தினமணி நாளிதழ் ஜூன் மாதத்தில் சென்னை புத்தக கண்காட்சியில் முதல்
பார்வை மற்றும் கவனம் ஈர்த்தவை ஆகிய தலைப்புக்களில் வெளியிட்ட
புத்தகங்கள் பற்றிய தொகுப்பு இது
முள்ளிவாய்க்கால்
முடிவல்ல...
தொகுப்பாசிரியர்
பா.ஏகலைவன்,
யாழ் பதிப்பகம்,
விலை ரூ.500.
இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போர் குறித்தும்,
தற்போதைய நிலை குறித்தும் விவரிக்கும் நூல்.
கடல் மனிதனின் வருகை
சி.மோகன்,
அன்னம் பதிப்பகம்,
விலை ரூ.120.
பல்வேறு காலகட்டங்களில் வெளியான மோகனின்
சிறுகதைகள் அடங்கிய
தொகுப்பு.
திணை - உணர்வும், பொருளும்
பிரகாஷ்,
பரிசல் புத்தக நிலையம்,
விலை ரூ.90.
சங்க இலக்கியச் செய்யுள்களின் திணை வகைப்பாட்டை
அலசும் நூல்.
நிலம் பூத்து மலர்ந்த நாள்
மனோஜ் குரூர்,
தமிழில் - கே.வி.ஜெயஸ்ரீ,
வம்சி பதிப்பகம், ரூ.250.
மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற நாவலின் தமிழ் வடிவம்.
கூவம், அடையாறு, பக்கிங்காம்
கோ.செங்குட்டுவன்,
கிழக்கு பதிப்பகம், விலை ரூ.110.
சென்னையின் முக்கிய நீர்நிலைகளின் வரலாற்றையும், தற்கால
நிலையையும் விவரிக்கும் படைப்பு.
ஏ.கே.செட்டியார்
படைப்புகள்
தொகுப்பு - கடற்கரய்
மத்தவிலாச அங்கதம்,
சந்தியா பதிப்பகம், விலை ரூ.2,000.
செட்டியாரின் அறியப்படாத பல கட்டுரைகள் அடங்கிய
முழுத் தொகுப்பு.
காந்தி எனும் மனிதர்
மிலி கிரகாம் போலக்,
தமிழில் -
சி.கார்த்திகேயன்,
சர்வோதய இலக்கியப் பண்ணை
வெளியீடு, விலை ரூ.100.
மகாத்மா பற்றி மிலி போலக் எழுதிய நூலின் புதிய தமிழ் வடிவம்.
இந்துத்வ இயக்க வரலாறு
ஆர்.முத்துக்குமார்,
சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்,
விலை ரூ.999.
இந்துத்துவ இயக்கங்களின் தோற்றங்களையும், அரசியல்
செயல்பாடுகளையும் விவாதிக்கும் நூல்.
திராவிடம் - தமிழர்
மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?
பெ.மணியரசன், பன்மைவெளி
வெளியீடு, விலை ரூ.200.
திராவிட அரசியலால்
தமிழர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதா?
என்பதை விவாதிக்கும்
புத்தகம்.
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் -
ஒரு வாழ்க்கை வரலாறு
அருண் திவாரி, தமிழில்-நாகலட்சுமி சண்முகம், மஞ்சுல் வெளியீடு,
விலை ரூ.495.
இளைய தேசத்தினுடைய எழுச்சி நாயகனின் சரித்திர
வாழ்க்கையை விவரிக்கும்
படைப்பு.
நந்தனின் பிள்ளைகள்
ராஜ்சேகர் பாசு,
தமிழில்-குமரேசன்,
கிழக்கு பதிப்பகம்,
விலை ரூ.500.
பறையர் சமூக மக்களின் விளிம்பு நிலை வாழ்வைப் பேசும் பதிவு.
வானவல்லி
சி.வெற்றிவேல்,
வானதி பதிப்பகம்,
விலை ரூ.2,000.
