உரைகல்
தொ.பரமசிவன், கலப்பை வெளியீடு
விலை: ரூ.130
மகாத்மா புலே
(தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்)
தமிழில்: சிங்கராயர், பல்கலைப் பதிப்பக வெளியீடு
விலை: ரூ.150
மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும்
பா.ஜீவசுந்தரி, புலம் வெளியீடு
விலை: ரூ.170
தெருவிளக்கும் மரத்தடியும்
ச.மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு
விலை: ரூ.80
செர்னோபிலின் குரல்கள்
ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
எதிர் வெளியீடு, விலை: ரூ.300
வங்காளிச் சிறுகதைகள்
தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி
சாகித்ய அகாடமி வெளியீடு
விலை: ரூ.125
இரும்புத் தொழில் கலைச் சொல் அகராதி
வே.சா.அருள்ராசு
தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு
விலை: ரூ.55
மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்
மம்மூட்டி
தமிழில்: கே.வி.ஷைலஜா
வம்சி வெளியீடு, விலை: ரூ.80
அழியாத கோலங்கள்
சாருஹாசன்
சூரியன் பதிப்பகம் வெளியீடு, விலை:ரூ.150
தலித் சினிமா
தொகுப்பு: எஸ் தினேஷ்
பேசா மொழி வெளியீடு
விலை: ரூ. 220
சக்காரியாவின் கதைகள்
பால் சக்காரியா
தமிழில்: ஜெய, சாகித்ய அகாடமி வெளியீடு
விலை: ரூ.190
பூரணத்துவம் நிறைந்த குரு
ஓஷோ, தமிழில்: சிவதர்ஷிணி
கண்ணதாசன் பதிப்பக வெளியீடு
விலை: ரூ.250
பெண் தெய்வ வழிபாடு: தோற்றமும் வளர்ச்சியும்
மு.நளினி, இரா.கலைக்கோவன்
டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம் வெளியீடு, விலை: ரூ.120
மின்னியல் மின்னணுவியல் கலைச்சொல் விளக்க அகராதி
இரா. சபேசன், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு
விலை: ரூ.120
ஹாஸ்ய வியாசங்கள்
பம்மல் சம்பந்த முதலியார், சந்தியா பதிப்பக வெளியீடு, விலை: ரூ. 50
நிலமெனும் நல்லாள் நகும்
விலை: ரூ.80
ஆஷிஸ் கோத்தாரி, பி.வி.ராஜகோபால், ரிச்சர்ட் ஸ்மித், ஹீத்தர் முலின்ஸ் - ஒன்ஸ், அட்ரியனோ கேட்னியோ, ரபேல் கோன்லஸ் குஸ்மன், அமித் சென்குப்தா கட்டுரைகள். தொகுப்பும் மொழியாக்கமும் - வெ.ஜீவானந்தம்
எதிர் வெளியீடு
கூவம், அடையாறு, பக்கிங்காம் -
விலை: ரூ.110
கோ.செங்குட்டுவன்
கிழக்குப் பதிப்பகம் வெளியீடு
மதுரை அரசியல்
விலை: ரூ.250
சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு
காசி முதல் ராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி
விலை: ரூ.120
லட்சுமி சுப்பிரமணியம்
புதிய புத்தக உலகம் வெளியீடு
குட் டச் பேட் டச்
விலை: ரூ.100
க்ருஷ்ணி கோவிந்த்
சூரியன் பதிப்பகம் வெளியீடு
ஆர்டர்..! ஆர்டர்.. ! !
நீதிநாயகம் கே.சந்துரு
கவிதா பப்ளிகேஷன்
விலை: ரூ. 200
நீதிநாயகம் கே.சந்துரு
கவிதா பப்ளிகேஷன்
விலை: ரூ. 200
எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும்
விலை; 45
மருதன்
பாரதி புத்தகாலயம்
விலை; 45
மருதன்
பாரதி புத்தகாலயம்
தாந்திரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்
விலை: ரூ. 150
அரவிந்த்& சாந்தா காலே
தமிழில்: பெரு.முருகன்
எதிர் வெளியீடு
விலை: ரூ. 150
அரவிந்த்& சாந்தா காலே
தமிழில்: பெரு.முருகன்
எதிர் வெளியீடு
இலங்கை பிளவுண்ட தீவு
விலை: ரூ.175
சமந்த் சுப்பிரமணியன்
தமிழில்: கே.ஜி.ஜவர்லால்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.175
சமந்த் சுப்பிரமணியன்
தமிழில்: கே.ஜி.ஜவர்லால்
கிழக்கு பதிப்பகம்
நிலவில் மலர்ந்த முல்லை டிங்கினானே!
