு செல்லப்பா 76. தேடல் - வாஸந்தி      77. கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்   78.  தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி 79. தாலியில் பூச்சூடியவர்கள் - பா செயப்பிரகாசம்   80. ஒரு சிறு இசை - வண்ணதாசன்    81. பிம்பம் - லா ச ராமாமிர்தம் 82. பச்சைக்கனவு - லா ச ராமாமிர்தம்     83. அபூர்வ ராகம் - லா ச ராமாமிர்தம்    84. வலி - பவா செல்லதுரை 85. சிதைவு - பவா செல்லதுரை     86. முள்முடி - தி ஜானகிராமன்    87. சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் - தி ஜானகிராமன் 88. பாயசம் - தி ஜானகிராமன்

 

 மேலும் சில வாசகசாலை அமைப்பில் பேசப்பட்ட கதைகள்

 

1.பற்றி எரிந்த தென்னைமரம் - தஞ்சை ப்ரகாஷ்       2. நீர்மை - ந முத்துசாமி       3. இணைப்பறவை - ஆர் சூடாமணி 4. நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்      5. காஞ்சனை - புதுமைப்பித்தன்     6. விடிவதற்கு முன் – அசோகமித்திரன்  7. சுமைதாங்கி - ஜெயகாந்தன்      8. பள்ளம் - சுந்தர ராமசாமி      9. காலத்தின் ஆவர்த்தனம் - தோப்பில் முகம்மது மீரான் 10.நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்     11. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி  12. சிதறல்கள் - பாமா 13.பிழை திருத்துபவரின் மனைவி - எஸ் ராமகிருஷ்ணன்   14.அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை    15. இருளப்பசாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி 16.துன்பக்கேணி - புதுமைப்பித்தன்     17. மஹாராஜாவின் ரயில் வண்டி - அ முத்துலிங்கம்   18.அமெரிக்காகாரி - அ முத்துலிங்கம் 19.வனம்மாள் - அழகிய பெரியவன்    20. மதினிமார்கள் கதை - கோணங்கி  21. ஆணைக்கிணறு - உதயசங்கர்

 

சிறந்த தமிழ் சிறுகதைகள் புக்மார்க் ராகவ் யூ டியூபில்

 

1.பேதை - கி ராஜநாராயணன்     2. பாயசம் - தி ஜானகிராமன்     3. பாம்பு - நாஞ்சில் நாடன் 4. தாவரங்களின் உரையாடல் - எஸ் ராமகிருஷ்ணன்     5. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி   6. எஸ்தர் – வண்ணநிலவன் 7. ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்   8. வெயிலோடு போய் - ச தமிழ்செல்வன்     9. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் – பிரபஞ்சன் 10.நீர்மை - ந முத்துசாமி  11. செங்கமலமும் ஒரு சோப்பும் - சுந்தர ராமசாமி    12. கருப்பனார் கிணறு - பெருமாள் முருகன்

 

தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் எஸ் ஸ்ரீகுமார் சிறந்த சிறுகதைகளாக குறிப்பிடும் சிறுகதைகள்

 