கி.மு.175-க்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த
சோழப் பேரரசர் கரிகாலனின் வரலாற்றை விளக்கும் புதினம்.
உலகம் பேசும் காதல் மொழி
கவிஞர் நாவேந்தன்,
விழிகள் பதிப்பகம்,
விலை ரூ.100.
பன்னாட்டு கவிதைகளின் தமிழ் வடிவம்.
பெரியார் மறைந்தார்,
பெரியார் வாழ்க!:
வீரமணி,
திராவிடர் கழக வெளியீடு,
விலை ரூ.210.
பெரியார் தொடர்பாக வெளியான பல்வேறு தகவல்களின் ஆவணத்
தொகுப்பு.
பாரதி என்றொரு கதை சொல்லி
சொ.சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம், விலை ரூ.135. மகாகவியின் படைப்புகளில் இடம்பெற்றுள்ள
கதைகளை அலசும் நூல்.
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
கா.அப்பாத்துரையார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை ரூ.200. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரவலான
வரவேற்பைப் பெற்ற ஆய்வு நூலின் மறுவெளியீடு.
தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள்
ராகுல் வர்மன், அலைகள் வெளியீடு, விலை ரூ.60. நாட்டின் ஆயுதத் தளவாடக் கொள்முதல்
நடவடிக்கைகளில் தனியாரின் தலையீடுகள் குறித்து பேசும் புத்தகம்.
வல்லிசை
அழகிய பெரியவன், நற்றிணை பதிப்பகம், விலை ரூ.240. தலித் நல சம்மேளனத்தின் செயல்பாடுகளால், அந்த மக்களின் அடையாளங்கள் அழிக்கப்படுவதை
விவாதிக்கும் நாவல்.
சிந்தனை ஒன்றுடையாள்
கே.எஸ்.சுப்ரமணியன், அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
வெளியீடு, விலை
ரூ.350. தமிழ் - சம்ஸ்கிருதம் இடையேயான பொதுக்கூறுகளை ஆராயும் நூல்.
இயற்கை உணவு உலகம்
பதிப்பாசிரியர் கந்தசாமி, கந்தசாமி பப்ளிகேஷன், விலை ரூ.100. இயற்கை வழி உணவுகளின் மூலம் நோயைக்
குணப்படுத்தும் முறைகள் பற்றி விளக்கும் நூல்.
சித்த மருந்துகளின் செய்முறை விளக்கம்
அரவிந்த் ஹெர்பல், நர்மதா பதிப்பகம், விலை ரூ.200. சித்த மருத்துவ சிகிச்சை முறையில்
பயன்படுத்தப்படும் மருந்துகளைத் தயாரிப்பதற்கான செயல்முறை விளக்கம் தரும்
புத்தகம்.
மாமல்லபுரம்
சு.சுவாமிநாதன், கிழக்குப் பதிப்பகம், விலை ரூ.150. பல்லவரப் பேரரசின் கலைவண்ணமான
மாமல்லபுரத்தைப் பற்றிய சில புரிதல்களை விளக்கும் கட்டுரைகள்.
கவனம் ஈர்த்தவை... ஆய்வு நூல்கள்...
சிந்து நாகரிகம் புதிய ஒளி
- இன்றைய பார்வையில்: அன்பரசு, தமிழ்மண்
பதிப்பகம், ரூ.410.
தமிழர் மானுடவியல்:
பக்தவத்சல பாரதி, அடையாளம்
வெளியீடு, ரூ.325.
தமிழ்நாட்டு
பாளையக்காரர்களின் தோற்றமும், வீழ்ச்சியும்:
கே.ராஜய்யன், கருத்து
- பட்டறை வெளியீடு, ரூ.130.
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்:
ஜெகவீரபாண்டியனார், தோழமை
வெளியீடு, ரூ.500.
தீப்பற்றிய பாதங்கள்: டி.ஆர்.நாகராஜ், புலம் பதிப்பகம், ரூ.350.