இரண்டும் சேர்ந்த விலை : ரூ. 605
உ.வே.சாமிநாதையர்
பதிப்பாசிரியர்- ப.சரவணன்
காலச்சுவடு பதிப்பகம்
இரண்டும் சேர்ந்த விலை : ரூ. 605
உ.வே.சாமிநாதையர்
பதிப்பாசிரியர்- ப.சரவணன்
காலச்சுவடு பதிப்பகம்
தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்
விலை: ரூ.240
(பதின்மூன்று உரையாடல்கள்)
யமுனா ராஜேந்திரன்
தடாகம் வெளியீடு
மொழித்திறம் (கட்டுரைகள்)
விலை: ரூ.90
மகுடேசுவரன்
தமிழினி
கணித வரலாறும் பயனும்
விலை: ரூ.60
இரா.சிவராமன்
691 பதிப்பகம்
அரண்மனை (நாவல்)
விலை: ரூ.455
கும்.வீரபத்ரப்பா
தமிழாக்கம்: இறையடியான்
சாகித்ய அகாதெமி
தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம் (அகராதி)
ரூ.200
முதுமுனைவர் இரா.இளங்குமரனார்
தமிழ்ப்பேராயம்
திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
தொல்லியல் நோக்கில் குறுமன்ஸ் பழங்குடி
விலை: ரூ.150
முனைவர் தி.சுப்பிரமணியன் அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம் வெளியீடு.
அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்
விலை: ரூ.120
எம்.வெங்கடாசலம்
புலம் பதிப்பகம்
பாணர் - இனவரைவியல்
விலை: ரூ.220
பக்தவத்சல பாரதி
அடையாளம் பதிப்பகம்
அளவீடற்ற மனம்
ரூ.225
ஜே.கிருஷ்ணமூர்த்தி
தமிழில்: எஸ்.ராஜேஸ்வரி
நர்மதா பதிப்பகம்
மரியாதைக்குரிய ஐ.டி. நண்பனுக்கு..
விலை: ரூ. 50
கதிரவன்
சிற்றுளி பதிப்பகம்
மக்கள் தெய்வங்கள்
பேராசிரியர் கோ.பழனி
புலம் பதிப்பகம் (98406 03499)
விலை: ரூ.140
வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்தால், அதை எதிர்ப்பது, அவர்களைக் கொலை செய்வது என்று
வெறித்தனம் காட்டியச் சமூகத்தில், அப்படிக் கொல்லப்பட்டவர்களைத்
தெய்வங்களாக்கி வழிபடும் விநோதமும் நடந்திருக்கிறது. இந்தப் போக்குகளைப் பற்றிப்
பேசுகிறது இந்நூல்.
மனித உடலின் கதை
(பரிணாமம், ஆரோக்கியம், நோய்)
டேனியல் இ. லிபர்மேன்
தமிழில்: ப்ரவாஹன்
பாரதி புத்தகாலயம் (044 - 24332424)
விலை: ரூ. 470
ஆரோக்கியம், நோய் என்ற வாழ்க்கையின் இன்றியமையாத மிகவும்
முக்கியமான இரண்டு அங்கங்களின் பரிணாமம் ஒரு உடலின் கதையாக இந்நூலில்
பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மானுடவியல், உயிரியல், மரபு வழிப் பண்பியல் என்று பல்வேறு தளங்களின் வழியே மனித உடல் தொடர்பான
விஷயங்கள் அலசப்பட்டிருக்கின்றன.
அழகிய மரம் - 18-ம் நூற்றாண்டில் இந்தியப்
பாரம்பரியக் கல்வி
தரம்பால் (தமிழில் பி.ஆர். மகாதேவன்)
தமிழினி வெளியீடு(9344290920)
விலை: ரூ. 450
18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கல்வி எப்படி இருந்தது என்பதை காந்தியவாதியான
தரம்பால் பிரிட்டிஷ் ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்து எழுதியிருக்கும் நூல்.
சாதிப் பாகுபாடுகள் கல்வி கற்கத் தடையாக இருக்கவில்லை எனவும் தரம்பால்
நிறுவுகிறார். ஐரோப்பாவுடனான ஒப்பீடும் இந்த நூலில் உள்ளது.
