மதுரைவாசகன் வலைப்பூவில் இருந்து
நாவல்கள்
- துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
- கொற்றவை – ஜெயமோகன்
- விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
- பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
- குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
- ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
- வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
- நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்
- கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
- பார்த்திபன் கனவு – கல்கி
- பொன்னியின் செல்வன் – கல்கி
- ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்
- நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
- கல்மரம் – திலகவதி
- ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
- பொய்த்தேவு- க.நா.சு
- கானல் நதி – யுவன் சந்திரசேகர்
- அபிதா – லா.ச.ரா
- வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
- அலைவாய்கரையில் – ராஜம்கிருஷ்ணன்
- குறிஞ்சித்தேன் – ராஜம்கிருஷ்ணன்
- பாத்துமாவினுடைய ஆடும் இளம்பிராயத்து தோழியும் – பஷிர்
- தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன்
- இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்
- ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்), ஜமிலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
- அந்நியன் – ஆல்பெர் காம்யூ
கட்டுரைத்தொகுப்புகள்
- பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவன்
- தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்
- தேசாந்திரி– எஸ்.ராமகிருஷ்ணன்
- விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ராமகிருஷ்ணன்
- கோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்
- வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்
- காண் என்றது இயற்கை– எஸ்.ராமகிருஷ்ணன்
- இலைகளை வியக்கும் மரம்– எஸ்.ராமகிருஷ்ணன்
- காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்
- சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
- தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை.சீனி.வேங்கடசாமி
- கிறிஸ்துவமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
- நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
- தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்
- என் இலக்கிய நண்பர்கள் – ந.முருகேச பாண்டியன்
- உப்பிட்டவரை – ஆ.சிவசுப்ரமணியன்
- கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும்- ஆ.சிவசுப்ரமணியன்
- மணல் மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன்
- தமிழக பழங்குடிகள் – பக்தவத்சலபாரதி
- உழவுக்கும் உண்டு வரலாறு – கோ.நம்மாழ்வார்
- இது சிறகுகளின் நேரம் – அப்துல் ரகுமான்
- தூங்காமல் தூங்கி – மாணிக்கவாசகன்
- நகுலன் இலக்கியத்தடம் – தொகுப்பு. காவ்யா சண்முகசுந்தரம்
- இன்னும் பிறக்காத தலைமுறைக்கு – தியடோர் பாஸ்கரன்
சிறுகதைத்தொகுப்புகள்
- நடந்து செல்லும் நீருற்று – எஸ்.ராமகிருஷ்ணன்
- மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச. தமிழ்ச்செல்வன்
- மதினிமார்கள் கதை – கோணங்கி
- உயரப்பறத்தல் – வண்ணதாசன்
- ஒளிவிலகல் – யுவன்சந்திரசேகர்
- திசைகளின் நடுவே – ஜெயமோகன்
- மாபெரும் சூதாட்டம் – சுரேஷ்குமார் இந்திரஜித்
- ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
- பீக்கதைகள் – பெருமாள் முருகன்
- வெண்ணிலை – சு.வேணுகோபால்
- மண்பூதம் – வா.மு.கோமு
- புலிப்பாணி சோதிடர் – காலபைரவன்
- அன்பின் ஐந்தினை – சு.மோகனரங்கன்
- ஓய்ந்திருக்கலாகாது – கல்வி குறித்த சிறுகதைகள்
ஆளுமைகள், நேர்காணல்கள், உரையாடல்கள்
- மாவீரர் உரைகள், நேர்காணல்கள்
- சமயம் – தொ.பரமசிவன், சுந்தர்காளி
- எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன்
- பாலியல் – சாருநிவேதிதா, நளினிஜமிலா
- ஆளுமைகள் சந்திப்புகள் நேர்காணல்கள் – தொகுப்பு மணா
மதுரை
- எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்
- அழகர் கோயில் – தொ.பரமசிவன்
- எண்பெருங்குன்றம் – வெ.வேதாச்சலம்
- மதுரை அன்றும் இன்றும் – குன்றில் குமார்
- கிராமத்து தெருக்களின் வழியே – ந.முருகேச பாண்டியன்
கவிதைகள்
- விக்ரமாதித்தன் கவிதைகள் – விக்ரமாதித்தன் நம்பி
- என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள்-மனுஷ்யபுத்திரன்
- மண்ணே மலர்ந்து மணக்கிறது – மகுடேஸ்வரன்
- நீரின்றி அமையாது – மாலதிமைத்ரி
- நட்பூக்காலம் – அறிவுமதி
கதைகள்
- பஞ்சதந்திரகதைகள்
- தெனாலிராமன் கதைகள்
- பீர்பால்கதைகள்
- மரியாதைராமன் கதைகள்
- விக்ரமாதித்தன் கதைகள்
- ஜென் கதைகள் – புவியரசு
- திராவிடநாட்டுப்புறக்கதைகள்
- மதனகாமராசன் கதைகள்
- பரமார்த்த குரு கதைகள்
- மகாபாரதக்கதைகள்
- சூஃபி கதைகள்
- முல்லா கதைகள்
- ஆயிரத்தோரு அராபிய இரவுகள்
- கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
- நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்
- மரகத நாட்டு மந்திரவாதி – எல்.பிராங்க்போம். தமிழில் யூமா வாசுகி
- மறைவாய்ச் சொன்ன பழங்கதைகள் – கி.ரா, கழனியூரன்
மற்றவை
- திசைகாட்டிப்பறவை – பேயோன்
- நவீன ஓவியம் – இந்திரன்
- கோபுலு ஜோக்ஸ், ராஜூ ஜோக்ஸ், தாணு ஜோக்ஸ் – விகடன்
- தியானம் பரவசத்தின் கலை – ஓஷோ
- கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து
No comments:
Post a Comment