ஒரு நகரமும், ஒரு கிராமமும்: எஸ்.நீலகண்டன், காலச்சுவடு பதிப்பகம், ரூ.150.
சேரமண்டல வரலாற்று களஞ்சியம்: பா.சசிக்குமார், விஜயா பதிப்பகம், ரூ.160.
அஸ்தினாபுரம்
ஜோ டி குரூஸ்,
காக்கை வெளியீடு,
விலை ரூ.380.
துறைமுகமும், அது சார்ந்த சூழலையும் களமாகக் கொண்டு புனையப்பட்ட நாவல்.
மனச்சீர்கேடு தரும் அலைக்கழிப்புகள்
டாக்டர் திருநாவுக்கரசு, அம்ருதா பதிப்பகம், விலை ரூ.200.
உளவியல் ரீதியான பிரச்னைகளை அனுபவங்கள் வாயிலாக
அணுகும் நூல்.
வீழ்ச்சி
சுகுமாரன், பாரதி
புத்தகாலயம்,
விலை ரூ.210.
கல்வித் துறை எவ்வாறு சிதைவடைந்து வருகிறது என்பதையும், குடும்ப வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும் அலசும் நாவல்.
நவீன சிங்கப்பூரின் தந்தை
லீ குவான் இயூ
ஜே.எம்.சாலி,
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,
விலை ரூ.80.
ஒரு சிறிய நாட்டின் பக்கம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த
தலைவனின் கதை.
பத்தாம் நூற்றாண்டுத் தமிழகம்
இரா.ப.கருணானந்தன், பாவை பப்ளிகேஷன்,
விலை ரூ.170.
11 நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகம் எப்படி
இருந்தது என்பதை
விளக்கும் ஆய்வு நூல்.
ழான் தார்க்
பாரதி வசந்தன்,
கலைஞன் பதிப்பகம்,
விலை ரூ.264.
புதுவை வட்டாரச் சிறுகதைகளின் தொகுப்பு.
சென்னை வெள்ளம்
ஓவியர் புகழேந்தி,
தூரிகை வெளியீடு,
விலை ரூ.60.
சென்னை மாநகரின் வரலாற்றில் மறையாத துயரமான
பெருவெள்ளத்தைப் பற்றிய அனுபவக் கட்டுரைகள்
கவனம் ஈர்த்தவை...
சரிதங்கள்...
வீரசாவர்க்கர் - ஒருவாழ்க்கை: சாது ஸ்ரீராம்,
மதி நிலையம், ரூ.200.
சார்லஸ் டார்வின்: அக்களூர் ரவி,
தாமரை பப்ளிகேஷன், ரூ,125
மாவீரன் அலெக்ஸாண்டர்: கோடீஸ்வரன்,
சாந்தி பதிப்பகம், ரூ.150.
சேகுவேரா வாழ்வும் மரணமும்:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ரூ.690.
மகாகவி பாரதியார்: வ.ரா., அருவி வெளியீடு, ரூ.75
முசோலினி: குகன், வானவில் பதிப்பகம், ரூ.100
பிடல் காஸ்ட்ரோ: தா.பாண்டியன்,
குமரன் பதிப்பகம், ரூ.120.
முதல் பார்வை
மூன்றாம் நதி
வா.மணிகண்டன்,
யாவரும்.காம் வெளியீடு,
விலை ரூ.100.
சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு
முரண்பாடுகளைப் பதிவிடும் நாவல்.
உளவு ராணிகள்
குகன்,
டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ.90.
தாய்நாட்டுக்காக உளவு பார்த்து உயிர்த் தியாகம் செய்த பெண்களின்
உண்மைக் கதைகள்.
சத்திய சோதனை
தமிழில் - ஆண்டாள்
பிரியதர்ஷினி, சப்னா வெளியீடு, விலை ரூ.270.
தேசப் பிதாவின் வாழ்க்கை வரலாறு
தமிழில் புதிய
மொழியாக்கம்.
மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள் (பகுதி 1,2)
தமிழில் - குறிஞ்சிவேலன்,
கண்மணி கிரியேட்டிவ்
வெளியீடு, விலை பகுதி 1 - ரூ.400, பகுதி 2 - ரூ.410.
மலையாள எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய
புகழ்பெற்ற நாவல்களின் தமிழ் வடிவம்.
சுப்ரமணிய பாரதி
கவிதைகள் (ஆங்கிலத்தில்)
சாகித்ய அகாதெமி
வெளியீடு, விலை ரூ.950.
மகா கவிஞனின் மாசற்ற
எழுத்துகள் ஆங்கில வடிவில்.
உலகில் தமிழினம்
அன்பரசு, தமிழ்மண் பதிப்பகம்,
விலை ரூ.190.
உலக நாடுகள் அனைத்திலும் பரவியிருக்கும்
தமிழர்கள் குறித்த பதிவு.
திருஞானசம்பந்தர் தேவாரம்
வீ.சிவஞானம்,
விஜயா பதிப்பகம்,
விலை ரூ.600
சம்பந்தர் அருளிய தேவாரத்தின் புதிய
விளக்கவுரை.
கவனிக்க வேண்டியவை...
உடலியல், மருத்துவம்...
கவனிக்க வேண்டியவை...
உடலியல், மருத்துவம்...
: டாக்டர் இல்லாத இடத்தில் - உடல்நலப்
பராமரிப்புக் கையேடு
டேவிட் வெர்னர், அடையாளம் வெளியீடு, ரூ.490.
: அவசர சிகிச்சைகள்
எஸ்.முத்துகுமார், மருத்துவப் பதிப்பகம், ரூ.120.
: கிராம வைத்திய விளக்கம்
வெ.தமிழழகன், தாமரை பப்ளிகேஷன், ரூ.150.
: மனித எந்திரம்
அருண் சின்னையா, ராம் பிரசாந்த் பப்ளிகேஷன், ரூ.125.
: நோய் முகம் காட்டும் கண்ணாடி
என்.முருகேசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ரூ.50.
: மருத்துவத்துக்கு
மருத்துவம்
பி.எம்.ஹெக்டே, தமிழில் - ஜீவானந்தம், தமிழினி, ரூ.100.
: உணவே, உயிரே
சுகிசிவம், கவிதா பப்ளிகேஷன், ரூ.40
கவனம் ஈர்த்தவை...
உழவாண்மை நூல்கள்
வேளாண்மை தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்: சுமதி, பிரபு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ரூ.360.
இயற்கைக்குத் திரும்பும் பாதை: மசானபு ஃபுகோகா, இயல்வாகை வெளியீடு, ரூ.120.
மண்வளம் பாதுகாப்பது எப்படி?: நவீன வேளாண்மை வெளியீடு, ரூ.30.
இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்: ஆர்.எஸ்.நாராயணன், யுனிக் மீடியா இன்டகரேட்டர் வெளியீடு, ரூ.120.
மாடித் தோட்டம்: ஆ.குபேரன், பன்மைவெளி வெளியீடு, ரூ.60.
இரண்டாம் லெப்ரினன்ட்
அகரமுதல்வன், தோழமை
வெளியீடு, விலை ரூ.100.
யுத்தம் ஆயுதங்களால்
மட்டுமே நிகழ்த்தப்படுவதில்லை என்ற கருத்தை இலங்கைத் தமிழினத்தின் வாழ்வை அடிப்படையாக் கொண்டு முன்வைக்கும்
நூல்.
நவீன தமிழ்க்கவிதைகளில் நாடகக் கூறுகள் - காலமும், வெளியும்
தமிழ்மணவாளன், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,
விலை ரூ.350.
கவிதைகளை அடிப்படைக்கூறாக
வைத்து காலவெளிகளை ஆய்வு
செய்யும் புத்தகம்.