அகிம்சையை நோக்கி புனித யாத்திரை
வினோபா பாவே
சர்வோதய இலக்கியப் பண்ணை (9894642007)
விலை: ரூ.100
காந்தியம் என்பது சாத்தியமான நடைமுறையே என்பதை நிரூபித்துக் காட்டியவரும் ‘பூமிதான இயக்க’த்தின் தந்தையுமான ஆசார்ய வினோபா பாவேவின்
வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல்.
எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல்
எஸ்.வி.ராஜதுரை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,( 044- 26251968)
விலை: ரூ.300
மார்க்ஸியக் கண்ணோட்டத்துடனும் அம்பேத்கர், பெரியார்
பார்வையின் வழியாகவும் தனது கருத்துகளை முன்வைக்கும் எஸ்.வி.ராஜதுரை எழுதிய நூல்.
சிந்தனைக் களஞ்சியமாக இருக்கும் நூல்கள் அழிக்கப்பட்ட நிகழ்வுகள், கருத்துரிமை மறுக்கப்படும் சூழலை விவரிக்கிறது.
தேர்தலின் அரசியல்
அ.வெண்ணிலா
அகநி வெளியீடு (9842637637)
விலை: ரூ.80
கொள்கைகளைப் பின்னுக்குத் தள்ளி, வெறும்
ஓட்டு அரசியலாக மாறிப்போன தற்கால அரசியலைச் சமூக விமர்சனப் பின்னணியில் அணுகியுள்ள
கட்டுரைகளின் தொகுப்பு. சமகால அரசியலின் போக்கைப் பற்றித் தீவிரமாக அலசும் நூல்
இது.
இடக்கை
எஸ்.ராமகிருஷ்ணன்
உயிர்மை பதிப்பகம் (044-24993448)
விலை: ரூ. 375
பேரரசர்களின் வீழ்ச்சிகளுக்கு ஊடே எளிய மனிதர்களுக்கு நேரும் பேரவலத்தைப்
பதிவுசெய்திருக்கும் நாவல். அடித்தட்டு மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்படும்
ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது. சாமர் எனும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த
நாயகனின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பதிவுசெய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
நறுமணம் சிறுகதைத் தொகுப்பு
இமையம்
க்ரியா பதிப்பகம் (9789870307)
விலை: ரூ. 195
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் பெண்களின் வாழ்க்கையை
மையப்படுத்துகின்றன. புதிய தொழில்நுட்பங்கள் உறவுகளையும் மதிப்பீடுகளையும்
தகர்க்கும் விதம் பற்றியும், இதில் பாதிக்கப்படுவது பெண்கள்தான்
என்பதையும் சொல்லும் கதைகள் இவை.
அறிவியலில் பெண்கள்
ஒரு சமூக - வரலாற்றுப் பார்வை
கு.வி.கிருஷ்ணமூர்த்தி
அடையாளம் பதிப்பகம் (9443768004)
விலை: ரூ. 280
உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட பெண் அறிவியல் அறிஞர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றிப்
பேசுகிறது இந்நூல். வீடுகளிலும் நிறுவனங்களிலும் உள்ள பல்வேறு பணிச் சுமைகளை
அவர்கள் கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது.
கதை மழை
பிரபஞ்சன்
நற்றிணை பதிப்பகம் - 9486177208
விலை: ரூ.80
பிரபஞ்சன்
நற்றிணை பதிப்பகம் - 9486177208
விலை: ரூ.80
உலகச் சிறுகதைகளுடன் ஒப்பிடும் வகையில் தமிழ்ச் சிறுகதைகள் இருக்கின்றன என்று
குறிப்பிடும் பிரபஞ்சன், தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை
உலகக் கதைகளும் பேசியிருப்பதன் அடிப்படையில் இரண்டையும் இணைத்து எழுதிய பதிவுகளின்
தொகுப்பு இது.
இஸ்லாம்: ஒரு பார்வை
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது
விலை: ரூ.120
கிழக்குப் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 - 42009603
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது
விலை: ரூ.120
கிழக்குப் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 - 42009603
இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு என்ன? இஸ்லாம்
வாளால் பரப்பப்பட்ட மதமா? பெண்களுக்கு எத்தகைய சுதந்திரத்தை
அளிக் கிறது? மாற்று மதங்களை எப்படி அணுகுகிறது? போன்ற கேள்விகளை முன்வைத்து இஸ்லாத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல்.
