Saturday 5 January 2019

இலக்கிய நாவல்கள் 50

இலக்கிய நாவல்கள் 50

    அந்திமழை ஜனவரி 2019 இதழ் 50 இலக்கிய நாவல்கள் என்று தமிழ் நாவல்களில் முக்கியமான 50 நாவல்களைப் பட்டியலிட்டுள்ளது.
    அந்த நாவல்களின் பட்டியல்.

     முதலில் தமிழ் இலக்கிய வாசகன் கண்டிப்பாய் படிக்க வேண்டிய 50 நாவல்களின் பட்டியல்

      1. இடைவெளி -  சம்பத்

      2. புயலிலே ஒரு தோணி - ப சிங்காரம்

      3. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

     4. நினைவுப்பாதை - நகுலன்

     5. நாளை மற்றுமொரு நாளே - ஜி நாகராஜன்

     6. மோகமுள் - தி ஜானகிராமன்

     7. சாயாவனம் - சா கந்தசாமி

    8. கோவேறு கழுதைகள்-  இமையம்

    9. வானம் வசப்படும் - பிரபஞ்சன்

   10. தூர்வை - சோ தர்மன்

   11. ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

  12. எட்டுத் திக்கும் மத யானை - நாஞ்சில் நாடன்

  13. பொய்த்தேவு - க நா சுப்ரமண்யம்

  14. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

  15. பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்

  16. நெடுங்குருதி -  எஸ் ராமகிருஷ்ணன்

  17. 18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன்

  18. மலரும் சருகும் - டி செல்வராஜ்

  19. கோபல்ல கிராமம் - கி ராஜநாராயணன்

  20. கடல்புரத்தில் - வண்ணநிலவன்

  21. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு

 22. வாசவேஸ்வரம் - கிருத்திகா

23. கிருஷ்ண பருந்து - ஆ மாதவன்

24. வெக்கை - பூமணி

25. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

26. புத்ர - லா ச ராமாமிர்தம்

27. புதிய தரிசனங்கள் - பொன்னீலன்

28. புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

29. ஏறுவெயில் - பெருமாள் முருகன்

30. சோளகர் தொட்டி - ச பாலமுருகன்

31. ரத்த உறவு - யூமா வாசுகி

32. தகப்பன் கொடி - அழகிய பெரியவன்

33. கன்னி - ஜெ பிரான்சிஸ் கிருபா

34.மணல்கடிகை - எம் கோபாலகிருஷ்ணன்

35. அஞ்சலை - கண்மணி குணசேகரன்

36. காவல் கோட்டம் - சு வெங்கடேசன்

37. நாகம்மாள் - ஆர் சண்முகசுந்தரம்

38. இதயநாதம் - சிதம்பர சுப்ரமணியம்

39.ஆறாவடு - சயந்தன்

40. நிறங்களின் உலகம் - தேனி சீருடையான்

41. நித்ய கன்னி - எம் வி வெங்கட் ராம்

42. கலங்கிய நதி - பி ஏ கிருஷ்ணன்

43. வாடிவாசல் - சி சு செல்லப்பா

44. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

45.பார்த்தீனியம் - தமிழ்நதி

46. குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்

47. பெருவலி - சுகுமாறன்

48. ராசலீலா - சாருநிவேதிதா

49. வேனல் - கலாப்ரியா

50. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

No comments:

Post a Comment