பியானோ
தமிழில் - சி.மோகன், தடாகம் வெளியீடு, விலை ரூ.180
தேர்ந்தெடுக்கப்பட்ட நவீன உலகச் சிறுகதைகளின் தமிழ் வடிவம்.
அரவாணிகள் - சங்ககாலம்
முதல்
நவீன இலக்கியங்கள் வரை
மு.அருணாசலம், சிவகுரு பதிப்பகம், விலை ரூ.300.
புறக்கணிப்பட்ட திருநங்கைகளின் சமூக வாழ்வியலை
இலக்கியத் தரவுகளின் மூலம்
அணுகும் நூல்.
கும்பகோணத்தில் உலா
வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்,
யுனிவர்சல் பப்ளிசிங்,
விலை ரூ.270.
குடந்தை நகரின் சிறப்பியல்புகளை
வரலாற்றுப் பார்வையில்
அலசும் புத்தகம்.
தொலைக்காட்சி - நம்
குழந்தைகளின்
வளர்ச்சியை எவ்வாறு
பாதிக்கும்?
அடையாளம் வெளியீடு, விலை ரூ.40.
மூடர்களின் பெட்டி என வர்ணிக்கப்படும் தொலைக்காட்சியால் வளரும் தலைமுறைகளுக்கு உருவாகும் விளைவுகளை
விளக்கும் நூல்.
இறுதி யாத்திரை
எம்.டி.வாசுதேவ நாயர்,
தமிழில் - கே.வி.ஷைலஜா,
வம்சி பதிப்பகம்,
விலை ரூ.140.
மலையாள மண்ணின் அதிமுக்கிய படைப்பாளி வாசுதேவ நாயர் எழுதிய நாவலின் மொழியாக்கம்
கவனம் ஈர்த்தவை...
அறிவியல் தொழில்நுட்பம்
1. விண்வெளியில் ஒரு பயணம் - ஆர்.வி.பதி, விஜயா பதிப்பகம், ரூ.90
அறிவியல் தொழில்நுட்பம்
1. விண்வெளியில் ஒரு பயணம் - ஆர்.வி.பதி, விஜயா பதிப்பகம், ரூ.90
2. பேரண்ட வரலாறு - க.மணி, நியூ செஞ்சுரி புத்தகாலயம், ரூ.30
3. அறிவியல் அதிசயம் - எம்.ஜே.எம்.இக்பால், பூம்புகார் பதிப்பகம், ரூ.600
4. மூளைக்கு உணவு - சிவ.வல்லாளன், எழில் அருள் பதிப்பகம், ரூ.400
5. இன்றைய விண்வெளி - மோகன் சுந்தரராஜன், நேஷனல் புக் டிரஸ்ட், ரூ.90
6. கணிதமேதைகளின் பேஸ்புக் - ஆயிஷா இரா.நடராஜன், பாரதி புத்தகாலயம், ரூ.60
7. கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8 - ஜெ.வீரநாதன்,
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், ரூ.190
8. வளரும் அறிவியல் களஞ்சியம் - மயில்சாமி அண்ணாதுரை, பாபு சிவகுமார்,
சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம், ரூ.175
9. நியூட்டன், டார்வின், எடிசன் - வெ.சாமிநாத சர்மா, வஉசி நூலகம், ரூ.50.
10. விஞ்ஞானி நேற்று - இன்று - நாளை: தமிழ் உத்தம்சிங், அறிவு பதிப்பகம், ரூ.70
முதல் பார்வை
கடைச்சங்கத்தில் கொங்கு கலாசாரம்
பவளசங்கரி, பழனியப்பா பிரதர்ஸ்
வெளியீடு, விலை ரூ.200
கொரிய நாட்டு அரசர்களின் வரலாற்றின் அடிப்படையில் கொங்குக் கலாசாரத்தின் தொன்மையை ஆய்வு செய்யும் நூல்.