1.விடியுமா - கு ப ராஜகோபாலன்      2. சிறிது வெளிச்சம் - கு ப ராஜகோபாலன்    3. ஆற்றாமை - கு ப ராஜகோபாலன் 4. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா      5. துன்பக்கேணி - புதுமைப்பித்தன்     6. சாபவிமோசனம் – புதுமைப்பித்தன்  7. கயிற்றரவு - புதுமைப்பித்தன்     8. செவ்வாழை - அண்ணாதுரை 9. நொண்டிக்கிளி - தி ஜ ரங்கநாதன்   10.ஆனைத்தீ - தொ மு சி ரகுநாதன்      11. பரதேசி வந்தான் - தி ஜானகிராமன்     12. பஞ்சத்து ஆண்டி - தி ஜானகிராமன்           13.பாயசம் - தி ஜானகிராமன்     14. கோதாவரிக்குண்டு - தி ஜானகிராமன்        15. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்  16.அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்     17. பிரசாதம் - சுந்தர ராமசாமி    18. பல்லக்கு தூக்கிகள் - சுந்தர ராமசாமி  19.கோயில் காளையும் உழவு மாடும்  - சுந்தர ராமசாமி    20. ரத்னாபாயின் ஆங்கிலம்  - சுந்தர ராமசாமி  21. விகாசம் - சுந்தர ராமசாமி 22. காகங்கள் - சுந்தர ராமசாமி   23. விமோசனம் - அசோகமித்திரன்      24. புலிக்கலைஞன்- அசோகமித்திரன் 25. காந்தி - அசோகமித்திரன்      26. பிரயாணம் - அசோகமித்திரன்     27. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் 28.தனுமை - வண்ணதாசன்     29. ஞாபகம் - வண்ணதாசன்       30. நிலை – வண்ணதாசன் 31. போய்க்கொண்டிருப்பவள் - வண்ணதாசன்    32. எஸ்தர் - வண்ணநிலவன்     33. பலாப்பழம் - வண்ணநிலவன்  34.மிருகம் - வண்ணநிலவன்  35. பாற்கடல் - லா ச ராமாமிர்தம் 36. பச்சைக்கனவு - லா ச ராமாமிர்தம் 37. ஜனனி - லா ச ராமாமிர்தம்  38.புற்று - லா ச ராமாமிர்தம்      39. அபூர்வ ராகம் - லா ச ராமாமிர்தம் 40. தத்துப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம்     41. பைத்தியக்காரப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம்  42. மதினிமார்கள் கதை – கோணங்கி 43. கோப்பம்மாள் - கோணங்கி      44. கருப்பு ரயில் - கோணங்கி        45. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை 46. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை 47. கருப்புக்குதிரை சதுக்கம் - அம்பை  48. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் – திலகவதி 49. சாசனம் - கந்தர்வன்      50. காளிப்புள்ளே - கந்தர்வன்       51. உயிர் - கந்தர்வன்  52. மங்கலநாதர் - கந்தர்வன்       53. முள் - பாவண்ணன்      54. பேசுதல் - பாவண்ணன்  55. உரிமைத்தாகம் - பூமணி   56. பொறுப்பு - பூமணி       57. வயிறு – பூமணி  58. பெட்டை - பூமணி     59. நொறுங்கல் - பூமணி        60. தகனம் – பூமணி  61. கரு - பூமணி        62. நாயனம் - ஆ மாதவன்   63. எட்டாவது நாள் - ஆ மாதவன்     64. பதினாலு முறி -ஆ மாதவன்    65. தண்ணீர் - ஆ மாதவன்       66. பூனை - ஆ மாதவன்   67.புறாமுட்டை - ஆ மாதவன்      68. அன்னக்கிளி - ஆ மாதவன்    69. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி  70.தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி     71. சித்தி - மா அரங்கநாதன்    72. மெய்கண்டார் நிலையம் - மா அரங்கநாதன்  73. திசைகளின் நடுவே - ஜெயமோகன்    74. போதி - ஜெயமோகன்     75. படுகை - ஜெயமோகன்  76. மாடன்மோட்சம் - ஜெயமோகன்     77. தாவரங்களின் உரையாடல் - எஸ் ராமகிருஷ்ணன்    78. வேனல் தெரு - எஸ் ராமகிருஷ்ணன் 79.பறவைகளின் சாலை - எஸ் ராமகிருஷ்ணன்     80. வால் - அழகிய சிங்கர்  81. சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்  82. கடிதம் - திலீப்குமார்     83. மூங்கில் குருத்து - திலீப்குமார்    84. அக்ரஹாரத்தில் ஒரு பூனை - திலீப்குமார் 85.விரித்த கூந்தல் - சுரேஷ்குமார் இந்திரஜித் 86. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித்  87. மொழி அதிர்ச்சி - கோபி கிருஷ்ணன் 88. காணிநிலம் வேண்டும் - கோபி கிருஷ்ணன்    89. பதினெட்டாம் பெருக்கு - ந பிச்சமூர்த்தி   90. வானம்பாடி - ந பிச்சமூர்த்தி 

 

தமிழில் தவிர்க்க முடியாத சில சிறுகதைகள் என்று தமிழ்மகன் விகடன் இயர்புக்கில் குறிப்பிடும் சிறுகதைகள்

 

