Wednesday 8 October 2014

டாப் 10 தமிழ் நாவல்கள்


என் செல்வராஜ்

     டாப் 10 பட்டியல்கள் பல பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும்  வெளிவந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில்     டாப் 10 இடத்தை 26 நாவல்கள் பிடித்துள்ளன.குறைந்தது 4 பரிந்துரைகளைப் பெற்ற நாவல்கள் மட்டுமே ஆய்வுக்கு    எடுத்துக்கொள்ளப் பட்டது.  இந்த 26 நாவல்களும் மீண்டும் நாவல் முழு பரிந்துரைப் பட்டியல்களில் பெற்ற பரிந்துரைகளையும்   சேர்த்து தரவரிசைப் படுத்தப்பட்டன. இந்த 26 நாவல்களை தலைசிறந்த நாவல்களாக நாம் எடுத்துக்கொள்ளலாம்

    முழுக்கட்டுரையை இங்கே படிக்கலாம்.


       நாவல் -------       ஆசிரியர்--           பரிந்துரைகள்


            1.மோகமுள்-     தி.ஜானகிராமன்  - ( டாப் 10 பரிந்துரைகள்-20, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21  ) 

            2.  ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி-- ( டாப் 10 பரிந்துரைகள்-15, பட்டியலுக்கான பரிந்துரைகள் -20  ) 

            3. ஜே ஜே சில குறிப்புகள்    - சுந்தர ராமசாமி-  ( டாப் 10 பரிந்துரைகள்-12, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21  ) 

          4. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்-( டாப் 10 பரிந்துரைகள்-12, பட்டியலுக்கான பரிந்துரைகள் -16  )               
             
           5. கடல்புரத்தில்  -  வண்ணநிலவன்--- ( டாப் 10 பரிந்துரைகள்-10, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15  )

           6. புயலிலே ஒரு தோணி  - ப. சிங்காரம்--( டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19  )

           7 .கோபல்ல கிராமம்   -  கி ராஜநாராயணன்----( டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15  )

           8. நாளை மற்றுமொரு நாளே  - ஜி.நாகராஜன்--  ( டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19  )  

           9. பொய்த்தேவு  - க நா சுப்ரமணியம் --( டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15  )
 
         10. தலைமுறைகள் - நீலபத்மநாபன்-- ( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21  )

         11. விஷ்ணுபுரம்  - ஜெயமோகன்  -( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -17  )
     
        12. பொன்னியின் செல்வன் - கல்கி- -( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -11  )

       13. 18 வது அட்சக்கோடு  - அசோகமித்திரன்--( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13  )

       14. சாயாவனம் - சா. கந்தசாமி--      ( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12  )

       15. பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்-- ( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9  )

       16. கோவேறு கழுதைகள் - இமையம்-    ( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13  )

       17. அம்மா வந்தாள்  - தி.ஜானகிராமன்--( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12  )

       18.  நாகம்மாள்   - ஆர்.சண்முகசுந்தரம்--( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12  )

      19.  நினைவுப்பாதை - நகுலன்--         ( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12  )

      20. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்--( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -8  )

       21. புத்தம் வீடு  - ஹெப்சிபா ஜேசுதாசன்-- ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -18  )
  
      22. ஆழி சூழ் உலகு   - ஜோ.டி.குரூஸ் -- ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -14  )

     23. வெக்கை         -பூமணி       ------ ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12  )

     24. கிருஷ்ணப்பருந்து   -  ஆ.மாதவன்  ---( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -10  )   
     
     25. வானம் வசப்படும்  - பிரபஞ்சன்--( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9  )

     26. வாசவேஸ்வரம் -      கிருத்திகா--( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9  )

1 comment:

  1. டாப் 10 பட்டியல் சிறப்பாக இருக்கிறது

    ReplyDelete