பரலோக வசிப்பிடங்கள்
தோமஸ் ஜோஸப் தமிழில்-யூமா வாசுகி,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை ரூ.130
நவீன கதை சொல்லல் முறையில் படைக்கப்பட்ட மலையாள நாவலின் தமிழ் வடிவம்.
பல்லவர் காலச் செப்பேடுகள்
மு.ராஜேந்திரன்,
அகநி வெளியீடு, விலை ரூ.350
எளிதாகப் படித்து அறிய இயலாத பல்லவர்களின் செப்பேடுகளை மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்க முற்படும் புத்தகம்.
மு.ராஜேந்திரன்,
அகநி வெளியீடு, விலை ரூ.350
எளிதாகப் படித்து அறிய இயலாத பல்லவர்களின் செப்பேடுகளை மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்க முற்படும் புத்தகம்.
கோயபல்ஸ் சிரிக்கும்
குஜராத்
ஏ.வி.அனில்குமார்
தமிழில்-மா.உத்திரகுமாரன்
வம்சி பதிப்பகம், விலை ரூ.200
குஜராத்தின் வளர்ச்சி என்பது கட்டமைக்கப்பட்ட மாயை என்ற கருத்தை சில புள்ளிவிவரங்களுடன் அலசும் நூல்.
ஏ.வி.அனில்குமார்
தமிழில்-மா.உத்திரகுமாரன்
வம்சி பதிப்பகம், விலை ரூ.200
குஜராத்தின் வளர்ச்சி என்பது கட்டமைக்கப்பட்ட மாயை என்ற கருத்தை சில புள்ளிவிவரங்களுடன் அலசும் நூல்.
இத்தாலியின் சாணக்கியன்
நிக்கோலா மாக்கியவல்லியின் தி பிரின்ஸ்
தமிழில் - ஆர்.விவேகானந்தம்
முன்னேற்றம் பதிப்பகம், விலை ரூ.100
பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய இத்தாலியின் அரசியல் சூழலை தனது அனுபவத்தில், தத்துவஞானி மாக்கியவல்லி எழுதிய நூலின் தமிழ்ப் பதிப்பு.
தமிழில் - ஆர்.விவேகானந்தம்
முன்னேற்றம் பதிப்பகம், விலை ரூ.100
பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய இத்தாலியின் அரசியல் சூழலை தனது அனுபவத்தில், தத்துவஞானி மாக்கியவல்லி எழுதிய நூலின் தமிழ்ப் பதிப்பு.
சோசலிச சீனாவும், முதலாளித்துவ சீனாவும்
டாங்பிங் ஹான்
தமிழாக்கம் - க.சுப்பிரமணியன்
கீழைக்காற்று பதிப்பகம், விலை ரூ.60
கம்யூனிஸ நாடான சீனாவில் நிலவும் முதலாளித்துவ முரண்பாடுகளைப் பதிவு செய்யும் புத்தகம்.
முதல் பார்வை
சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு
ராமசந்திர குஹா
தமிழில்: பான் சின்னத்தம்பி முருகேசன்,
எதிர் வெளியீடு, விலை - ரூ.250.
உலகெங்குமுள்ள சுற்றுச்சூழல் நிலைமைகளையும், இந்தியச் சூழலையும் ஆய்வுகள் மற்றும் பயணத்தின் அடிப்படையில் விமர்சிக்கும் புத்தகம்.
கால்டுவெல்லின் தமிழ்க்கொடை
இரா.காமராசு,
சாகித்ய அகாதெமி பதிப்பகம்,
விலை ரூ.180.
கால்டுவெல் குறித்து கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு. அவரது படைப்புகளையும், தமிழ் நோக்கையும் அலசும் ஆய்வு நூல்.
ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்
குரோவர் ஃபர்
தமிழில்: செ.நடேசன்,
பொன்னுலகம் பதிப்பகம்,
விலை ரூ.500. சோவியத் யூனியன்
கம்யூனிஸ மாநாட்டில் ஸ்டாலின் குறித்து குருச்சேவ் கூறிய பொய்களால் கம்யூனிஸ்ட் இயக்கம் விழ்ச்சியடைந்ததாகக் கூறும் புத்தகம்.
ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது
கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவஸ்கி
தமிழில்: மு.சிவலிங்கம்,
கண்ணதாசன் பதிப்பகம்,
விலை ரூ.250.
நடிப்பின் பரிணாமங்களிலும், நாடகத் தயாரிப்பிலும் புரட்சியை ஏற்படுத்திய ரஷிய நடிகர் ஸ்தனிஸ்லாவஸ்கியின் படைப்பு.
ஸ்டெல்லாவின் நாட்குறிப்பு
ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்
தமிழில்: அனிதா பொன்னீலன்,
புலம் பதிப்பகம்,
விலை ரூ.170.
போஸ்னியாவின் சரயேவோ நகரில் போர் மூண்டபோது ஏற்பட்ட அசாதாரணச் சூழலை ஒரு குழந்தையின் நாட்குறிப்பை மையாக வைத்து எழுதப்பட்ட புத்தகம்
கவனம் ஈர்த்தவை...
1. சமூக இலக்கியப் பயணம் - பார்த்திபராஜா, போதிவனம் பதிப்பகம், ரூ.75
2. கம்மலை முதல் (வரலாற்று கட்டுரை) - டாக்டர் மு.ராஜேந்திரன், அ.வெண்ணிலா, ரூ.150
3. அறனெனப்படுவது யாதெனின் (திருக்குறள் பின்நவீனத்துவ வாசிப்பு): சோ.அறிவுமணி, மேன்மை வெளியீடு, ரூ.120
4. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு - சில சிந்தனைகள்: இராசேந்திர சோழன், தமிழினி பதிப்பகம், ரூ.120
5. டாக்டர் அ.சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் (தொகுதி 1 மற்றும் 2), இராம குருநாதன், விழிகள் பதிப்பகம், ரூ.275
6. தொட்டாலே இனிக்கும்: தேன்தமிழன், நிவேதிதா பதிப்பகம், ரூ.60
7. பேராசையே கடவுள், ஆவலில் இருந்து அறிவுக்கு - சத்குரு, ஈஷா வெளியீடு, ரூ.120
8. மதராஸப்பட்டினம் (சென்னை முஸ்லிம்களின் வாழ்வியல் கட்டுரைகள்): தாழை மதியவன், இலக்கியச்சோலை பதிப்பகம், ரூ.100
9. இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு: சு.அறிவுக்கரசு, கெளரா பதிப்பகம், ரூ.75
10. பாவேந்தர் உள்ளம்: கவிஞர் மன்னர்மன்னன், முல்லை பதிப்பகம், ரூ.100
1. சமூக இலக்கியப் பயணம் - பார்த்திபராஜா, போதிவனம் பதிப்பகம், ரூ.75
2. கம்மலை முதல் (வரலாற்று கட்டுரை) - டாக்டர் மு.ராஜேந்திரன், அ.வெண்ணிலா, ரூ.150
3. அறனெனப்படுவது யாதெனின் (திருக்குறள் பின்நவீனத்துவ வாசிப்பு): சோ.அறிவுமணி, மேன்மை வெளியீடு, ரூ.120
4. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு - சில சிந்தனைகள்: இராசேந்திர சோழன், தமிழினி பதிப்பகம், ரூ.120
5. டாக்டர் அ.சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் (தொகுதி 1 மற்றும் 2), இராம குருநாதன், விழிகள் பதிப்பகம், ரூ.275
6. தொட்டாலே இனிக்கும்: தேன்தமிழன், நிவேதிதா பதிப்பகம், ரூ.60
7. பேராசையே கடவுள், ஆவலில் இருந்து அறிவுக்கு - சத்குரு, ஈஷா வெளியீடு, ரூ.120
8. மதராஸப்பட்டினம் (சென்னை முஸ்லிம்களின் வாழ்வியல் கட்டுரைகள்): தாழை மதியவன், இலக்கியச்சோலை பதிப்பகம், ரூ.100
9. இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு: சு.அறிவுக்கரசு, கெளரா பதிப்பகம், ரூ.75
10. பாவேந்தர் உள்ளம்: கவிஞர் மன்னர்மன்னன், முல்லை பதிப்பகம், ரூ.100
முதல பார்வை
ஏழு நதிகளின் நாடு
ஆசிரியர் : சஞ்சீவ் சன்யால்
தமிழில் - சிவ.முருகேசன்
சந்தியா பதிப்பகம்,
விலை - ரூ.315
இந்தியாவின் நிலஅமைப்பு, மக்களின் வாழ்க்கை முறை குறித்து இதிகாசங்களிலும், வரலாறுகளிலும் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையைத் தேடிப் பயணிக்கும் நூல்.