சாதியை அழித்தொழித்தல்
பி.ஆர்.அம்பேத்கர்
தமிழில்: பிரேமா ரேவதி
காலச்சுவடு பதிப்பகம் - 9677778863
விலை: ரூ. 295
பி.ஆர்.அம்பேத்கர்
தமிழில்: பிரேமா ரேவதி
காலச்சுவடு பதிப்பகம் - 9677778863
விலை: ரூ. 295
அம்பேத்கர் எழுதிய ‘அன்னிஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்’ எனும் புகழ்பெற்ற கட்டுரையின் தமிழ் வடிவம். இதற்கு அருந்ததி ராய் எழுதிய மிக
நீண்ட முன்னுரையும் தமிழ்வடிவம் பெற்றிருக்கிறது. இவற்றுடன், நவயானா பதிப்பகத்தின் ஆசிரியர் ஆனந்த் வரலாற்றுத் தரவுகளுடன் எழுதிய
குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.
அம்பேத்கர் எழுதிய ‘அன்னிஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்’ எனும் புகழ்பெற்ற கட்டுரையின் தமிழ் வடிவம். இதற்கு அருந்ததி ராய் எழுதிய மிக
நீண்ட முன்னுரையும் தமிழ்வடிவம் பெற்றிருக்கிறது. இவற்றுடன், நவயானா பதிப்பகத்தின் ஆசிரியர் ஆனந்த் வரலாற்றுத் தரவுகளுடன் எழுதிய
குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.
சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு
ராமச்சந்திர குஹா
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
ரூ : 250/-
எதிர் வெளியீடு: 9865005084
ராமச்சந்திர குஹா
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
ரூ : 250/-
எதிர் வெளியீடு: 9865005084
சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் அடிப்படையில், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா எழுதிய நூலின் தமிழாக்கம் இது.
சுற்றுச்சூழல் பாதிப்பு, அரசுத் திட்டங்களால் தமது நிலங்களை
இழக்கும் பழங்குடியினர், விவசாயிகளின் நிலை என்று பல
பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார் குஹா.
ஏ.கே.செட்டியார் படைப்புகள்
அறியப்படாத அரிய கட்டுரைகளின் முழுத் தொகுதி
பதிப்பாசிரியர்: கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
சந்தியா பதிப்பகம் - தொடர்புக்கு: 044-24896979
விலை: ரூ.900
அறியப்படாத அரிய கட்டுரைகளின் முழுத் தொகுதி
பதிப்பாசிரியர்: கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
சந்தியா பதிப்பகம் - தொடர்புக்கு: 044-24896979
விலை: ரூ.900
ஏ.கே.செட்டியாரின் படைப்புகள் முழுவதுமாகத் தொகுக்கப்பட்டு இரு தொகுதிகளாக
வெளியாகியிருக்கின்றன. அவர் எழுதி இதுவரை நூல் வடிவம் பெறாத 30 கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
உலக மக்கள் வரலாறு
ஹரிஸ் ஹார்மன்
தமிழில்: மு.வசந்தகுமார், நிழல்வண்ணன்
விலை: ரூ.1,100
விடியல் பதிப்பகம் - தொடர்புக்கு: 9789457941
ஹரிஸ் ஹார்மன்
தமிழில்: மு.வசந்தகுமார், நிழல்வண்ணன்
விலை: ரூ.1,100
விடியல் பதிப்பகம் - தொடர்புக்கு: 9789457941
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கை முறை தொடங்கி, மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், இனக்
குழுக்கள், பொருளாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றிய
கருத்துகள் அடங்கிய நூல். சமகால நிகழ்வுகளுடனான ஒப்பீட்டுடன் பழைய வரலாறு
சொல்லப்பட்டிருக்கிறது.
டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம்
மா.பா.குருசாமி
விலை: ரூ. 300
சர்வோதய இலக்கியப் பண்ணை: 0452- 2341746
மா.பா.குருசாமி
விலை: ரூ. 300
சர்வோதய இலக்கியப் பண்ணை: 0452- 2341746
காந்தியத்
தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் என்று கருதப்படும்
ஜே.சி.குமரப்பாவின் சிந்தனைகள் அடங்கிய நூல் இது. ஜே.சி.குமரப்பாவின் வாழ்க்கை
வரலாறு, பரவல்முறை உற்பத்தி,
விநியோகம், குடிசைத் தொழிகள் பற்றிய அவரது பார்வை என்று பல விஷயங்கள்
இந்நூலில் பதிவாகியிருக்கின்றன
அந்தோனியோ கிராம்சி- தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்
தமிழில்: வான்முகிலன்
விலை: ரூ.600
அலைகள் பதிப்பகம் - 9444431344
இத்தாலியின் மார்க்ஸிய அறிஞர் அந்தோனியோ கிராம்சி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் எழுதிய குறிப்புகளின்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இந்நூல். கல்வி, அரசியல், தத்துவம், குடிமைச் சமூகம் போன்றவற்றைப் பற்றிய
கிராம்சியின் விரிவான விவாதங்கள் அடங்கிய நூல் இது.
அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்
வெ.வெங்கடாசலம்
விலை: ரூ.120
புலம் பதிப்பகம் 9840603499
ஒடுக்கப்பட்டோர் வாழ்வியலை வரலாற்றுப் பின்புலத்துடன் மீட்டெடுத்த முதல்
சிந்தனையாளர் அயோத்திதாசர். அவரது வரலாற்றையும் சிந்தனையையும் விரிவான தரவுகளோடும்
காலப் பின்னணியுடனும் ஆராயும் நூல் இது. பல்வேறு தளங்களிலும் இயங்கிய அவரது
சிந்தனைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகியிருக்கிறது.
நலம் காக்க வாங்க பழகலாம்..
மருத்துவர் கு.சிவராமன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,- 044 - 26251968
விலை: ரூ. 275
சித்த மருத்துவத்தின்
மகத்துவத்தைப் பேசும் நூல். இன்றைய நவீன யுகத்தில் மக்களின் நலவாழ்வுக்குத்
துணைபுரியும் அம்சங்கள் அடங்கியது சித்த மருத்துவம் என்று இந்நூல் பேசுகிறது.
அறிவியலின் ஆய்வுக் கண்களுக்குப் புலப்படாத, ஆனால் முழுப் பயனளிக்கும் மருத்துவ முறையாக சித்த மருத்துவத்தை
முன்னிறுத்துகிறது.
இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு
வெண்டி டோனிகர்
தமிழில் : க. பூரணச்சந்திரன்
விலை ரூ : 750 எதிர் வெளியீடு
தொடர்புக்கு: 98650 05084
இந்து மரபின் இயல்பைப் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் எழுதப்பட்ட விரிவான
நூல் இது. சிறந்த பகுப்பாய்வு கொண்ட இந்நூல் மூவாயிரம் ஆண்டுகளாகப்
பரந்துகிடக்கும் தலங்கள், சடங்குத் தருணங்கள், நேசத்திற்குரிய நூல்கள் ஆகியவற்றினூடே பயணம் செய்யும் அனுபவத்தைத் தருகிறது.
அமர்த்யா சென், டேவிட் ஷூல்மன் போன்ற அறிஞர்களின் பாராட்டைப்
பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தமிழில்: பூ.கொ.சரவணன்
பிரக்ஞை வெளியீடு
தொடர்புக்கு: 99400 44042
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிந்தனை யாளரான எம்.எஸ்.எஸ். பாண்டியனால் 1990-ல் ‘தி இமேஜ் டிராப்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்நூல். நடிகர், அரசியல் தலைவர் என்று இயங்கிய எம்.ஜி.ஆர். எனும் பிம்பத்தை கறாரான விமர்சனப்
பார்வையுடன் இந்நூல் அணுகுகிறது. தமிழ்த்
திரையுலகுக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் இடையிலான உறுதியான தொடர்பு இதில்
பதிவாகியிருக்கிறது.
நந்தனின் பிள்ளைகள்: பறையர் வரலாறு 1850-1956
ராஜ் சேகர் பாசு தமிழில் அ. குமரேசன்
விலை ரூ.500, கிழக்கு வெளியீடு
தொடர்புக்கு: 044-42009601
பறையர்கள் என்பவர்கள் யார்
என்னும் ஆதாரக் கேள்வியுடன் தொடங்கும் இந்த ஆய்வுநூல் 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான பறையர்களின் சமூக,
அரசியல், பொருளாதார வாழ்க்கை முறையை ஆதாரபூர்வமாகப் பதிவு
செய்திருக்கிறது. பிரிட்டிஷ் காலனியாதிக் கத்துக்கு முன்பும் பின்பும் அம்மக்களின்
வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் விரிவாகப் பதிவாகியிருக்கின்றன
ஏழு நதிகளின் நாடு
சஞ்சீவ் சன்யால்
தமிழில்: சிவ.முருகேசன்
விலை: ரூ.315
சந்தியா பதிப்பகம்
இந்திய இதிகாசங்கள், நில அமைப்பு, வணிகக் கப்பல்களின் தோற்றம், பயணங்கள் தொடங்கி, ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள்
வரையிலான பல்வேறு விஷயங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு இந்நூல்.