1. காஞ்சனை - புதுமைப்பித்தன்   2. அழியாச்சுடர் - மௌனி    3. பிரபஞ்ச கானம் - மௌனி  4. கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்   5. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா    6. ஞானப்பால் - ந பிச்சமூர்த்தி 7. அக்பர் சாஸ்திரி - தி ஜானகிராமன்     8. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி      9. கன்னிமை - கி ராஜநாராயணன்  10. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி   11. பாற்கடல் - லா ச ராமாமிர்தம்      12. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன் 13. பிரயாணம் - அசோகமித்திரன்     14. அக்னிப்பிரவேசம் - ஜெயகாந்தன்  15. தாலியில் பூச்சூடியவர்கள் - பா ஜெயப்பிரகாசம்   16. காடன் கண்டது - பிரமிள்     17. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன் 18. பைத்தியக்காரப் பிள்ளை - எம் வி வெங்கட்ராம் 19. கூந்தலழகி - அ முத்துலிங்கம்    20. நீர்மை - ந முத்துசாமி         21. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை 22. எஸ்தர் - வண்ணநிலவன்        23. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திர சோழன்    24. தனுமை – வண்ணதாசன் 25. நாயனம் - ஆ மாதவன்     26. ஆட்டக்காரன் - சுஜாதா       27. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி  28. நடிகன் - ஜி நாகராஜன்      29. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி      30. ரீதி - பூமணி  31. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்      32. அப்பாவின் வேஷ்டி -பிரபஞ்சன்       33. சோகவனம் - சோ தர்மன் 34.கல்லுக்கு கீழேயும் பூக்கள் - மாலன்      35. சின்ன சின்ன வட்டங்கள் - பாலகுமாரன்     36. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி 37.மூங்கில் குருத்து - திலீப் குமார்     38. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித்    39.சாசனம் – கந்தர்வன் 40.மேபல் - தஞ்சை ப்ரகாஷ்       41. அரசனின் வருகை - உமா வரதராஜன்       42. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம் 43.முள் - சாருநிவேதிதா      44. வேட்டை - சுப்ரபாரதி மணியன்       45. வனம்மாள் –அழகியபெரியவன் 46. கனவுக்கதை - சார்வாகன்    47. ஆண்மை - எஸ் பொன்னுத்துரை       48.அந்நியர்கள் - ஆர் சூடாமணி  49. வீடுபேறு - மா அரங்கநாதன்    50. புயல் - கோபிகிருஷ்ணன்   51. மதினிமார்கள் கதை - கோணங்கி  52. வெயிலோடு போய் - தமிழ்ச்செல்வன்      53. யானை டாக்டர் - ஜெயமோகன்    54. ராஜன் மகள் - பா வெங்கடேசன்  55.தாவரங்களின் உரையாடல் - எஸ் ராமகிருஷ்ணன்      56. இருளப்ப சாமியும் 21 ஆட்டுக்கிடாய்களும் - வேல ராமமூர்த்தி 57.ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்      58. விளிம்பின் காலம் - பாவண்ணன்     59. வேட்டை - யூமா வாசுகி  60. நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்       61. தம்பலா - பாரதி வசந்தன்      62. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி 63.தம்பி - கௌதம சித்தார்த்தன்  

 

சிவசங்கர் ஜெகதீசன் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிடும் சிறந்த கதைகள்

ராஜா வந்திருக்கிறார், பிரசாதம், கதவு, நகரம் கதைகள் அட்டகாசம்.

1. ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி  2. பிரசாதம் - சுந்தர ராமசாமி 3. விகாசம் - சுந்தர ராமசாமி  4. கதவு - கி.ராஜநாராயணன்  5. நகரம் - சுஜாதா  6. பாயசம்-தி. ஜானகிராமன் 7. பஞ்சத்து ஆண்டி- தி. ஜானகிராமன்   8. குருபீடம் - ஜெயகாந்தன்   9. முன்நிலவும் , பின்பனியும்- ஜெயகாந்தன் 10. நாயனம் - ஆ. மாதவன்     11. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்   12. பலாப்பழம் – வண்ணநிலவன் 13. எஸ்தர் - வண்ணநிலவன்   14. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி  15. புலிக்கலைஞன் – அசோகமித்திரன் 16. பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்   17. அழியாச்சுடர் - மெளனி   18. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் - புதுமைப்பித்தன்  19. காடன் கண்டது - பிரமீள்   20. மகாராஜாவின ரயில் வண்டி - அ. முத்துலிங்கம் 21. புற்றிலுறையும் பாம்புகள் - ராஜேந்திர சோழன்

 

Email: -  enselvaraju@gmail.com