நான் ராமானுசன்
ஆசிரியர்: ஆமருவி தேவநாதன்
விஜயபாரதம் பதிப்பகம்
விலை - ரூ.100
சமூக சீர்திருத்தவாதியாகவும், மகானாகவும் விளங்கிய ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை புனைவுகளுடன் விளக்கும் நாவல்.
ரெட் பலூன்
ஆசிரியர்: ஆல்பெர்ட் லாமொரிஸ்
தமிழில்-கொ.மா.கோ.இளங்கோ
பாரதி புத்தகாலயம்
விலை - ரூ.35
பிரபல பிரான்ஸ் இயக்குநர் ஆல்பர்ட் லாமொரிஸின் உலகப்புகழ்பெற்ற "தி ரெட் பலூன்' குறும்படக் கதையின் தமிழ்வடிவம். குழந்தைகளின் உளவியல் விஷயங்களை ஒரு சிவப்பு பலூனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
தட்டான்கள், ஊசித்தட்டான்கள்
ஆசிரியர்கள்: ப.ஜெகநாதன், ஆர்.பானுமதி
க்ரயா பதிப்பகம்,
விலை - ரூ.295
தும்பிகள் எனப்படும் தட்டான்
வகையைச் சேர்ந்த உயிரினங்களையும், அதன் பண்புகளையும் விளக்கும் புத்தகம். மொத்தம் 73 வகையான தட்டான் இனங்களை அலசுகிறது இந்நூல்.
வாடாமல்லி
ஆசிரியர்: சு.சமுத்திரம்
நீர் வெளியீடு
(தோழமை பதிப்பகம்),
விலை - ரூ.225
மானுட இனத்தில் மரியாதையுடன் வாழ்வதற்கான உரிமைகள் பறிக்கப்பட்ட மூன்றாம் பாலினமான திருநங்கைகளின் வலிகளையும், எண்ண ஒட்டங்களையும் பதிவு செய்யும் நாவல்.
அரங்கில் இது புதிது....
1. இந்தியத் தேர்தல் வரலாறு
ஆர்.முத்துகுமார்: சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், ரூ.650.
1. இந்தியத் தேர்தல் வரலாறு
ஆர்.முத்துகுமார்: சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், ரூ.650.
2. வண்டறிந்த ரகசியம் (கவிதைகள்)
சுப்ரா: புதுப்புனல் வெளியீடு, ரூ.95.
3. காசியாத்திரை
சரஸ்வதி அம்மாள்: அலயன்ஸ் பதிப்பகம், ரூ.230.
4. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைக்கப்பட்டாரா?
பகலவன்: பூங்கொடி பதிப்பகம், ரூ.160.
5. மறக்கப்பட்ட மாமனிதர்கள்
மஞ்சை வசந்தன்: பெரியார் புத்தக நிலையம், ரூ.220.
6. அபத்தச் சுவர்கள்
ஆல்பர்ட் காம்யு - தமிழில்: ஏ.வி.ஜவஹர்: வஉசி நூலகம், ரூ.200.
No comments:
Post a Comment