இந்தியாவைப் பற்றிய கருத்தாடல்களின் உண்மைத் தன்மை பற்றியும் இந்நூல் பேசுகிறது.
கடவுள் உருவான கதை
டாக்டர் அஜய் கன்ஸால்
தமிழில்: கி.ரமேஷ்
விலை: ரூ. 170
பாரதி புத்தகாலயம்
மனித இன வரலாறு பற்றிய ஆராய்ச்சி, கடவுள், மதங்களின் உருவாக்கம் பற்றிய வரலாற்று உண்மைகளை இணைக்கும் வகையில், மருத்துவரும், உடற்கூறு இயல் நிபுணருமான பேராசிரியர் அஜய்
கன்சால் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம். மனித இனம் எதிர்கொண்ட சவால்கள், அதில் பெற்ற வெற்றிகள் ஆகியவற்றை இந்நூல் பட்டியலிடுகிறது.
அருந்ததியர்களாகிய நாங்கள்..
ம.மதிவண்ணன்
விலை: ரூ.30
கருப்புப் பிரதிகள்
சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிப்புகளுக்கு உள்ளாகும் அருந்ததிய மக்களின்
இருப்பைப் பற்றிப் பேசும் நூல் இது. சமூக நீதி என்கிற பிரதிநிதித்துவ ஜனநாயகக்
கருத்தாக்கங்களின் அரசியல்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அருந்ததிய மக்களின்
உரிமைக் குரல்களை, உள்ஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி
ஜனார்த்தனம் குழுவின் முன் ஒரு சாட்சியமாக இந்நூல் முன்வைக்கிறது.
பெண் விடுதலை இன்று
ஆசிரியர்: க.வி.இலக்கியா
விலை: ரூ.60
விடியல் பதிப்பகம்
பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான
சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளியப் பொருளாதார சமூகக்
கட்டமைப்புச் சூழலில், இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக
மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட அடிமை நிலையே பெண் விடுதலை என்று நம்பப்படுகிறது
என்று பேசும் நூல் இது.
எங்கள் ஐயா - பெருமாள்முருகன்
பற்றி மாணவர்கள்
பதிப்பாசிரியர்கள்: பெ.முத்துசாமி, ஆ.சின்னதுரை, ரெ.மகிந்திரன்,
ப.குமரேசன், விலையடக்கப் பதிப்பு ரூ. 250 காலச்சுவடு பதிப்பகம்
எழுத்தாளர் பெருமாள்முருகனிடம் பயின்ற மாணவர்கள் அவரைப் பற்றி எழுதிய
அனுபவங்கள், மதிப்பீடுகளின் தொகுப்பு. ஆசிரியர் மாணவர்
இடையிலான ஆரோக்கியமான உறவு அரிதாகிவரும் சூழலில் மிக முக்கியமான பதிவு. ஒரு
ஆசிரியரால் மாணவர்களின் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான
ஆவணமாகவும் விளங்குகிறது.
அதிகாரமும் தமிழ்ப் புலமையும் - தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்
ஆசிரியர்: ந.கோவிந்தராஜன்
விலை: ரூ. 280 க்ரியா பதிப்பகம்
தமிழ் இலக்கியப்
படைப்புகள் மீது ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு ஈர்ப்பு உண்டானது. கிழக்கிந்திய
கம்பெனியில் பணிபுரிந்தவர். நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி எனும் அதிகாரி. ‘இந்து இலக்கிய மாதிரிகள்’ என்ற நூலை எழுதிய கிண்டர்ஸ்லிதான் காலனிய தமிழ்ப் புலமை
வரலாற்றின் தொடக்கப்புள்ளி. இந்நூல், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட
மொழிபெயர்ப்புகள் பற்றிய விரிவான ஆவணம்
அவசியமான பதிவு ... தங்கள் தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி ... http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDelete